பதினெட்டாம் படி கருப்பு சாமியின் சிறப்புக்கள்:

Spread the love

பதினெட்டாம் படி கருப்பு சாமியின் சிறப்புக்கள் கருப்பசாமி காவல் தெய்வமாக இருக்கும் இடம் கேரளா தான்.

அங்கிருந்து கருப்புசாமி தமிழகம் வரை காரணமானது மதுரை தான் அதனால் தான் மற்ற மாவட்டங்களின் விட மதுரை மாவட்டத்தில் கருப்புசாமிக்கு அதிகமாக கோவில்கள் உள்ளது.

மதுரை அழகர் கோவிலை காவல்திருவேற்காடு கருமாரியம்மன் !! காத்துக்கொண்டிருக்கும் மிக சக்தி வாய்ந்த தேவமாக இருக்கும் வீட்டில் இருப்பதை 18-ம் படி கற்பனைச்சாமி.

Mayiliragu: History of Karuppar

இப்பகுதியை சேர்ந்த மக்கள் இந்த கருப்பு சாமி மேல் மிகுந்த பக்தி கொண்ட மிகவும் பயபக்தியுடன் வணங்கி வருகின்றன அநியாயங்கள் செய்த கருப்பசாமி கேட்பார்.

என இந்த கருப்பு சாமி மீது பயமா அதிகம். கேரள தேசத்தை ஆட்சி செய்த அரசன் ஒருவன் ஒருமுறை பாண்டிய நாட்டின் உள்ள திருமணஞ்சேலை நம் திவ்ய தேசமான அழகு கோவில் வந்து அழகே உருவான கள்ளழகர் சந்தித்தார்.

அழகிரி நலகை கண்ட அந்த அரசன் அதை உருவேச்சு தன் நேசமான கேரளாவுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு திட்டினார்.

KaruppannaSwamy

நாடு திரும்பி அரசன் மந்திர தந்திரங்களின் 4 தேர்ச்சி பெற்ற 18 கேரள மந்திரவாதிகளை தேர்வு செய்து அழகரின் சக்தியை எடுத்து அழகரை கேரள தூக்கி வரும்படி கட்டளையிட்டான்.

18 மந்திரவாதிகளும் அண்ணனின் கட்டளையை நிறைவேற்ற அழகர் மலை வருவதற்கு தயாரானார்கள்.

Pin page

18 மந்திரவாதிகளுக்கு காவலாக மலையாள தேசத்தின் காவல் தெய்வமான கருப்பும் வெள்ளைக் குதிரை மீது அவர்கள் முன்னே சென்றார்.

காவல் தெய்வத்தின் பின்னே இவர்கள் அழகச்சோலை நோக்கி புறப்பட்டனர் அனைவரும் அழகர் மலையை அடைந்தனர்.

அழகர் மலையை அடைந்த காவல் தெய்வம் அழகரின் அழகின் மயங்கி தன்னை மறந்து நின்றது.

அழகிரி அலைகே தங்க ஆவணங்களைக் கண்டு மயங்கிய 18 மந்திரவாதிகளும் தன்னுடன் வந்த காவல் தெய்வத்தை மறந்துhttps://youtu.be/X_bo0s3s5VE ஆபரணங்களில் அழகரை தூக்கிச் செல்லும் எண்ணத்துடன் வரும் கருவறை நோக்கி சென்றனர்.

Pin page

இவர்களின் கேட்ட நோக்கத்தை கண்ட பக்தர் ஒருவர் உரையில் உள்ள மக்களிடம் சொல்ல மக்கள் அனைவரும் திரண்டு வந்து 18 பேரையும் கொன்று களிமண்ணால் பணிகள் செய்து படிக்க ஒருவராக 18 படி 18 பேரையும் புதைத்தனர்.

தன்னிடம் மயங்கி நின்று காவல் தெய்வம் கருப்பசாமிக்கு காட்சி தந்த அருள் புரிந்து வரம்.

தந்தை என்னையும் மலையும் காவல் புரிந்து வருவாய் என அருள்புரிந்த கள்ளழகர் ஆன சுந்தரராஜ பெருமாள்.

கருப்பசாமி: Karuppasamy

18 பேர் உடன் வந்து தெய்வமானதால் பதினெட்டாம் படிகளின் மீது நின்று காவல் தெய்வமாய் காட்சி தருகிற சாமி.

அழகர் மலை முன்பு அமைந்துள்ள 18 படி கற்பனை சாமி கோவிலில் சுவாமி விவேகம் எதுவும் கிடையாது பூட்டப்பட்ட பெரிய கதவிற்கு மட்டுமே பூஜைகள் நடைபெறுகிறது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *