பண்ணாரி மாரியம்மன் !
பண்ணாரி மாரியம்மன் ! பச்சை மாவுக்காக வடக்கு திசையில் காத்திருக்கும் பெண் குழந்தை! சத்தியமங்கலம் பண்ணாரி தான் அந்த தெய்வம்! பெண் தெய்வங்களாகவும் எல்லை காவல் தெய்வங்கள் ஆகும் எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும் மிக அற்புத சக்தி வாய்ந்தவள்
சுயம்புவாக தோன்றியவள் தான் இந்த பண்ணாரி சக்தி பண்ணாரி மாரியம்மன் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல கர்நாடக மக்களுக்கும் தெய்வம் தான் நீங்காது
புகழ் கொண்ட பெண் தெய்வம் இவளது கம்பீரமான தோற்றம் விசாலமான நிலப்பரப்பு பார்ப்பதற்கே மெய்சிலிர்க்க வைக்கும்! பண்ணாரி மாரியம்மன் வரலாறு என சொல்லும் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது
அந்த காலத்தில் சலவை தம்பதிகளின் மகளாக பிறந்தவள் தான் இந்த பண்ணாரி நிறைமாத கற்பனையாக இருந்த அந்த பெண் பிரசவ வலியால் கடுமையான வேதனை கொண்டிருந்தார்
அப்போது கடுமையான மழை பெய்திருந்தது கணவனும் தான் சலவிக்கு கொண்டு வந்த சேலைகளை கொண்டு நாளாபுரமும் கட்டி தன் மனைவிக்கு தானே பிரசவம் பார்த்தார்
இன்னொரு குழந்தை அவர்களால் இருவரும் சேர்ந்து தூக்கியும் தூக்க முடியவில்லை பின்னர் ஊர் தலைவரிடம் முறையிடுகிறார்கள்
அப்போது வலது மார்பில் பட்டு குழந்தைக்கு காயம் ஏற்படுகிறது அந்த காயத்தை இன்று அளவிலும்https://youtu.be/O17XvCbYpZM பண்ணாரிடம் நாம் காண முடியும் பின்னர் அம்மனே தான் சுயம்புவமாக இந்த இடத்தில் அமர்ந்திருப்பதாக சொன்னார்
பண்ணாரி மாரியம்மன் ! இன்றளவும் அம்மனுக்காக அந்த ஏழை தம்பதிகளின் புலிய மாவுக்காக வடக்கு திசையில் இந்த தாய் காத்திருக்கிறாள்!
மேலும் ஒரு சிறப்பு இந்த கோவிலில் தீமிதி திருவிழா டாக்டர்கள் தீமிதித்த பின்னாடி கால்நடைகளும் இந்த கோவிலில் தீ மிதிப்பது வெகு சிறப்பு கால்நடைகளுக்கு இருக்கும் அனைத்துவித நோய்களும் தீருவதாக ஐதீகம்!
இந்த கோவிலுக்கு வருகைபுரி பக்தர்களுக்கு நாள்தோறும் அதிகாலை 6:00 மணியிலிருந்து இரவு 9 மணி வரை அன்னதானம் செய்யப்படுகிறது
ராகி லட்டு வெண்பொங்கல் எலுமிச்சை சாதம் ரவா கேசரி சர்க்கரை பொங்கல் ஆகிய ஐந்து வகையான பிரசாதங்கள் அடுத்தடுத்து இருமாக வழங்கப்பட்டு வருகிறது!
தெப்பக்கிணற்றுக்கு வடக்கு பக்கத்தில் ஆண்கள் குளிக்கும் வரிசை குழாய்கள் அருகில் ஒரு தொட்டி கட்டப்பட்டிருக்கிறது அதில் பெரும்பாலும் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும்
பழங்காலம் தொட்டே விலங்குகளின் தாகம் தீர்ப்பதற்காக இங்கு வைக்கப்பட்டு இருப்பது அதிசயம்! சிவராத்திரி வழிபாட்டில் இவ்வளவு மகிமைகளா ?மாடு தானாக பால் சேர்ந்த இடத்தில் புற்றும் அதன் அருகில் சுயம்புலிங்க உருவமாக வேங்கை மரத்தடியில் பண்ணாரி அமர்ந்திருப்பதால் இங்கு பண்ணாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது ரொம்ப சிறப்பானது
இந்த கோவிலில் கைக்குழந்தையோடு வரும் தாய்மார்களுக்கு என சிறப்பு வசதிகளும் செய்த பட்டு இருக்கிறது நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தேங்காய் சிதறுவது போல சிதறுவதற்காக இங்கு சிதறுக்காய் பரிகாரம் செய்யப்படுகிறது!
இறைவன் கல்பகால முடிந்து மீண்டும் படைப்பு தொழிலை மேற்கொள்ளும் போது முதன்முதலாக தண்ணீரையே தோற்றுவித்ததாக சொல்லப்படுகிறது