பணவரவு உண்டாக்க செய்யும் முன்னோர் பரிகாரங்கள்!
பணவரவு உண்டாக்க செய்யும் முன்னோர் பரிகாரங்கள்! பணம் சம்பாதிப்பது என்பது எளிதான காரியம் அல்ல எவ்வளவுதான் சம்பாதித்தாலும் ஒரு சிலரால் சேமிக்கவும் பணத்தை தக்க வைத்துக் கொள்ளவும் முடிவதில்லை
பணத்தை சம்பாதிக்கவும் நம்முடைய பக்கம் ஈர்த்து நம்மிடம் தக்க வைக்கவும் புகழ் செல்வாக்கு கூடவும் சில விஷயங்களை நாம் செய்ய வேண்டும்
அதன் மூலம் பணத்தை சம்பாதிப்பதுடன் அதை சேமிக்கவும் முடியும் மேலும் புகழோடும் வாழவும் முடியும் அந்த வகையில் பணவரவை உண்டாக்க செய்ய வேண்டிய விஷயங்கள் என்னவென்றால் முக்கியமாக மகிழ்ச்சியாக இருப்பது!
பெண்கள் என்பவர்கள் மகாலட்சுமி அம்சமாக பார்க்கப்படுகிறார்கள் ஒரு வீட்டில் பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தாலே அந்த வீட்டில் செல்வம் எளிதில் சேரும்
யார் ஒருவர் தன்னுடைய மனைவியை குழந்தைகளை மகிழ்ச்சியாகமுருகனின் வேல் வழிபாடு ! வைத்திருக்கிறார்களோ அவர்களை தேடி செல்லும் வரத் தொடங்கும் இது பலருடைய வாழ்வு நிரூபிக்கப்பட்ட உண்மையாக பார்க்கப்படுது.
வந்த செல்வத்தை முதலில் மதிக்க வேண்டும் வராத செல்வத்தை நினைத்து ஏங்க கூடாது என சொல்லப்படுகிறது அதனால் முடிந்தவரை மகிழ்ச்சியாக இருங்கள்
மகாலட்சுமி வீடு தேடி வருவாள்! அடுத்தபடியாக வளையலும் பொட்டும்! முதலில் பெண்கள் எப்போதும் மங்களகரமாக இருக்க வேண்டும்
பூ வைத்துக் கொள்ளுவது பொட்டு வைத்து இருப்பது பெண்களுக்குரிய அழகான அம்சமாக பார்க்கப்படுது.
பெண்கள் நெற்றியில் நிறக்க பொட்டு வைத்து பூஜை செய்ய வேண்டும் வெறும் வெற்றியோடு பூஜை செய்யக்கூடாது பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறவும் கூடாது
பெண்கள் மூக்குத்தி வலையில் மெட்டி கொலுசு அணிய வேண்டும். தங்கம் என சொல்லப்படுகிற சொரணம் மகாலட்சுமி அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது என சொல்லப்படுகிறது
அதிகமாக கிழிந்த துணிகளை உடுத்தவே கூடாது துணிமணிகளை https://youtu.be/aqdugtH-6R4உடுத்திக் கொண்டே தைக்கவும் கூடாது
அதேபோல குட் பை தரையில் சிந்து விடக்கூடாது அரிசியை கழுவும் போதும் தரையில் சிந்தவிடக்கூடாது!
பணம் அதிகமாக சேர செந்தாமரையில் அமர்ந்திருக்க கூடிய தெய்வங்களை வழிபடுவது முக்கியம்.
இதனால் பணம் பெறுக செய்யும் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளி மலரை கொண்டு முருகப் பெருமானை வழிபட்டால் செல்வ வளம் பெருகும்
பணம் நம்மிடம் தங்கச் செய்யும் மேலும் கோவிலில் லட்சுமி மீது வைத்த தாமரை மலரை கொண்டு வந்து பச்சை பட்டு வைத்து மடித்து பணப்பெட்டியில் வைத்தால் பணம் சேரும் சொர்ணகர்சா பைரவருக்கு தொடர்ந்து
தூய பன்னீரில் அவரவர்கள் பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்து வந்தால் பணவரவு தாராளமாக இருக்கும் முக்கியமாக சொல்லப்படுவது
அன்னதானம் நாம் சம்பாதிக்கிற ஒரு தொகையை சேர்த்து வைத்து அதனை அன்னதானத்திற்கு செலவிட்டால்
அதனைப் போல ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும் பசுக்களுக்கு ஒரு பழமாவது வாங்கி கொடுத்தாலே
கோடி புண்ணியம் நம்மை தேடி வரும் மேலும் பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்து வந்தால் சகல செல்வங்களும் வந்தடையும்.