பண வரவு எந்த ராசிக்கு தெரியுமா ?
பண வரவு இன்று மேஷம் ராசி வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் உரையாடும்போது யோசித்து உரையாடுவது நல்லதுதுணையோடு தொடர்பு கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
எனவே கவனமான அணுகுமுறை வேண்டும்
பணியில் உங்களது தரத்தை விட்டுக் கொடுக்க வாய்ப்பு உள்ளது கண் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் நல்லது.
ரிஷபம் ராசி
சற்று மந்தமான நாளாக அமையலாம் நீங்கள் எதையும் இழக்காமல்புதினா சாப்பிட்டால் சர்க்கரை நோய் உடனடியாக குறையுமா ! யார் இதை சாப்பிடலாம் ! இருக்க பொறுமையான மற்றும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது பணியிட சூழல் உற்சாகமானதாக இருக்காது
பணியில் உங்களது செயல் திறனை வெளிப்படுத்த தவறுகள் இன்று துணையுடன் சிறிது கடுமையாக நடந்து கொள்வீர்கள்ஆரோக்கியத்தில் சிறு பிரச்சினைகள் காணப்படலாம்.
மிதுனம் ராசி
வெற்றி காண கூடிய நாளாக அமைகிறது முக்கிய முடிவுகள் எடுக்க இந்த நாளை பயன்படுத்திக்கொள்ளலாம்
நேர்மறையான எண்ணம் கொண்டு இருப்பீர்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது
பணியிட சூழல் சிறந்த பலனை கொடுக்கும் பணம் விரைவில் கிடைக்கும் அதிர்ஷ்டமான நாள் சிறப்பான ஆரோக்கியமாக இருக்கும்.
கடகம் ராசி
இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும் முக்கிய முடிவுகள் எடுக்க இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் திறமையை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள் து பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் முழுமையாக காணப்படும்.
சிம்மம் ராசி
மிகவும் சிறப்பான நாளாக அமைகிறது பணியில் அனுசரணை காணப்படும்.
துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் பண வரவு அதிகமாக இருக்கும் முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
கன்னி ராசி
மிதமான பலன்கள் கிடைக்கும் பணியில் சில தவறுகள் செய்ய https://youtu.be/OlgNeIXZMpgநேரிடலாம்.
குடும்ப செலவுகள் அதிகமாக காணப்படும் தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.
துலாம் ராசி
பணிகளை எளிதாக மேற்கொள்வதை கடினமாக உணர்வீர்கள் பணிச்சுமை காரணமாக பொருத்தமாக இருப்பீர்கள் இன்று செலவுகள் அதிகமாக காணப்படும் தொண்டையில் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம் ராசி
இந்த நிகழ்வுகளில் பல மடங்கு மகிழ்ச்சி காண்பீர்கள் சிறப்பாக பணியாற்றுவார்கள் நகைச்சுவை போக்கின் காரணமாக துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும் பணவரவு காணப்படுகிறது.
தனுசு ராசி
இன்றைய நாள் முழு அளவில் உங்களுக்கு சாதகமாக இருக்காது.
சக பணியாளர்களை சமாளிப்பது கடினமாக உழைப்பீர்கள் போதிய அளவிற்கு இருக்காது கண் எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்படலாம்.
மகரம் ராசி
கூடுதல் பொறுப்பு காரணமாக பதட்டம் காணப்படும் பணியில் அதிகமாக காணப்படுகிறார்கள். அதிகமான செலவுகள் நிதி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் சராசரியான ஆரோக்கிய மாக அமைகிறது.
கும்பம் ராசி
தெளிவான மனநிலை காரணமாக பணிகளை திறமையாக முடிப்பீர்கள். வேலை தொடர்பாக சிறிய பயணம் ஒன்றை மேற்கொள்வது தரமானதாக இருக்கும் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிப்புகள்.
மீனம் ராசி
இன்று விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள சிறந்தநாள் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
இடத்தில் உணர்வுகளை நேர்மையுடன் பகிர்ந்து கொள்வீர்கள்
நம்பிக்கை உணர்வு காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக அமைகிறது. பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களைப் பின்பற்றுங்கள் நன்றி..