பத்து மலை முருகனின் வரலாறு மற்றும் சிறப்பு !

Spread the love

பத்து மலை முருகனின் வரலாறு மற்றும் சிறப்பு ! நம்மளோட தமிழர்களைப் பொறுத்த வரைக்கும் மலேசியா அப்படி என்று பெயர் கேட்டாலே முதல்ல ஞாபகம் வரக் கூடிய ஒரு விஷயம் அப்படின்னா தமிழர்களால் கட்டில் பிரம்மிக்க வைக்கக்கூடிய மலேசியா இருக்கும் பத்துமலைக் குகை முருகன் கோவில் தான் .

இந்த கோவிலுடன் வரலாற்றையும் சிறப்புகளை பற்றி நாம் பார்க்கப் போறோம்.கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! இந்த கோவில் எங்க இருக்கு அப்படின்னு பார்த்தா அண்ணா மலேசியாவில் கோலாலம்பூரில் தான் அமைந்திருக்கும்.

இங்குள்ள பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார். 
இந்த பத்துமலைக் குகை முருகன் கோயிலில் இந்துக்கள் தவிர சீனர்களும் தங்கள் குறை தீர வேண்டிக் கொள்வதுடன்

பத்து மலை முருகனின் இந்துக்களைப் போலவே அலகு குத்துதல் காவடி எடுத்தல் போன்ற வேண்டுதலுடன் அந்த நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

மேலும் இந்தக் கோவிலில் இந்து மதத்திற்குரிய கோயிலாக இருந்தாலும் மத பாகுபாடின்றி அனைவரும் வந்து வணங்கும் கோவில் ஆகவே இருக்கு. இந்தக் கோவில் 1891ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டிருக்கிறது.

அப்போது இந்த முருகனைத் தரிசிக்க கரடுமுரடான பாதையில் செல்ல வேண்டியிருந்தது. அதன் பிறகுதான் 1938 ஆம் ஆண்டில் இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டிருக்கு.

மேலும் இந்த கோவில் தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சுப்பிரமணிய சுவாமியான முருகப் பெருமானைத் தரிசித்து வரலாம்.

ஒரு காலத்தில் ஒரு ஒற்றையடி பாதையாக சென்று மாலையில் இருக்கும் முருகப் பெருமானை வழிபட்டு வந்த காலம் மாறி இன்று உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது இந்து பத்துமலைக் குகை கோவில் திருத்தலம் கூட சொல்லலாம்.

சுற்றுலா பயணிகள் நிறைய பேர் வந்து இந்த கோவிலை பார்த்தபிறகு இந்த கோவிலுக்கு கேவி என பெயர் வைத்து செல்லமாக அழைக்கப்படும் என்று சொல்றாங்க.

இந்த பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூசத் திருநாள் மிகவும் புகழ்பெற்ற ஒரு நாளாகவே கருதப்படுவர்.

இந்த நாளில் இந்த கோவிலுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து மனமகிழ்வுடன் செல்கிறார்கள் அப்படின்னு சொல்லப்படுது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழர்கள் மலேசியா அளவு கூலி தொழிலாளர்களாக பணி செய்து வந்தாங்க.

அப்போது அங்குள்ள தொழிலாளர்களுடைய தலைவராக இருந்தவர் https://youtu.be/QktpxhyeNWMதான் காயாரோகணம் பிள்ளை இவரோட முயற்சியால்தான் கோலாலம்பூரில் 1873ல் மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு இருக்கு.

ஒருநாள் அவருடைய கனவில் தோன்றிய அம்பிகை என் இளைய மகன் ஒருவனுக்கு அந்த மலைக்குகையில் கோவில் கட்ட உத்தரவிட்டார்.

இதையடுத்து காயாரோகணம் பிள்ளையின் மகனான தம்புசாமி பிள்ளை கண்ணப்பர் என்பவர் இணைத்து காடாகக் கிடந்த பத்துமலையில் 1888ல் ஒன்றினை வைத்து வழிபடத் தொடங்கினார்கள்.

இதன் வழியாகத்தான் இந்தக் கோவில் ஒரு வழிபாட்டு தலமாக மக்களோட மத்தியில் புகழ்பெற்ற நூல் பத்துமலை முருகன் கோவில் கோலாலம்பூர் ஆட்சியாளர் ஜூஸ் துறை கட்டளையிடுகிறார்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *