பழனி மலை முருகன் கோவிலின் சிறப்புகள்:
பழனி மலை முருகன் கோவிலின் சிறப்புகள் ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படும் ஐந்து முதல் ஏழு நிமிடத்திற்குள் முடிந்து விடும்.
அபிஷேகம் முடிந்த அலங்காரம் செய்து விட்டாள் பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவது பூக்கள் aadhi parasakthiஅர்ச்சனை செய்வது கிடையாது.
இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சார்ந்தது விக்ரஹரத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும்.
300 காலத்தின் சந்தன காப்பேன் முகத்திலும் சாத்திக் கொண்டிருந்தனர் பின்னாலின் இந்த முறை மாற்றப்பட்டது.
தண்டாயுதமாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும் ஆதலால் இரவு முழுவதும் அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும்.

இந்த நீரை அபிஷேகத்தை கடந்து காலை https://youtu.be/hpYB_VaFMdcஅபிஷேகம் நடக்கும் போது அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரதானமாக வழங்கப்படுது.
தண்டாயுதமா இருந்துச்சு சிலையின் மெச்சியின் ருத்ராட்சமும் கண்ணுக்கு வாய் தோள்கள் கை விரல்கள் மிக அற்புதமாக உள்ளியால் சிதைக்கப்பட்டது போல் தெளிவாக இருக்கும்.

சிலையை சுற்றியதும் ஒருவித சுகந்த மனம் பரவி நிற்கும் இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் பார்த்தோம்னா 9 வருடம்.
அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் நான் போக்கர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சியை எடுத்தாராம்.
இதற்காக நாளையத்துக்கும் மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தேர்வு செய்து கொண்டு வந்தனர் சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போக சொற்படி தயார் பண்ணினர்.
![200+] Murugan Wallpapers | Wallpapers.com](https://wallpapers.com/images/featured/murugan-gshgmq80sui4ex98.jpg)
போகர் இளவரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்து வாக்கை நிறைவேற்ற முருகன் மேற்கத்திய நோக்கி பிரதிஷ்டை செய்தார்.
மலைநாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குலதெய்வமானார் பழனி முருகன் கோயில் திருவிழாக்களுக்கு பெயர் பெற்ற ஊராகும்.
இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகியவை விளக்க விமர்சையாக கொண்டாடப்படும்.
தைப்பூச திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழக முழுவதும் இருந்து இந்த கோவிலுக்கு வந்து செல்வதை வழக்கமாக வச்சிருக்காங்க.
இந்தக் கோயிலின் தங்கத்தேர் வழிபாடு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
சாதாரண கோலத்தில் இருப்பதை விட அலங்காரம் செய்த பின்பு கண்குளிர தரிசனம் செய்வதுதான் அதிக பேர் விரும்புவாங்க.
ஒரு மனிதனால் செய்ய முடிந்த விஷயம் அனைத்திற்குமே இறைவனின் துணை கிடைக்க ராஜா அலங்கார தரிசனத்தினை மேற்கொள்ளலாம்.
திருமணத்திற்கு வரம் பார்க்க செல்கிறோம் என்றாலும் திருமணம் நிச்சயமாகிவிட்டது என்றாலும் பத்திரிக்கை கொடுக்கவும் ராஜ அலங்கார தரிசனத்தை செய்யலாம்.

புதுமனை வாங்குவது, விற்பது வீடு வாங்குவது கட்டுவது, கிரகப்பிரவேசம் செய்வது கொஞ்சம் நல்ல நிகழ்வுகளுக்கும் நம்மால் எழக்கூடிய விஷயங்களுக்கும் இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்க ராஜ அலங்கார கோலத்தை தரிசனம் செய்து வழிபடலாம்.
ஆடி கோலத்தை பெரும்பாலும் முற்றும் துறந்த ஞானிகளும் ரிஷிகளும் சித்தர்களும் வழிபடுவாங்க.
குடும்பநிலையை கடந்த வாழ்பவர்களுக்கு இந்த கோலத்தை தரிசனம் செய்ய போராடுவாங்க.