பண்ணாரி அம்மன் கோவிலின் சிறப்புகள் !!

Spread the love

பண்ணாரி அம்மன் கோவிலின் சிறப்புகள் ! தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த அம்மன் கோவில் இந்த பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலும் சிறந்து விளங்குதல் கூட சொல்லலாம்.

இந்த பண்ணாரியம்மன் கோவில் எங்கு அமைந்து இருக்கு அப்படின்னு பாத்தீங்கன்னா ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் டூ மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி எனும் ஊரில் தான் அமைந்திருக்கிறது.

இந்த பண்ணாரி அம்மன் கோவிலில் மூலவராக மாரியம்மன் அமைந்து இருக்காங்க. தல விருட்சமாக கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!வேங்கை மரமும் தீர்த்தமாக தெப்பக் கிணறும் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் அம்மன் தெற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இந்த கோவிலில் விபூதி கிடையாது. விபூதிக்கு பதிலாக புற்று மண்தான் விபூதி பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

சுமார் 300 வருடங்களுக்கு முன் இங்கு வாழ்ந்த சுற்றுவட்டார மக்கள் ஆடு மாடுகளை மேய்க்க இந்த வனப்பகுதிக்கு வருவது ஒரு வழக்கமாகவே இருந்திருக்கு.

அப்படி மேய்த்துக் கொண்டிருந்த பொழுது ஒரு பசுவை தனியாக சென்று வருவதை மேய்ப்பன் கவனித்து விட்டார்.

அந்தப் பசு தனது பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணம் பொருட்கள் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னிச்சையாக பொழிவதை பார்த்தவாறு நிற்கிறார்.

தெரிவிக்க ஊர் மக்கள் அங்கு வந்து அப்பகுதியை சுத்தம் செய்யும் பொருட்கள் சார்ந்த ஒரு புற்றும் அதனருகில் சுயம்பு லிங்கத் திருவுருவம் வேங்கை மரத்தடியில் இருப்பதை அனைவரும் கண்டனர்.

அப்போது அங்கிருந்த ஒருவர் காரில் வந்து கேரளாவிலிருந்து போதுhttps://youtu.be/-hWXJQ8QASU மாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்பவர்களுக்கு வழித்துணையாக வந்தேன்.

எழில் மிகுந்த இவ்விடத்தில் தான் தங்கி விட்டதாகவும் தன்னை இனிமேல் பண்ணாரியம்மன் என்று போற்றும் வழிபடுமாறு அருள்வாக்கு சொல்கிறார்கள்.

அங்குள்ள மக்கள் அதை ஏற்றுக் கொண்டு ஒரு குழு அமைத்து வழிபட்டு வந்தார். காலப்போக்கில் அம்மனின் அருள் பரவத் தொடங்கி இப்போது மிக சிறப்பு வாய்ந்த ஒரு புகழ்பெற்ற கோவில் ஆகவே இந்த பண்ணாரிஅம்மன் விளங்கி வருகிறது.

பக்தர்கள் இந்த கோவிலுக்கு நேர்த்திக்கடனாக கை கால் கண் போன்ற ஒரு உருவத்தை வாங்கி அர்ச்சனை செய்து அங்கு உண்டியலில் போடுவது ஒரு வழக்கமாகவே இருக்கிறது.

பண்ணாரி அம்மன் கோவிலின் விழாவின்போது அக்னி குண்டம் இறங்குதல் மேலெடுத்துச் உத்தரவிட்டதால் அம்மனுக்கு தீபம் ஏற்றுதல் அம்மனுக்கு புடவை சாத்துதல் அபிஷேக ஆராதனை செய்தல் போன்றவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செலுத்தப்பட்டு வருகிறார்கள்.

அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமான பராசக்தி பல்வேறு பெயர்களுடன் பல்வேறு தளங்களில் குடி கொண்டிருக்கிறாள். அவள் பண்ணாரி மாரியம்மன் என்ற பெயருடன் சக்திவாய்ந்த தெய்வமாக விளங்குகிறாள்.

மேலும் இந்த பண்ணாரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த திங்கட்கிழமையில் உத்திரம் நட்சத்திரத்தில் அம்மனுக்கு பூஜை நடத்தப்படும்.

இங்கு நடக்கும் குண்டம் திருவிழா சிறப்பு வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது. மேலும் இந்த திருவிழா ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே மக்களால் நடத்தப்பட்டு வருகிறது .

 351 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *