பணக்கஷ்டம் தீர அறையில் இதை செய்யுங்கள் !

Spread the love

10 lakhs Easy Loan | இனி எந்த இடையூறும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் வரை கடன்  கிடைக்கும்...எப்படி?

பணக்கஷ்டம் தீர அறையில் இதை செய்யுங்கள் ! பொதுவாகவே வெற்றியை தேடி தருவது பூஜைகளும் பரிகாரங்களும் என்று சொல்லலாம். ஆதிகாலத்தில் இருந்தே இதுபோன்று கடைப்பிடித்து வந்தவர்கள் வெற்றியை பெற்று வந்திருக்கிறார்கள் அப்படின்னு சொல்லப்படுது.

அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முயற்சியின் காரணமாக இருந்தாலும் பூஜை புனஸ்க்கார முறைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொல்லலாம்.

அதனை நாம் சரியாக செய்து வந்தோம் என்றால் நிச்சயமாக நாமும் செல்வ செழிப்போடு வாழலாம்.

அதற்காக ஒரு சில சுலபமான பரிகாரங்களை நாம் நம்பிக்கையோடு செய்து வந்தோம் என்றாலே நல்ல பலன் கிடைக்கும்.

அதற்காக பல பரிகாரங்கள் செய்ய சொன்னாலும் நம்மால் முடிந்த சில விஷயங்களை செய்து பார்ப்பதில் முயற்சி செய்து பார்த்ததில் தவறு கிடையாது அதில் ஒரு பரிகாரமாக முதலில் ஒரு சொம்பு பாத்திரம் எடுத்துக் கொகார்த்திகை தீபத்தில் என்ன செய்ய வேண்டும் !ள்ளலாம்.

பூஜை அறை வாஸ்து சாஸ்திரம் | Pooja Room Vasthu in Tamil

வேறு எந்த ஒரு உலோக பாத்திரத்தையும் பயன்படுத்தாமல் செம்பு பாத்திரத்தில் நல்ல பலன் கிடைக்கும் என சொல்வார்கள் எனவே செருப்பு பாத்திரத்தை பயன்படுத்தலாம்.

ஒரு செண்டு பாத்திரத்தில் ஒரு கல் உப்பு சர்க்கரை பச்சரிசி ஒரு ரூபாய் நாணயம் இது அனைத்தையும் செம்பு பாத்திரத்தில் நிரப்பி வைத்துக் கொள்ளலாம்.

பணக்கஷ்டம் முதலில் நாம் எடுத்துக் கொண்ட செம்பு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் கல் உப்பு இரண்டு டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் இரண்டில் ஏதாவது ஒன்று எடுத்துக் கொள்ளலாம்.

அதன் பிறகு பச்சரிசி இரண்டு கைப்பிடி அளவு அதன் மீது ஐந்து ரூபாய் அல்லது ஒரு ரூபாய் நாணயம் வைக்கலாம்.

முக்கியமாக பச்சரிசியை இரண்டு கைப்பிடி சேர்த்துக் கொள்ளலாம் எந்த கிழமையில் வேண்டுமானாலும் செய்யலாம்.

குறிப்பாக வியாழக்கிழமை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்லலாம் நாம செய்து வந்த பொருட்களை பூஜை அறையில் மகாலட்சுமிக்கு முன்பாக வைத்து விட வேண்டியது அவசியம்.

அதன் பிறகு நாம் எத்தனை நாட்கள் செய்கிறோமோ அதிலிருந்து ஏழு நாட்களில்https://youtu.be/cWNE4alkB6U அந்த பொருட்களை புதிதாக மாற்றி வைக்க வேண்டும். அதிலிருந்து எடுத்த பொருட்களை காக்கை குருவிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

இதனை தொழில் செய்யும் இடங்களில் செய்யலாம் வீட்டில் செய்தால் நாம் வைத்திருக்கக்கூடிய பணம் வீணாக செலவாகாமல் பணம் சேரும் என சொல்லப்படுகிறது.

பொதுவாகவே மகாலட்சுமியே இருக்கக்கூடிய விரத முறைகளையும் பரிகாரங்களையும் செய்து வந்தோம் என்றாலே நமக்கு எந்த ஒரு வறுமை நிலையும் ஏற்படாது என்று சொல்வார்கள்.

பூஜை அறை வாஸ்து | Poojai arai vastu in tamil

ஒரு வீட்டில் இதுபோன்று பூஜை புனஸ்காரங்களும் பரிகாரங்களும் செய்து வரும் போது

நிச்சயமாக நேர்மறையான எண்ணத்தை ஈர்த்துக் கொடுக்கும் என்று சொல்வார்கள் அதுவே நமக்கு மிகுந்த நல்ல பலன்களை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

எப்போதும் நம்ம வீட்டு பூஜை அறையை கோவில் போன்று வைத்துக் கொண்டோம் என்றால் கஷ்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் செல்வ செழிப்போடு அனைவரும் வாழலாம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *