பழனி மலை சிலையின் ரகசியங்கள் !

Spread the love

பழனி மலை சிலையின் ரகசியங்கள் ! தண்டாயுதபாணி விக்கிரகத்திற்கு நான்கு விதமான அபிஷேகப் பொருட்கள் மட்டும் தான் உபயோகப் பயன்படுது. நல்லெண்ணெய் பஞ்சாமிர்தம் சந்தனம் விபூதி. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்துறாங்க

இவைகளில் சந்தனம் பண்ணி தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதமாணிக்கின் சிரசில் வைத்த உடனே அகற்றப்படுது. முடிமுதல் அடிவரை அபிஷேகம் என்கின்ற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீருக்கும் மட்டும்தான் இருக்கு.

இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கப்படுகிற ஒரு பிரசாதம் இது கிடைப்பது மிக புண்ணியம்.

ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படுது. ஐந்து முதல் ஏழு நிமிடத்திற்குள் முடிந்துவிடும் அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து விட்டால்,

பின்னர் அடுத்த பழனி மலை அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

இரவில் முருகனின் மார்பில் வட்ட வடிவில் சந்தன காப்பு சாதப்படுறாங்க முன்ஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா? காலத்தில் சந்தன காப்ப முகத்திலும் சாத்தி வந்திருந்தாங்க. பின்னர் இந்த முறை மாற்றப்பட்டது தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும்.

அதனால இரவு முழுவதும் அந்த விக்கிரகத்தில் இருந்து நீர் வெளிப்படும். அந்த நீர அபிஷேக தீத்தத்துடன் கலந்து காலை அபிஷேகம் நடக்கும்போது அங்கிருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்றாங்க

தண்டாயுதபாணி சிலையில் நெற்றியில் ருத்ராட்சம் கண் மூக்கு தோள்கள் கைவிரல்கள் போன்றவை மிக அற்புதமான மொழியால் செதுக்கப்பட்டது போல,

தெளிவாக இருக்கும் இது போகரின் கைவண்ணம் இந்த சிலையை சுற்றி எப்போதுமே ஒருவித சுகந்த மனம் எழுந்து கொண்டே இருக்கும்

சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் 9 வருடம் அம்பாள் முருகர்https://youtu.be/U9FOIj-Q13s அகத்தியர் இவருடைய உத்தரவுக்குப் பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சி எடுத்து இருக்காரு.

இதற்காக 4,000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்கள்ல இருந்து தேர்வு செய்யப்பட்டு செஞ்சிருக்காரு அப்படின்னு சொல்லலாம் 81 சித்தர்கள் போகர் சொன்னபடி இந்த சிறையை செஞ்சிருக்காங்க

இது பொதுநல எண்ணத்துடன் செய்யப்பட்டதால்தான் காலமும் இயற்கையின் தன் சீற்றத்தைக் குறைத்து சித்தர்களுக்கு உதவி செஞ்சிருக்கிறதாக ஒரு நுணுக்க தகவலும் இருக்கு

பலரும் அறிந்திராத பழனி தண்டாயுதபாணி கோவிலின் ரகசியம் இதோ! | Palani  Dhandayuthapani Temple Secret - Tamil BoldSky

அகத்தியர் உத்தரவால் ஒரு அசுரன் இரு மலைகளையும் காவடி போல சுமந்து பொதிகை நோக்கி கொண்டு

செல்ல முருகனவன தடுத்து நிறுத்தி போரில் தோற்கடித்து இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செஞ்சிருக்காரு

போகர் இயற்பரப்பில் இருக்கும்போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்க நிறைவேற்ற முருகன மேற்கு திசை நோக்கி பிரதிஷ்ட செஞ்சிருக்காங்க.

இதனால மலைநாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குலதெய்வமா இருக்காரு

கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோவில்கள் சிதலமடைந்த போதிலும் நவபாஷாணத்தால் சிலை செய்த

இந்த கோவில் மேலும் வளர்ந்து கொண்டு இருப்பதன் காரணம் சித்தர்கள் தான் என்று பலரின் எண்ணமாய் இருக்கு.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *