பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் வரலாறு !

Spread the love

பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் வரலாறு ! தஞ்சாவூர் கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்திற்கு கிழக்கே மூன்று கிலோமீட்டர் தூரத்தில் நல்லூரில் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது

திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ஆகியோர்கள் தேவார பாடல் பெற்ற இத்தலம் மூர்த்தி தளம் தீர்த்தம் மூன்றிலும் சிறந்தது சிவபெருமான் வசிக்கும் கைலாய மலைக்கு சமமாக இந்த கோவில் விளங்குகின்றது

இதை விளக்கும் வகையில் வடபாற் கையிலயும் தென்பால் நல்லூரும் தம் வால் பாதியே என்று திருநாவுக்கரசர் தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார்

பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் வரலாறு ! கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழா நடைபெறும் அப்போது நாடு முழுவதும் இருந்து மக்கள் அனைவரும் கும்பகோணத்திற்கு வந்து மகா மக குளத்தில் புனித நீராடுவது வழக்கம்

கும்பகோணம் மகாமகம் குளத்தின் இணையாதூதுவளையின் அற்புத மருத்துவ ரகசியம்க நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் உள்ள சப்த சாகரம் என்ற குலம் மிகவும் சிறப்புடன் விளங்குகிறது

ஆண்டுதோறும் மாசி மாதத்தில் இந்த தீர்த்தம் சிறப்பு பெற்று விளங்குவதை மகம் பிறந்தது நல்லூரில் மகாமகம் பிறந்தது கும்பகோணம் என்று பல மொழி உணர்த்துகிறது

நல்லூர் கல்யாணசுந்தரர் கோவில் ஒரு மாடக்கோவில் யானை ஒன்று பெருமாள் இருப்பிடத்தை சென்று அடையாத வண்ணம் பல படிக்கட்டுகளுடன் அந்த கோவில் கட்டப்பட்டுள்ளது

இக்கோவில் மூலவர் கல்யாண சுந்தரர் லிங்கத் திருமேனியாக 14 அடி உயரம் மேற்பரப்பில் அருள் பாலிக்கிறார்

அம்பாலின் பெயர் கிரி சுந்தரி இந்த பெரிய மடக்கோவிலை திருஞானசம்பந்தர் மலை மல்கோவில் வானம் மெருகு கோவில் வான்டேயும் கோவில் என பாடி உள்ளார்

இரண்டு திருச்சற்றுகளை உடைய இந்த கோவில் 316 அடி உயரம் நீளமும் 228 அடி அகலமும் கொண்டது

இக்கோவில் முன் கோபுரத்தில் ஒரு மடத்தின் அதிகார நந்தி பிள்ளையார் கொடிமரம் பலிபீடம் இடபதேவர் ஆகியவற்றையும் சற்று தெற்கில் அமர்நீதி நயனரது வரலாற்றின் தொடர்புடைய நான்கு கால்களுடன் கூடிய அழகிய தாராசுரம் மண்டபமும் உள்ளது தெற்கு வெளிச்சவற்றில் அஷ்டமா பூஜை மாகாளி தேவியின் சன்னதி அமைந்திருக்கு

மகாகாளி 8 கைகளுடன் சூலாயுதம் தாங்கி அமர்ந்துள்ள கோலத்தில் உள்ளனர்.

இரண்டாவது கோபுர வாசலை கடந்து சென்றாள் இத்தளத்தில் விநாயகர் ஆன காசி பிள்ளையார் உள்ளார்

தென்மேற்கு மூலையில் ஏழு மாதர்கள் ஆகிய அபிராமி மகேஸ்வரி கௌமாரி நாராயணி வாராகி இந்திராணி காளி ஆகியோருடன் விநாயகர் அருள் பாலிக்கின்றார்

உள் வடக்கு திருச்சுவற்றில் சம்பந்தர் அப்பர் சுந்தரர் மற்றும் பெருமானை வணங்கும் காலத்தில் பாண்டவர்களின் தாய் குந்திதேவியும் அடுத்து அத்தளத்தில் வந்து முக்தி பெற்ற அமரனியர் சிலை வடிவங்கள் உள்ளன

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *