பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்ளின் குணாதிசயம் !
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்ளின் குணாதிசயம் ! பரணி நட்சத்திரத்தின் அதிபதியாக சுக்கிர பகவான் விளங்குவதால் மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்பும் பேச்சாற்றலும் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்
தனக்கென இல்லாமல் பிறருக்கு தானம் செய்து வாழ்வதில் விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
நடனம் பாட்டு இசை இவற்றில் ஆட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள் எதிலும் குறுக்கு வழியை பின்பற்றாமல் நேர்மறையான முறையிலேயே எதிர்கொள்வார்கள் எதிலும் வெளிப்படை தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்
எந்த விஷயத்திலும் சுயமரியாதையை ஒருபோதும் விட்டுக் கொடுக்காமல் தங்களுடைய வேலையை தாங்களே செய்து கொள்ளக்கூடிய பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்
அதீது தன்னம்பிக்கையும் பெரியவர்களுக்கு மரியாதை தருபவர்களாகவும் விளங்குவார்கள் வாய்ப்புகளுக்காக காத்திடாமல் வாய்ப்புகளை உருவாக்கும்
திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் பார்ப்பதற்கு சாதுவாக காணப்பட்டாலும் செவ்வாய்க்கிழமை விரத வழிபாடு !சாமர்த்தியசாலியாக இருப்பார்கள்
எதையும் சிந்தித்து செயல்படக்கூடியவர்களாக இருப்பார்கள் இந்த சிந்தித்து செயல்படக்கூடிய திறமை காரணமாக எந்த ஒரு செயலையும் சிறப்பான முறையில் முடித்துக் கொடுக்கக்கூடிய ஒரு திறமையையும் வல்லமையும் பெற்றவர்களாக இருப்பார்கள்
கல்வியைப் பொறுத்தவரை
பரணி நட்சத்திரத்தில் கல்வியில் மிகுந்த திறமைசாலியாக இருப்பார்கள்
ஆசிரியர்கள் அல்லது மற்றவர்கள் கூறுவதையே அப்படியே கேட்காமல் தானாக ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து அறிவாற்றலை சிந்தித்து தனக்கு எது சரியான படுகிறதோ அதையே பின்பற்றக் கூடிய வல்லமையை இந்த பரணி நட்சத்திரக்காரர்கள் பெற்றிருப்பார்கள்
மதிப்பெண்களை பொறுத்தவரை சராசரி மாணவர்களாகத்தான் திகழ்வார்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் தன்னை சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டவர்களாகவும் இருப்பார்கள்
தொழிலைப் பொறுத்தவரை
எந்த ஒரு காரியத்திலும் பிறருக்கு முன்மாதிரியாக திகழ்வார்கள் மிகுந்தhttps://youtu.be/2lwGBjt4rqU நஷ்டத்தோடு இயங்கக்கூடிய தொழில் வியாபாரிகள் போன்றவற்றை லாபகரமானதாக மாற்றும் வல்லமை கொண்டவர்களாக இந்த பரணி நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள்
வணிகவியல் காது ஆகிய துறைகளிலும் வணிக மேலாண்மை நிதித்துறை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் தொழிலில் சிறப்பாக விளங்க கூடியவர்களாகவும் இந்த பரணி நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள்
பிரச்சினைகள் வந்தாலும் வேலை என்று இறங்கிவிட்டார் புது தம்போடு செயல்படக்கூடிய திறமை கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள் இவர்கள் சினிமா துறையில் சிறந்து விளங்க கூடியவர்களாகவும் இருப்பார்கள்
மாடலிங் பேஷன் டிசைனிங் வீடியோ எடிட்டிங் புகைப்படம் எடுத்தல் நிர்வாக பணி விவசாயம் விளம்பரம் ஹோட்டல் மோட்டார் வாகனம் சட்டம் போன்ற துறைகளில் சாதிப்பவர்களாக இருப்பார்கள்
குடும்பத்தை பொறுத்தவரை
மனைவி பிள்ளைகளையும் தாய் தந்தையும் கண்ணை இமைக்காப்பது போல காத்துக்கொண்டிருப்பார்கள் உணவு விஷயத்திலும் எதையும் ரசித்து ருசித்து ஒன்பதுடன் சமைத்தவர்களை பாராட்டவும் தவற மாட்டார்கள்
இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூறிக்கொண்டே இருக்கும் சுகர் வாழ்வுக்கும் சொகுசு வாழ்வுக்கும் பஞ்சம் இருக்காது
ஆரோக்கியத்தை பொறுத்தவரை பரணி நட்சத்திரக்காரர்களுக்கு மிகப்பெரிய உடல்நல குறைவும் ஏற்படாது இவர்களுக்கு ஆயுள் அதிகமாக அமைந்திருக்கும்
ஆனால் பிற்காலங்களில் பல் பிரச்சினை நீரிழிவு உடல் வலி மலேரியா போன்ற நோய்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு காணப்படும்