பல்லி போடும் சத்தத்திற்கு என்ன அர்த்தம் ?
பல்லி என்பது காலாகாலமாக சகுனங்கள் கடைப்பிடித்து வரக்கூடிய ஒரு உயிரினம். சில நேரங்களில் நம்ம வீட்டுக்குள்ள எறும்பு, வண்டு, பூரான், எட்டு கால் பூச்சி போன்ற சிறு சிறு பூச்சிகள் நூலையும்
இந்த பூச்சிகள் நம்மை கடித்து விட்டது என்றால் உடலில் வலியும் அலர்ஜியும் ஏற்படும் அதனால நாம அதை அடித்து கொன்று விடுவோம்
ஆனால் பல்லியை மட்டும் நாம் எதுவும் செய்வது கிடையாது அவற்றை நாம் அடித்து கொன்று வெளியே எறிந்து விட மாட்டோம் அத்தகைய பல்லிகள் வளர்ப்பதில் அதிக சகுனம் பார்க்கிறோம்
அதாவது வீடுகள்ல நம் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது சில முக்கியமான விஷயங்களை பேசி கொண்டு இருக்கும் போதும் உடலில் நலக்குறைவு ஏற்படுகிறது
இந்த பிரச்சினை வருவதற்கு என்ன காரணம் திருமணம் சீக்கிரம் முடிவாகுமா இது போன்ற விஷயங்களை நாம பேசிக் கொண்டிருக்கும் போது ஒ
ரு மூளையிலிருந்து பல்லி சத்தமிட்டால் அப்போது பெரியவர்கள் அந்த மிதுன ராசி மார்ச் மாத ராசி பலன் 2024பல்லி நமக்கு பதில் சொல்கிறது என்று சொல்லுவாங்க
பொதுவா நம்ம வீட்ல பள்ளிகள் நமக்கு வரவிருக்கும் நல்லது கெட்டதுகளை முன்கூட்டியே அறியும் வல்லமை பெற்றவை என்று சொல்லுவாங்க
எனவே அவை நாம் பேசும் விஷயங்களுக்கும் முடிக்கும் போது முடியும் முடியாது என்ற விஷயங்களுக்கும்
பதில் அளிக்கிறதா நம்ம படுது பல்லிகள் தெய்வ சுபிட்சம் பெற்றவை என்று நம்பப்படுது
எனவே கோவில்களில் கூட திருவுருவங்கள் பல்லிகளின் வடிவில் அமைக்கப்பட்ட கருத பார்க்க முடியும் எனவேதான் இது போன்ற உயிரினங்களே நாம் கொள்ளக்கூடாது என்று சொல்வார்கள்
ஒருவேளை இதற்கு முன்பு நாம தெரியாம இந்த உயிரினத்தை கொண்டிருந்தோம்https://youtu.be/vhsz3mNT4VY அப்படினா அது பாவத்தை ஏற்படுத்துகின்றோம்
அந்த பாவத்தை போக்குவதற்காக காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய வரதராஜ பெருமாள் கோவிலில் சந்திரனாக காட்சி தரும் பல்லி உருவங்களை தொட்டு வணங்கி பாவத்தை போக்கிக் கொள்ளலாம் என்றும் சொல்லுவாங்க
சாதாரணமாகவே பல்லிகள் எழுப்பும் சத்தத்திற்கான அர்த்தங்கள் பஞ்சாங்கத்தின் மூலமாக சொல்லப்படுது.
வீட்டின் கிழக்கு திசையில் இருந்து சத்தமிட்டால் அந்த வீட்டின் குடும்ப தலைவருக்கு அல்லது தலைவிக்கு ஏதேனும் மனக்குழப்பமும் மனக்கவலையும் பரப்போகிறது
என்று அர்த்தப்படுது வீட்டின் தென்கிழக்கு திசையில் இருந்து சத்தமிட்டால் நம்மை சுற்றி இருக்கக்கூடிய உறவினர்களின் மூலமாக நாம் வீட்டில் ஏதேனும் பிரச்சனை உண்டாகப் போகிறது
இல்ல அப்படின்னா ஒரு கஷ்டம் தரக்கூடிய செய்தி நமக்கு வரப்போகிறது அப்படின்னு இந்த பல்லிகள் சத்தமிடுவதால் நிறைய விஷயங்கள் சொல்லப்படுது
இதுபோன்று நிறைய சகுனங்கள் காலாகாலமாக நம்ம முன்னோர்களால் கடைப்பிடித்து வரப்படுகிறது என்று சொல்லலாங்க
என்ன நண்பர்களே இன்னைக்கு நாம் பார்த்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருக்கும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களை பின்தொடருங்கள் நன்றி
48 total views, 1 views today