பனைவெல்லத்தின் பயன்கள்.

Spread the love

பனைவெல்லத்தின் பயன்கள்.
தினமும் ஒரு துண்டு பனைவெல்லத்தை சாப்பிடுவதால் நமது உடலில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை நாம் பார்க்கலாம்.

பனைவெல்லம் மிகவும் சுவையானது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும் கூட மேலும் இதன் மருத்துவ குணங்கள் இது மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது

தினமும் ஒரு துண்டு பனைவெல்லத்தை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாக உள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் பொதுவாக இருக்கும் மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்ன என்று தெரியுமா அதுதாங்க இந்த பனவெல்லம்.

இது சுவைக்காகவும் சரக்கடிக்கு மாற்றாகவும் பல்வேறு சமையல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் வெள்ளத்தில் பனைவெல்லம் கரும்பு வெல்லம் திருப்பதி யாத்திரை செல்ல முடியவில்லையா ?என பல வகைகள் இருக்கின்றது

இதில் பேரீச்சம் பனையில் இருந்து தயாரிக்கப்படுவது தான் பனைவெல்லம் மற்றும் கரும்பிலிருந்து தயாரிக்கப்படுவது தான் கரும்பு வெள்ளம் என  சொல்லப் படுகிறது.

இதில் பனைவெல்லம் மிகவும் சுவையானது மட்டும் அல்லாமல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகவும் விளங்குகிறது.

மேலும் இதன் மருத்துவ குணங்கள் என்ன என்று பார்த்தால் இது மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது

இந்த பனைவெல்லத்தை குளிர் காலத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லதாக சொல்லப்பட்டு வருகிறது

ஏனென்றால் தினமும் ஒரு துண்டு பனைவெல்லத்தை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாக விளங்குகிறது.

இனிமேல் நாம் பனைவெல்லத்தை சாப்பிடுவதால் என்ன என்ன நன்மைகள் பெற முடியும் என்பதை பார்க்கலாம்.

பனைவெல்லம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வறட்டு இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு நாம வறட்டு இருமலில் இருந்து தப்பிக்க இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் இது சுவாச பாதையில் உள்ள சளியை கரைய செய்து இருமலில் இருந்து விடுபடவும் பெரிதும் உதவுகிறது.

அதோடு ஆசமா போன்ற சுவாசப் பிரச்சினைகளில் இருந்து அவஸ்தி படுபவர்களுக்கு மிகவும் நல்ல சிறப்பான ஒரு மருந்தாக பயன்படுகிறது

‌ பனைவெல்லத்தில் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு தேவையான அனைத்து ஊட்டசத்துகளையும் தருகிறது குறிப்பாக குளிர்காலத்தில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை https://youtu.be/i59k8f_p2BUதடுக்க தேவையான சத்துக்கள் இதில் இருக்கின்றது

அறிவோம் ஆயிரம்...!!!: கருப்பட்டியின் 10 பயன்கள்


பனைவெல்லத்தின் பயன்கள்.

அதில் இது ரத்தத்தின் உற்பத்திக்கு தேவையான இரும்பு சத்தும் நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவும் மக்னீசியம் சத்தும் இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குகிறது.

பனைவெல்லம் பனங்கற்கண்டு வாதபித்தம் நீக்குவதற்கு பயன்படுகிறது. அது மட்டுமல்லாமல் பசியை தூண்ட இது பெரிதும் உதவுகிறது.

முன்பு சொன்னபடி நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் பெரிதும் உதவுகிறது.

பாலில் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி நீங்கும் முக்கியமாக தொண்டைப்புண் வலி இவை எல்லாமே அகழும்.

அற்புத மருத்துவ குணங்களை கொண்ட பனை வெல்லம் !!

சங்கீத வித்வான்கள் எப்பொழுதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கமாக வைத்துள்ளார்கள்.அவர்களின் குரல் வளம் குறையாமல் பாதுகாக்கப்படுவதாகவும் கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்பட்டு உண்டு வந்தால்

பல நன்மைகளை பெற முடியும் என்பதால் அவர்கள் இதனை செய்து கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *