பழனி முருகன் நவபாஷாண சிலை
பழனி முருகன் நவபாஷாண சிலை ஆண்டி கோளத்தின் பக்தர்களுக்கு அர்ப்பணித்து வருகின்றார் .
பழனி முருகன் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக பழனி முருகன் கோவில் இருக்கு ஆண்டி கோணத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்ற
இக்கோவில் மட்டுமல்ல இது கோவிலில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட நவபாஷாண முருகன் சிலை பல்வேறு சிறப்பு அம்சங்களை தன்னகத்தை கொண்டு இருக்கு
இந்த சிலையை அபிஷேகம் செய்து கொடுக்கப்படும் பிரசாதம் பல்வேறு உடல் பிணிகளைப் போக்கும் அருமருந்தாக இருக்கு
பழனி முருகன் தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேகப் பொருட்கள் மட்டும்தான் பயன்படுத்துவது அவை நல்லெண்ணெய் பஞ்சாமிர்தம் சந்தனம் விபூதி பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்துவது
இவைகளில் சந்தனம் பன்னீர் தவிர மீத எல்லா பொருட்களுமே தண்டாயுதம் ஆனியின் சிரசில் வைத்த உடன் அகற்றாங்க
அதாவது குடிமக்கள் அடிப்படையில் சந்தனத்துக்கும் பன்னீருக்கு மட்டும் தான் இருக்கு அப்படின்னு சொல்லலாம்
இதில் சிரசி விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கப்படுகிற ஒரு பிரசாதம் இது கிடைப்பது மிகப்பெரிய புண்ணியம்
அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து விட்டால் அடுத்த அபிஷேகம்காவிரி கரையில் அருளும் சொக்கநாத சுவாமி வரை மாலை சாற்றுவதோ போர்களால்
அர்ச்சனை செய்வது கிடையாது இரவில் முருகனின் மார்பில் வட்ட வடிவில் சந்தன காப்பு சாத்துறாங்க
விக்கிரகத்தின் புருவங்களுக்கு இடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும் 300 காலத்தை எல்லாம் சந்தன காப்ப முகத்தில் சாட்சி கொண்டு இருந்தாங்க
பின்னால இந்த முறை மாற்றப்பட்டிருக்கு தண்டாயுதபாணியின் விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும் இதனால் இரவு முழுவதும் அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும்
அந்த நீர அபிஷேக தீர்த்தத்துடன் கலந்து காலை அபிஷேகம் நடக்கும்போது அங்கு இருக்கக்கூடிய பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்றாங்க
தண்டாயுதபாணி சிலையில் நெற்றியில் ருத்ராட்சம் கண் மூக்கு வாய் தோள்கள் கை விரல்கள் போன்றவை மிக அற்புதமான ஒளியால் செதுக்கப்பட்டது போல தெளிவாக இருக்கும்
இது போகரின் கைவண்ணம் அப்படின்னு சொல்லலாம் இந்த சிலையை https://youtu.be/r-tvlc6OsREசுற்றி எப்பொழுதுமே ஒருவித சுகந்த மனம் இருந்து கொண்டே இருக்கும்
அம்பாள் முருகர் அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செஞ்சிருக்காரு அப்படின்னு சொல்லலாம்
4,000 மேற்பட்ட அரிய மூலிகைகளை கொண்டு பல இடங்களில் இருந்து தேர்வு செய்து கொண்டு வந்திருக்காங்க
81 சித்தர்கள் இந்த நம்ம பாஸான சிலையை போகர் சொன்னபடி தயார் பண்ணி இருக்காங்க
பொதுநலத்துடன் செய்யப்பட்டுள்ளதால் காலமும் இயற்கையும் தன் சீற்றத்தை குறித்து மக்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு நுணுக்க தகவல் இருக்கு அப்படின்னு சொல்லலாம்
அகத்தியர் உத்தரவாள் ஒரு அசுரன் இரு மனைகளாக காவடி போல சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல முருகன் அவனை தடுத்து நிறுத்தி
போரில் தோற்கடித்து இரண்டு குன்றையும் எப்போது இருக்கும் இடத்தில் வைக்க செஞ்சிருக்காரு
62 total views, 2 views today