பறவைகள் வீட்டிற்கு வருவது ஆ’பத்தா?

Spread the love

பறவைகள் வீட்டிற்கு வருவது ஆ’பத்தா ? பொதுவாக ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு சக்தி உண்டு அப்படின்னு சொல்வாங்க. அதில் குறிப்பாக ஒரு சில பறவைகள் மனிதனுக்கு வரும் ஆபத்தை முன் கூட்டியே உணர்த்தக்கூடிய ஆற்றல் இருப்பதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

முக்கியமாக காகங்கள் நமக்கு உணர்த்தும் அறிகுறிகள் மிகவும் மறந்தும்கூட இந்த பழத்தின் விதையை சாப்பிடாதீங்க!முக்கியமானவையாக பார்க்கப்படுது. நம்முடைய இந்து சாஸ்திரத்தைப் பொறுத்தவரை காகங்கள் பித்ரு தர்மத்திற்கு உதாரணமாக காலம் காலமாக கூறப்பட்டு வருது.

குறிப்பாக நம் உயிரை எடுப்பதும் அந்த சனீஸ்வர பகவானின் கடமையாக இருக்கு. அவருடைய வாகனமாக இருக்கும் காக்கைக்கு மட்டும்தான் எல்லாவிதமான உணவுகளையும் உண்ண கூடிய வாரம் கிடைத்திருக்கு.

அசைவம் மற்றும் சைவம் இரண்டும் சாப்பிட கூடியது. அதேபோல சமைத்து உணவாக இருந்தாலும் சமைக்காத உணவுகள் ஆக இருந்தாலும், மேலும் தானியங்கள்,

பழங்கள் என எல்லா வகையான உணவுகளையும் காகம் சாப்பிடும். மேலும் நம்முடைய முன்னோர்கள் எதை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்பதை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

மேலும் திடீரென நம் மீது காகம் எச்சம் இடுவது, தலையில் தட்டுவது, கொத்திவிட்டு போவது போன்ற பல விஷயங்கள் நமக்கு நன்மை செய்யவே அப்படி செய்கிறது.

அதாவது நம்முடைய முன்னோர்களின் ரூபமாக இருக்கக்கூடிய காகம் நமக்கு எந்த கெடுதலும் கொடுக்காது.குறிப்பாக நமக்கு வர இருக்கும் சில ஆபத்துகள் உணர்த்துவதற்காகவே இந்த காகம் அப்படி செய்கிறது என்று சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ளது.

மேலும் காகம் உங்களை தலையில் தட்டினால் அல்லது கொத்தினால் அருகில் எங்காவது கூடு கட்டி இருக்கிறதா என்பதை பாருங்கள்.

மேலும் கூட்டில் இருக்கும் தன்னுடைய குஞ்சுகளை உங்களிடம் இருந்து பாதுகாக்க அப்படி செய்யலாம். அப்படி இல்லாமல் இதுபோல் செய்தால் உங்களுக்கு வர இருக்கும்

ஆபத்தை உணர்த்துகிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் காகம் தலையில் தட்டினால் சிறிது நேரம் அமர்ந்து விட்டு அதன் பிறகு வெளியில் செல்வது மிகவும் நல்லது.

குறிப்பாக குடும்பத்தில் இருக்கும் ஒருவரையும் விடாமல் ஒரு காகம் அடிக்கடி https://youtu.be/8B91WBt-Ngoகொத்துகிறது என்றால் உடனே உங்களுடைய குடும்ப ஜாதகத்தை ஜோதிடரிடம் காண்பித்து பரிகாரம் செய்து கொள்ளுங்கள்.

இதனால் உங்கள் வீட்டில் ஏற்பட இருக்கும் திடீர் மரணங்கள் தடுக்கப்படும்.

மேலும் உங்கள் வீட்டில் காகம் தவிர மற்ற பறவைகள் எதுவாக இருந்தாலும் திக்குத் தெரியாமல் ,

திடீரென வந்து விட்டால் அதுவும் உங்களுக்கு வர இருக்கும் ஆபத்தை தான் குறிக்கிறது

மேலும் அந்த வீட்டில் ஏதாவது துர் சம்பவங்களை நிகழ இருப்பதை இது உணர்த்துகிறது அப்படின்னு சொல்லலாம்.

மேலும் வீட்டிற்குள் வந்த அந்த பறவை வெள்ளையாக இருந்தால் உங்களுக்கு நல்லது நடக்கும்.\

மாறாக அடர் நிறத்தில் இருந்தால் உங்களுடைய வீட்டை சுற்றி கெட்ட சக்திகள் இருப்பதை அது உணர்த்துகிறது  என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலும் இது போல பல தகவல்களுக்கு எங்களை மறக்காமல் பின்தொடருங்கள் நன்றி.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *