பறவை வடிவில் ஆசீர்வாதம் செய்யும் அதிசய !
பறவை வடிவில் ஆசீர்வாதம் செய்யும் அதிசய ! சதுரகிரி மலையை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போறோம் பொதுவாக இந்த உலகம் அனைத்தும் அந்த சிவனோட படைப்பாக தான் போற்றப்படுகிறது
இப்படி தமிழர்கள் வழிபடும் சித்தர் பரம்பரைக்கு முதல் குரு மற்றும் ஆதி சித்தனாக இருப்பவர் சிவபெருமானை சொல்லலாம்
அப்படி தங்களோட குருநாதரான சிவபெருமானுக்கு சித்தர்கள்கரும்பைத் தின்ற கல் யானை ! நிறைய பேர் கோவில் அமைத்து சிவபெருமானை வழிபட்டு வந்திருக்காங்க அப்படி இன்று வரைக்கும் ஆர்வமாக சித்தர்கள் வாழ்ந்து வருவதாக கருதப்படும்
பல அற்புத மூலிகைகள் கொண்ட அடர்ந்த வனப்பகுதியான சதுரகிரி மலையில் இருக்கும்
சில ரகசியமான தகவல் இருக்கு நீ சொல்லலாம் நான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பட்டிருப்பதால் இந்த மலைக்கு சதுரகிரி மலை என பெயர் ஏற்பட்டதாகவே சொல்லப்படுறாங்க
இந்த சதுரகிரி வனிப்பகுதி மொத்தம் 64,000 ஏக்கர் பரப்பளவு கொண்டு தான் காணப்படுகிறது இந்த சதுரகிரி மலையில் பல லிங்கக் கோவில்கள் இருப்பதாகவே சொல்லலாம்
இவற்றில் சில சித்தர்கள் ஸ்தாபித்ததாகவும் காணப்படுதே அகத்திய சித்தர் இந்த மலைகளை தங்கி தவம் இயற்றிய போது ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டு வந்திருக்காரு
பறவை வடிவில் பிற்காலத்தில் சுந்தரர் அந்த சித்தர் அகத்தியர் பூஜித்த அந்த லிங்கத்திற்குhttps://youtu.be/Z6yn2FrBwPA தொடர்ந்து பூஜைகள் செய்து வந்ததனால் பின் காலங்களில் அந்த லிங்கம் சுந்தரமூர்த்தி லிங்கம் என அழைக்கப்பட ஒரு காரணமாய் அமைந்திருக்கு
இங்கு சந்தன மகாலிங்கம் கோவில் ஒன்றும் காணப்படுது .
இங்கு பார்வதி தேவி இந்த லிங்கத்தை சந்தனம் கொண்டு பூஜித்து சிவனோட ஒரு பாதியாகும் அர்த்தநாரீஸ்வர உருவத்தை பெற்றதாகவே சொல்லப்படுது.
இந்த சந்தன லிங்கத்தை சட்டை நாதர் சிதறும் வழிபட்டுள்ளதாக பக்தர்கள் சொல்லக்கூடிய ஒரு விஷயமாக தான் இருக்கு
சதுரகிரி மலை ஏறும் வழியில் இரட்டை லிங்கம் கோவில் ஒன்றும் காணப்படுதல்
ராம தேவர் எனும் சித்தர் இந்த இரட்டை லிங்கத்தை சாபித்து வழிபட்டு வந்துள்ளதாக புராண தகவல்களை சொல்லப்படுதின்
மகாலிங்கம் கோவிலில் இருந்து சற்று தொலைவில தவசி பார் என்ற ஒரு இடமும் காணப்படுது.
இந்த பகுதியில் இருக்கும் நீர் மற்றும் மண் மஞ்சள் நிறத்தில் தான் காணப்படுகிறது.
ஏனென்றால் பார்வதி தேவி இந்த பகுதிக்கு வந்த போது பார்வதியுடன் வந்த சிவலோகப் பணிப்பெண்கள்
இந்த தீர்த்ததெல்லாம் நீராடும்போது மஞ்சள் தேய்த்து குளித்ததால இங்க இருக்கக்கூடிய நீர் மற்றும் மண் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் என்று புராண தகவல்கள சொல்லப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களை சேர்ந்தது தான் இந்த சதுரகிரி மலை வளங்களும் தூய்மையான அறிவு நீர்
மற்றும் பல அற்புதமான மூலிகைகளைக் கொண்ட பகுதியாக இந்த சதுரகிரி மலை இன்று வரைக்குமே இருந்துட்டு வருகிறது
இதன் காரணமாக பழங்காலம் தொட்டி இந்த சதுரகிரி மலை சித்தர்களுடன் இருப்பிடமாக தான் இருந்து வந்திருக்கு