பணம் கீழே கிடைத்தால் அதிர்ஷ்டமா?
பணம் கீழே கிடைத்தால் அதிர்ஷ்டமா?அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு எந்த பதிவுல பொதுவா நம்ப ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது காசு கீழே இருந்தால்,
அதிர்ஷ்டமா பிரதிஷ்டமா அதை நம்ம எடுக்கலாமா வேண்டாமா இந்த கேள்விக்கான பதிலை பத்திதான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம்
சில சமயம் வீதியில நம்ம நடந்து செல்லும் போது கீழே காசு இருக்கும் அந்த காசை எடுக்கலாமா வேண்டாமா என்ற சந்தேகம் நம்மள்ல நிறைய பேருக்கு ஏற்படும்
சில பேர் அந்த காசை ரொம்ப அதிசயமான காசு கடவுள் கொடுத்த காசு அப்படின்னு சொல்லுவாங்க
அந்த காசை எடுத்தா அடுத்தவங்களுடைய பொருளை நம்ம எடுப்பதன் தானம் செய்வதால் நினைத்தது நடக்கும் !மூலம் நமக்கு ஏதாவது பாதிப்பு வந்து விடுமோ அப்படின்னு சில பேருக்கு சந்தேகம் இருக்கும்
சிலருக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் ஐந்து ரூபாய் நாணயங்கள் அப்படின்னு வீதியில கிடைக்கும்
இந்த நாணயங்கள் எடுத்து பாக்கெட்டில் வைத்திருப்பாங்க இது எனக்கு கடவுள் தந்த காசு அதிர்ஷ்டம் நிறைந்த காசை அப்படின்னு சொல்லுவாங்க
அடுத்தவங்களுடைய காசாக இருந்தாலும் அதை உங்களுடைய கையில் கொண்டு வந்து சேர்க்க வைத்து தான் அந்த கடவுள் தான்.
அந்த நாணயத்தின் மூலமா உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிப்பதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கு என்ன ஏதாவது கடவுள் தந்த காசா இருந்தாலுமே அது அடுத்தவர்களுடைய பணம் தான்.
ஒரு ரூபாய் இருந்தால் என்ன பத்து ரூபாயா இருந்தா என்ன அது நம்ம கைகளால் எடுத்து விடுறோம்.
அடுத்தவங்க பொருளை அபகரித்ததற்கு சமம் எடுத்த ஒரு ரூபாய் நாணயத்தை முதல்ல ஒரு மஞ்சள் தண்ணீரில் கழுவி சுத்தமா தொலைத்து நீங்கள் பணம் வைக்கும் இடத்திலோ,
வீட்டில் வேறு ஏதாவது இடத்தில பத்திரப்படுத்தி வைக்கணும் கீழே இருந்து நீங்கள் எவ்வளவு காசு எடுத்தீங்களோ அதே தொகையை உங்களோட கை காசை கொண்டு கோவில் உண்டியலில் சேர்க்கலாம் கடவுள் கொடுத்த கீழே இருந்து எடுத்த காசு உங்களோட கையில்தான் இருக்கும்.
உங்கள் கையில் இருக்கும் உங்கள் சொந்த காசை நீங்க உண்டியல்ல https://youtu.be/xBYFX7Ddyqgசேர்த்து விடணும் எவ்வளவு காசு கீழே எடுத்தீங்களோ, அவ்வளவு காசுக்கு இணையாய் நீங்க அந்த காசை உண்டியில போடணும்.
அப்படி இல்லாவிட்டால் ஒரு ரூபாய் உங்களுக்கு கீழே காசு கிடைக்கிறது அப்படின்னா உங்கள் கையை கொண்டு எடுத்து விட்டீங்க பத்து ரூபாய் கூட யாராவது கஷ்டப்படுறவங்களுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுத்தாலும் அது இன்னுமே நல்லது.
ஆனா இப்படி அடுத்தவர்களுடைய நிறைய பணம் நம்மளுடைய கைக்கு கிடைக்கிறப்போ அது நம்முடைய தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது
ஒரு கடையோட வாசல்ல காசு கிடந்தா அதை எடுத்து அந்த கடைக்காரரிடம் சொல்லிக் கொடுத்துவிட்டு வரலாம் ஏதாவது பணத்தை தொலைத்துவிட்டு தேடி வந்தான் அந்த காசை உங்களிடம் திருப்பி கொடுத்துடலாம் திருப்பி கொடுக்கவே முடியாது.
399 total views, 1 views today