பழனி முருகன் நவபாசான சிலை அதிசயம் !
பழனி முருகன் நவபாசான சிலை அதிசயம் ! ஆண்டிக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார் பழனி மலைமுருகன் அறுபடை வீடுகள்ல முதல் வீடாக பழனி திருக்கோவில் இருக்கு அருள் பாதித்து வரும் முருகன் பற்றிய பல சுவாரசிய தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம்
இந்த கோவில் மட்டுமல்ல கோவில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட நவபாஷாண சிலை பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தை கொண்டு இருக்கு இந்த சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும்
பிரசாதம் பல்வேறு உடல் பிணைகளை போக்கும் மருந்து மருந்தாக உள்ளது தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேகப் பொருட்கள் மட்டும் தான் உபயோகப்படுது
அவை நல்லெண்ணெய் பஞ்சாமிர்தம் சந்தனம் விபூதி பன்னீர் மார்கழி !தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை !மாதத்தில் மட்டும் பயன்படுத்தப்படுது இவைகளில் சந்தனம் பண்ணித் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்த உடனே அகற்றக்கூடாது
அதாவது முடி முதல் அடிவரை என்கின்ற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும் பன்னீருக்கு மட்டும் இருக்கிறதா சொல்லப்படுது
ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணி சிலைக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படுது ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் முடிந்துவிடும் அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால்
பின்னர் அழுத அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ பூக்களால் அர்ச்சனை செய்வது கிடையாது
இரவில் முருகனின் மார்பில் வட்ட வடிவில் சந்தன காப்பு சாத்தப்படுது தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும்
இதனால் இரவு முழுவதுமே விக்கிரகத்தில் இருந்து நீர் வெளிப்படும்
இந்த நீரை அபிஷேக தீர்த்தத்துடன் கலந்து காலை அபிஷேகம் நடக்கும்போது அங்கிருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுது
அகத்தியர் உத்தரவால் ஒரு அசுரன் இரு மலைகளை காவடி போல சுமந்து https://youtu.be/0VH3SgSbz-sபொதிகை நோக்கி கொண்டு செல்ல முருகன் அவனை தடுத்து நிறுத்தி போரில் தோற்கடித்து இரண்டு குன்றுகளையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க வைத்திருக்காரு அப்படின்னு ஒரு புராண கதையை இருக்கு
போகர் இகப்பரத்துல இருக்கும்போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செஞ்சிருக்காரு
இதனால மலைநாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குலதெய்வமாக கல்லில் சிலை செய்த எத்தனையோ கோவில்கள் சிதலமடைந்த போதிலும்
நவபாஷாணத்தால் சிலை செய்த இந்த கோவில் மேலும் வளர்ந்து கொண்டு இருப்பது சித்தர்களின் மகிமை என்று பலரின் எண்ணமாயிருக்கு தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மகரந்த லிங்கம் இருக்கும்
அவரை தரிசிக்க வலது பக்கமாக சென்று தீபம் காட்டுதல் வேண்டும் ஏனெனில் தீப ஒளி இல்லாமல் இந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது பழனியில் இரண்டு மகரந்த லிங்கம் இருக்கு
ஒன்று போகர் சன்னதி இன்னொன்று போகர் சமாதியின் மேல் இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு நுணுக்க தகவலும் இருக்கு அப்படின்னு சொல்லப்படுது
213 total views, 1 views today