பழனி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசனம் செய்யலாமா!

Spread the love

பழனி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசனம் செய்யலாமா! பழனி முருகன் கோவிலில் இருக்கும் உழவர் சிலைக்கு மகத்துவமான புராண உண்மை கதைகள் இருக்குதுங்க.

ஒவ்வொரு தேவைக்காகவும் ஒவ்வொரு ரூபத்தில் நாம் இறைவனை தரிசனம் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.

அந்த வகையில பழனி முருகன் கோவிலில் ராஜா அலங்காரத்தில் இருக்கும் மூலவரை வழிபடுவது நல்லதா? இல்லை ஆண்டி கோலத்தில் தரிசனம் செய்வது நல்லதா? இப்படி தரிசனம் செய்வதால் நமக்கு என்ன என்ன பலன்கள் கிடைக்கும்!

என்பது போன்ற பல தகவல்களை இந்த பதிவில் நாம தொடர்ந்து தெரிஞ்சிக்கலாம். பக்தர்கள் ஆகிய நாம் இறைவனை தரிசிக்கும் போது சாதாரண கோளத்தில் இருப்பதைவிட அலங்காரம் செய்த பின்பு கான்குளிர தரிசனம் செய்வதை தான் அதிகம் பேர் விரும்பறாங்க.

ஒரு மனிதனால் செய்ய முடிந்த விஷயம் அனைத்திற்கும் இறைவனின் துணை கிடைக்க ராஜா அலங்கார தரிசனம் செய்யலாங்க.

திருமணத்திற்கு வரன் பார்க்க செல்கிறோம் என்றாலும் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது என்பதாலும் பத்திரிகை கொடுக்கவும் ராஜ அலங்கார தரிசனம் நீங்க செய்யலாம்.

புதுமனை வாங்குவது விற்பது வீடு வாங்குவது கட்டுவது கிரகப்பிரவேசம் செய்வது போன்ற நல்ல நிகழ்வுகளுக்கும் நம்மால் எழக்கூடிய விஷயங்களுக்கு இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்க

ராஜஅமாவாசை !இந்நாளில் என்ன செய்ய வேண்டும் அலங்கார கோலத்தை தரிசனம் செய்து நாம வழிபடலாம்.

மனிதனால் முடியாத ஒரு சில விஷயங்களும் இவ்வுலகில் இருக்குதுங்க. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் உறவுகளை காப்பாற்றும் எண்ணத்திலும் சரியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறும் மனம் கொண்டவர்களும் ஆணி கோளத்தை தரிசனம் செய்து நீங்கள் பலன் பெறலாம்.

ஆடி கோலத்தை பெரும்பாலும் முற்றும் துறந்த ஞானிகளும் ரிசிகளும் சித்தர்களும் வழிபடுவாங்க.

மேலும் குடும்ப நிலையை கடந்து வாழ்பவர்களும் இந்த கோலத்தை தரிசனம் செய்ய போராடுவாங்க.

ஆடிக் கோலத்தில் பழனி முருகனை தரிசித்தால் மூச்சும் திறக்க வேண்டி இருக்கும் என்பதெல்லாம் உண்மை அல்ல! ஞான காரகனான இருக்கக்கூடிய இந்த முருகன் நமக்கு வீரத்தையும் தைரியத்தையும் ஞானத்தையும் கொடுக்கிறாருங்க.

முருகனுக்கு செவ்வாய் கிரகமும் குரு பகவானும் இருக்கிறாங்க. https://youtu.be/6yJJOcEH0pIதீராத வழக்குகள் தீரவும் தீராத நோய்கள் விலகவும் தீர்ப்புகள் சாதகமாகவும் வழக்குகளில் உங்கள் பக்கம் நியாயம் கிடைக்கவும் போராடிக் கொண்டிருப்பவர்கள்

முருகனை ஆண்டி குளத்தில் தரிசனம் செய்து வழிபட்டு நீங்க நல்ல பலனையும் பெறலாம். மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் நோயாளிகள் வாய் பேச முடியாதவர்கள் உடலில் குறைபாடு உள்ளவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள்,

மழை இறுக்கத்தில் இருப்பவர்கள் ஆண்டிக்குளம் முருகனை தரிசித்தால் சாத்தியமாக அவருடைய மனநிலை மாறும். மனம் சாந்த மூச்சு சமத்துவம் பேச்சு நிம்மதி அடையுங்க.

இதனால்தான் ராஜ அலங்காரத்தை காட்டிலும் ஆண்டிக்கூடம் மிகுந்த விசேஷமான பலன்களை கொடுக்கக் கூடியது ஆகுங்க.

அனைத்தையும் திறந்தவர்கள் மட்டுமல்ல உண்மையான பக்தியுடன் ஆத்மார்த்தமாக ஆத்ம ஞானத்துடன் முருகனை மனதார வழிபடுபவங்க எவராயினும் அதற்கு உரிய பலனை பெறுவார்கள் என்பதில் எந்த அளவு சந்தேகம் கிடையாதுங்க.

 65 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *