பருவத மலையின் சிதம்பர ரகசியம் !
பருவத மலையின் சிதம்பர ரகசியம் ! பாவங்கள் போக்கும் பருவதமலை மல்லிகார்ஜனேஸ்வரர் கோவில் பாவங்கள் போக்கும் பருவதமலை ஈசன் நினைத்ததை நிறைவேற்றி தருவான் என்பது நம்பிக்கை இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மற்றொரு சிவன் தளம் பருவதமலை இம்மலை மிகவும் தொன்மையானது கைலாயத்திற்கு சமமானது என்ற பெயர் பெற்றது
இங்கு அருள்மிகு மல்லிகார்ஜினரும்அன்னை தன்னம்பிக்கையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிகிறார்கள் சிவபெருமான் கைலாயத்திலிருந்து அண்ணாமலைக்கு வந்தபோது அவர் தம் முதல் காலடியை பர்வத மலையில் வைத்தாராம்
மலை அடிவாரத்தில் மிகவும் பழமையான பச்சையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வெளிப்புறத்தில் சப்த முனிகள் கம்பீரமாக எழுந்தருளிகிறார்கள்
இத்திருக்கோவிலில் பச்சையம்மன் என்ற சிறு பெயரில் அன்னை பார்வதி பக்தர்களுக்கு கஞ்சமலை சித்தர் கோவில் ரகசியம் !அருள் ஆசி வழங்குகிறார்.
இவளை வணங்கி மலை ஏறினால் வீரபத்திரர் துர்க்கை அம்மன் ரேணுகாதேவி சப்த கன்னியர் போன்றோர்கள் தரிசிக்கலாம்
ஒருமுறை அம்பிகையை சிவனாரிடம் பூலோகத்தில் பிறந்த மனிதர்கள் அனைவரும் ஒரு சேர அறம், பொருள், இன்பம் ,வீடு பேரு ஆகிய நான்கையும் பெறுவதற்கு வழிப்பட வேண்டிய தளம் எது என்று கேட்டார்கள்
அம்பிகையின் கேள்விக்கு சிவபெருமான் அடையாளம் காட்டி ஆற்றுப்படுத்திய மலைதான் பருவதமலை
உலக மக்களின் நலனுக்காக தேவி தவமறிய இந்த மலையை அன்னை பார்வதியின் திருப்பெயர் கொண்டு பர்வதமலை என்று போற்றப்படுது
திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் சிவ தலங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பருவதமலை சிவன் தளம் 4500 அடி உயரத்தில் செங்குத்தாக பாறையின் உச்சியில் அமைந்திருக்கிறது
சுவாமியின் திருப்பெயர் மல்லி கார்னேஸ்வரர் அம்பிகையின் திருநாமம் பிரம்மா அம்பிகை தேவி பார்க்க பார்க்க நம்மை பரவச ஆனந்தத்தில் ஆழ்த்தும் பர்வதமலை கோவிலை தரிசிக்கலாம்
சதுரகிரி கொல்லிமலை பொதிகை மலை என்று சித்தர் பெருமக்களால் புகழ்பெற்ற https://youtu.be/x7dqKN3R-foமலைகளைப் போலவே
இதுவும் சித்தர்களால் புகழ்பெற்ற மலை கைலைக்கு சென்று தரிசிக்க இயலாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அதை தரிசிக்க பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்
பருவத மலைக்கு நகர மலை தென் கைலாயம் திரிசூலம் கிரி சஞ்சீவி கிரி பர்வத கிரி கந்தமலை ஆகிய பெயர்களும் உண்டு
இந்த மலை கிமு மூன்றாம் நூற்றாண்டில் நன்னன் செய் நன்னன் ஆண்டமலை
இது சங்க இலக்கியமான மலைபடுகடம் இந்த மலையின் இயற்கை எழிலையும் பெருமைகளையும் பரவலாக புகழ்ந்து பாடுகிறது திருமாலுக்கும் பிரம்ம தேவருக்கும் தம்முள் யார் உயர்ந்தவர் என்ற கர்வம் ஏற்பட்டபோது
அவர்களின் கர்வத்தை அடக்க திரு உள்ளம் கொண்ட சிவபெருமான் விஸ்வரூப ஜோதி வடிவமாக தோன்றி வந்தபோது கைலையிலிருந்து தம்முடைய முதல் அடியை வைத்த மலை பருவதமலை
பர்வதமலை சற்று கீழிறங்க அடுத்த அடியை திருவண்ணாமலையில் வைத்ததாக கூறப்படுது இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் பர்வதமலை அண்ணாமலையாரின் திருவ வடிவங்களை பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார்
130 total views, 1 views today