பச்சை வாழைப்பழம் சாப்பிடால் ஏற்படும் நன்மை
பச்சை வாழைப்பழம் சாப்பிடால் ஏற்படும் நன்மை பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? சர்க்கரை நோயாளிகள் பச்சை வாழைப்பழம் சாப்பிடலாமா? என்று எத்தனையோ சந்தேகங்கள் வட்டமடிக்கும்?
இதில் உள்ள சத்துக்கள் என்னவென்று தெரிந்து கொண்டாலே பச்சை வாழைப்பழத்தை நீங்க தவிர்க்க மாட்டீங்க.
முதன்முதலாக வடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள பப்புவா நியூ கிணியில் தான் வாழைப்பழம் முதன்முதலாக தோன்றியது.
ஆனால் நம் இந்தியாவில் தான் வாழைப்பழம் முதன் முதலில் தோன்றியது என்றும் சொல்கிறார்கள்.
கிபி 327ல் அலெக்ஸாண்டரின் படைகள் நம்ம நாட்டுக்குள் மகரஜோதியை காண பக்தர்கள் வர காரணம்நுழைந்தபோது வாழைப்பழ டேஸ்டில் மயங்கி விழுந்து விட்டாங்க.
அதற்குப் பிறகு தான் ஐரோப்பிய நாடுகள் அடுத்தடுத்து உலக நாடுகள் என்று பரவியதாக வரலாறு சொல்லுங்க. இன்று வாழைப்பழ ஏற்றுமதியில் உலகிலேயே நம்பர் ஒன் நாடு நம்ம இந்தியா தான்.
பச்சை வாழைப்பழம்: இதில் பச்சை வாழைப்பழம் குறித்து நிறைய சந்தேகங்கள் இருக்குது. பச்சை வாழைப்பழம் குடல் புண்களை ஆற்றி அல்சர் போன்ற தொந்தரவுகளை ஆண்ட விடாமல் செய்யுங்க.
வாழைப்பழத்தை சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் நல்லதுங்க. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த நாளங்களின் சுவர்களை ஆரோக்கியமாக வைக்கும்.
அதேபோல டயட்டில் இருப்பவங்க அல்லது உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பச்சை வாழைப்பழத்தை சாப்பிடலாம் என்றும் சொல்றாங்க.
பச்சை வாழைப்பழம் சாப்பிடால் காரணம் இதில் ஆற்றல்கள் ஏராளமாக இருக்குது. அதிக அளவு பொட்டாசியம் சத்து இருப்பதால் இதய நோய்கள் வராமலும் தடுக்குது வைட்டமின் பி6 உள்ளதால் நம்முடைய ஆக்ஸிஜனேற்றத்திற்கு பேரு உதவியும் புரியுது
பருக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யவும் பச்சை வாழைப்பழமே முக்கிய உதவியாகவும் இருக்குது. அதனால்தான் குழந்தைகளுக்கும் பச்சை வாழைப்பழத்தை வாரத்திற்கு ஒரு முறையாவது தரவேண்டும் என்று சொல்றாங்க.
நோயாளிகள் இதை சர்க்கரை நோயாளிகள் செவ்வாழை நேந்திரம் ஆகிய பழங்களை குறைந்த அளவு சாப்பிடலாம் என்று டாக்டர்களும் சொல்றாங்க.
இதில் ஸ்டார்ட் சத்து அதிகமாக உள்ளதால் ரத்தத்தில் சர்க்கரையhttps://youtu.be/XCVLOvAM_Vo அளவை கட்டுப்படுத்தி சர்க்கரையை காட்டுக்குள் கொண்டு வருது.
இவை அனைத்திலும் உள்ள சிறப்பு என்னவென்றால் இதய ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மையும் பயக்கும்.
குறிப்பாக பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும். ஆனால் அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து வாழைப்பழம் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரை டுகளின் அளவை குறிக்குதுங்க.
ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பு மூலக்கூறுகளை உருக்கி வெளியேற்றவும் உதவுது. அதனால் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் பச்சை வாழைப்பழத்தை வேகவைத்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும் என்றும் சொல்றாங்க.
அதாவது பச்சை வாழைப்பழத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் உப்பும் மிளகாய் ,கொத்தமல்லி தலை, வெங்காயம் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் அதிகரிக்கும் தொழிற்சாலை குறைக்க பேர் உதவி செய்யுங்க.
68 total views, 1 views today