பண்ணாரி அம்மன் கோவில் !

Spread the love

பண்ணாரி அம்மன் கோவில் ! ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெறும்

தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கொண்டத்தில் இறங்கி தீ மிதிப்பார்கள்

இந்த ஆண்டு இந்த விழா மார்ச் 11ஆம் தேதி பூச்சாற்றுடன் தொடங்கியது அதை தொடர்ந்து மார்ச் 26 ஆம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமிதி திருவிழா நடைபெறும்

அக்காலத்தில் சலவை தொழில் செய்யும் தம்பதி தங்களின் சலவை துணியை துவைப்பதற்காக ஒரு பெரிய மலையின் கீழ் ஓடும் ஆற்றுக்கு அவற்றை எடுத்துச் சென்றனர்

பகையை அகற்றும் பண்ணாரி அம்மன் கோவில் | Bannari Amman Temple

அப்போது அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் துணி துவைக்கும் வேலையில கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது அந்த சமயத்துல அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதாம்

உடனே அவரது கணவர் தன் சலவைக்கு கொண்டு சென்ற அந்த சேலையை நான்கு புறமும் கட்டி தனது மனைவிக்கு தானே பிரசவம் செய்திருக்கிறார்

அந்தப் பொண்ணுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்ததாக புராண பணவரவு உண்டாக்க செய்யும் முன்னோர் பரிகாரங்கள்!வரலாறு அல்ல சொல்லி இருக்காங்க

அதை தொடர்ந்து ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு மற்றொரு குழந்தையை தூங்க முயன்ற போது

இருவராலுமே அந்த குழந்தையை தூக்க முடியலையா அதைத் தொடர்ந்து அவர்கள் நடந்ததை ஊர் தலைவரிடம் போய் சொன்னாங்களாம்

பண்ணாரி அம்மன் கோவிலில் எளிய முறையில் நடந்த பூச்சாட்டு விழா | Bannari Amman  Temple Theemithi Thiruvizha

மீண்டும் அவர்கள் வந்து அந்த இடத்திற்கு வந்தபோது அந்த குழந்தையை தூக்க முயற்சி செய்தார்களா?

ஆனால் அந்த குழந்தையை தூக்க முடியவில்லையா இரும்பு கடப்பாறையை கொண்டு குழந்தை இறந்த அந்த தாலியை தூக்க முயற்சி செஞ்சாங்களாம்

அப்போது அந்த குழந்தையின் வலது மார்பில் கடப்பாரைhttps://youtu.be/GjgwWYfSKfM பட்டு ரத்தம் கசிந்ததாம் அந்த அந்த தாழியில் உள்ளேயே இருந்த குழந்தையை மறுநாள் காலை சென்று பார்த்த போது

அந்த குழந்தை வடிவமாக அம்மனாக எழுந்திருந்ததாமா கடப்பாரையால் ஏற்பட்ட காயத்தை இன்றளவும் நம் பூஜையில் உன்னிப்பாக கவனித்தால் தெரியும்

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் நாளை தொடங்குகிறது  | Bannari Amman Temple Theemithi Thiruvizha start on tomorrow

அம்மனே ஒருவரின் கனவில் வந்து தனக்கு திருவிழா நடத்த வேண்டும் என்று கூறியதாக வரலாறு சொல்லி இருக்காங்க

அதை தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரும் கொங்கு பகுதி வழக்கப்படி பச்சை மாவு எடுத்து வடக்கு திசை நோக்கி சென்றனர்

அப்போது அந்த சலவை தொழிலாளியின் பெண் தனது குடும்ப வறுமை காரணமாக

பச்சைமாவுக்கு பதிலாக புளியங்கொட்டையை இடித்து அதில் மாவு செய்து தெற்கு நோக்கி எடுத்துக்கொண்டு சென்று இருந்தார்கள்

அந்த புளியங்கொட்டை மாவாக அம்மனே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திரும்பி காட்சியளித்தார்கள்

அம்மனின் இந்த கோலம் இன்றளவும் அப்படியே உள்ளதாம் பண்ணாரி அம்மன் கோவிலில் அழகிய கோபுரத்துடன் அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஷோபனா மண்டபம் முதலியவற்றில் தூண்கள் அற்புதமான சிற்ப வேலைபாடுகளுடன் காணப்படுகிறது

 72 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *