பழனி முருகரின் சிறப்புகள் !
பழனி முருகரின் சிறப்புகள் ! முருகருக்கு ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டதா சொல்றாங்க.
இது ஐந்து லிருந்து ஏழு நிமிஷத்துக்குள்ள முடிஞ்சிடும் இந்த அலங்காரம்.
அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து விட்டோம் அப்படின்னா அதுக்கப்புறம் வீட்டுக்கு அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ பூக்கள் அர்ச்சனையோ செய்கிறது முருகப்பெருமானுக்கு கிடையாது.
அது மட்டும் இல்லாம இரவுல முருகர் ஓட மார்புல மட்டும் வட்ட வடிவத்துல சந்தன காப்பு சாத்தப்படுது.
விக்ரகரத்து கூட புருவங்களுக்கு இடையில ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். 300 காலத்துல சந்தன காப்ப முகத்திலையும் சாத்திட்டு இருந்தாங்க அதன் பின்னால் இந்த முறை மாற்றப்பட்டது என்று அப்படின்னு சொல்றாங்க.
தண்டாயுதபாணி விக்கிரகம் மிகுந்த சூடாக இருக்கிறதாகவும் அதனாலதான்செல்வ வளம் கொடுக்கும் அம்மன் வழிபாடு ! இரவு முழுவதுமே அந்த விக்கிரகத்திற்கு நீர் விடிய விடிய வெளிய வர்றதாகவும் சொல்றாங்க.
அந்த நீர அபிஷேக தீர்த்தத்தோட கலந்து காலை அபிஷேகம் நடக்கும்போது அங்க வரக்கூடிய பக்தர்களுக்கு பிரசாதமா விநியோகம் செய்யறாங்க.
தண்டாயுதபாணி சிலைல நெற்றியில ருத்ராட்சம் கண் மூக்கு வாய் தோள்கள் கை விரல்கள்
இதுல எல்லாத்துலயுமே மிகவும் அற்புதமா ஒலிகளால செதுக்கப்பட்டது போல தெளிவா இருக்கும் இதுதான் போகருடைய அற்புதமான கைவண்ணம்.
இந்த சிலையை சுற்றி எப்போதுமே ஒருவித சுகந்த மனம் இதுவரை ஒருபோதும் வெளியே உணர்ந்திடாத ஒரு அற்புதமான மனம் பரவி நிற்கும்.
இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கிட்ட நாட்கள் அப்படின்னா 9 வருடம் அப்படின்னு சொல்லப்படுது.
அது மட்டும் இல்லாம அம்பாள் முருகர் அகத்தியர் இவர்களுக்கிடையில உத்தரவுக்கு பின்னாடி தான் போகர் இப்படி ஒரு மிக மிக சக்தி வாய்ந்த சிலையை செய்வதற்கு முயற்சி எடுத்திருக்கிறார்.
இதற்காக நாலாயிரத்துக்கு மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களில் சென்று தேர்வு செய்து கொண்டு வந்ததாகவும்
அது மட்டும் இல்லாம 81 சித்தர்கள் இந்த நவபாசனத்தை சொற்படி தயார் பண்ணி இருக்காங்க அப்படின்னும் சொல்லப்படுது.
போகர் இயக்கபுரத்துல இருக்கும்போது தன்னோட மனைவிக்கு கொடுத்த வாக்கhttps://youtu.be/SNDImmItaws நிறைவேற்ற முருகன மேற்கு திசை நோக்கி பிரதிஷ்ட செஞ்சி இருக்காரு.
மலை நாட்டுல உள்ளவங்க பழனி முருகரை குலதெய்வமா நினைச்சு வழிபாடு வைத்து காவடி எடுத்து பொங்கல் வைத்து
பிரசிதியாவும் விமர்சனம் ஆகும் விமர்சியாகவும் முருகப்பெருமான வழிபாடு செய்ய தொடங்கி இருக்காங்க
பழனியில் முருகப்பெருமான் மூன்று கோலங்களை நாம தரிசனம் செய்யலாம். பெரியநாயகி கோயில்ல மயில் வாகனம் இல்லாம
வள்ளி தெய்வானையுடன் திருமண கோலத்தில் திருவிழாவினனங்குடியோட மயில்மீது அமர்ந்தும் குழந்தை வடிவத்திலும் மழை கோவில்கள்ல கையில தண்டத்துடனும் காட்சி தராரு முருகப்பெருமான்.
திருவண்ணாமலைய சித்ரா பௌர்ணமி அன்று எவ்வாறு கிரிவலம் வருமோ
அக்னி நட்சத்திர நாட்களில் பக்தர்கள் பழனி மலையை கிரிவலம் வரது அப்படிங்கறது ரொம்பவும் சிறப்பானதாகவும் வாழ்க்கையில மேன்மையான பலன்களை கொடுக்கக் கூடிய ஒரு அற்புதமான பரிகாரம் அப்படின்னு சொல்லலாம்.