பணம் வீட்டில் தங்க இப்படி மட்டும் செய்யுங்கள் !
பணம் வீட்டில் தங்க காற்றோடு காற்றாக கலந்து வரும் கஷ்டங்கள் கூட நம் வீட்டு நிலை வாசலுக்குள் வரக்கூடாது . அந்த அளவிற்கு தெய்வ சக்தி நம் வீட்டில் நிலையாக நிற்க வேண்டும் அதற்கு வாரந்தோறும் வீட்டில் வெள்ளிக்கிழமை இறைவழிபாடு செய்ய வேண்டும்
தீபம் ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை நினைத்து மகாலட்சுமி நினைத்து வீட்டில் இருக்கும்
பெண்கள் கட்டாயமாக சின்ன பூஜையை மேற்கொள்ளவேண்டும் வெள்ளிக்கிழமை அன்று கூட தெய்வ வழிபாடு செய்யாத வீட்டில் நிச்சயமாக தெய்வங்கள் தங்காது அப்படி நீ சொல்லப்படுவது
இந்த வெள்ளிக்கிழமை வழிபாடு சேர்த்து நிச்சயமாக எல்லோருடைய வீட்டிலும் வாசம் நிறைந்த மீண்டும் வீட்டுக்குள் எந்த ஒரு கெட்ட சக்தியும் நுழையாமல் எந்த ஒரு கஷ்டமும் நுழையாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்
ஒரு கைப்பிடி சோம்பு ஒரு கைப்பிடி ஜீரகம் ஒரு கைப்பிடி கருப்பு உப்பு இந்த அபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!!மூன்று பொருட்களையும் முதலில் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்
பணம் வீட்டில் தங்க சோம்பு சீரகத்தை முழுசாக கலந்து கொண்டாலும் சரி அல்லது இடுகையில் போட்டு எடுத்துக்கொண்டாலும் சரி அதை நம்முடைய விருப்பம் நெருப்பு மூட்டி
அந்த நெருப்பில் வாசம் நிறைந்த சாம்பிராணி பொடி முதலில் போட வேண்டும் அதன் பின்பு வெள்ளை குங்கிலியம் சிறிதளவு போடவேண்டும்
நன்றாக கைவர தொடங்கும்போது ஒரு தயார் செய்து வைத்திருக்கும் சோம்பு சீரகம் கருப்பு உப்பு கலவையை அதன் மேலே தூவி இந்த வாசத்தை வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும்
வீட்டுக்குள் இருந்து இந்த புகையை காட்டிக் கொண்டு செல்லவேண்டும்https://youtu.be/A4lA16Yuz0I வெளியிலிருந்து தூக்கத்தை போட்டுக்கொண்டு உள்ளே எடுத்து வரக்கூடாது
இந்த புகையை வீடு முழுவதும் காண்பிக்க இறுதியாக அப்படியே நிலை வாசலின் வெளியே வைத்து விடுங்கள் முழுவதும் இந்த புகை பரவி இருக்கட்டும் குறிப்பாக நிழலில் தங்கி இருக்கும் அனைத்து சக்திகளும் வெளியேற இந்த தொகை வழிவகுக்கும் என்று சொல்லலாம்
வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் போட்டால் போதும் இந்த மாசம் ஒரு வாரம் முழுவதும் உங்கள் வீட்டில் நினைத்து தங்கும்
அடுத்த வாரம் வியாழக்கிழமை வீட்டை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் வெள்ளிக்கிழமைகளில் நிலத்தை போட்டுவிடுங்கள்
வீட்டில் இருக்கக் கூடிய கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும் காற்றின் மூலமாக கெடுதல்கள் வீட்டுக்குள்ளே ஊடுருவ வாய்ப்பு இல்லை அப்படின்னு சொல்லலாம்
நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது வியாழக்கிழமைகளில் வீட்டை தொலைத்துவிட்டு வெள்ளிக்கிழமை பூஜையிலே தயார் செய்து கொள்ள வேண்டும்
இப்படி பூஜை செய்வதால் நம் வீட்டில் இருக்கக் கூடிய கெட்ட சக்திகள் அனைத்தும் வெளியேறி சென்று விடும்
வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் இது போன்ற பயனுள்ள தகவலை தெரிஞ்சுக்கணும்னா நீங்க எங்களை தொடருங்கள் இரவு கட்டாயம் எங்களுக்கு தேவை
389 total views, 1 views today