பசுவை தானமாக கொடுத்தால் நடக்கும் ஆச்சரியம்
பசுவை தானமாக கொடுத்தால் நடக்கும் ஆச்சரியம் ! தானங்களில் பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுது பசு தானம் செய்பவன் தன்னுடைய முன்னோர்களால் ஆசிர்வதிக்கப்படுகிறார் என்பது ஒரு கருத்து.
தானங்களில் பசு தானம் செய்தால் குறிப்பிட்டு அதற்கான நாள் அதற்கான நட்சத்திரம் தெரிந்து தான் இந்த தானத்தை செய்ய வேண்டும்
பசு தானம் செய்பவன் வாழ்க்கையில் பல புண்ணியங்களைப் பெற்றவனாக கருதப்படுகிறான்.
சக்தி உடையவர்களுக்கு மட்டுமே காரணம் கொடுக்க தனி நபர்களுக்கு பசுவை தானமாக கொடுக்க விருப்பம் இல்லாதவர்கள் கோவிலுக்கு கூட பசுவை தானமாக கொடுக்கலாம்.
இதுவும் பல இடங்களில் நடைபெறக்கூடிய ஒரு தானம் தான் அப்படி நம்ம தானம் கொடுக்கிறோம்ஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் ! என்றால் கொடுக்க வேண்டிய பசு கண்டுடன் கூடியதாக இருக்க வேண்டும்
பசுவை தானமாக கொடுத்தால் கூடுமானவரை முதல் கன்றாக இருந்தால் மிகவும் நல்லது .
கொம்பும் கால் குழம்பு போன்றவை உடையாமலும் வியாதி இல்லாமலும் ஆரோக்கியமான பசுவை தானம் கொடுப்பது மிகவும் சிறப்பானது
பசுவை தானம் செய்தவர்கள் குளித்து சூரியனை வணங்கி கிழக்கு முகமாக இருந்து தங்களது கோரிக்கையை சொல்லி தானம் கொடுப்பதுதான் சிறப்பானது.
அந்த பசு மாட்டிற்கு தேவையான ஒரு வருட உணவையும் சேர்த்தே தானம் செய்வது இன்னும் சிறப்பானதாக ஆலயங்களில் பசு தானம் செய்தால்
கட்டாயம் அந்த பசுவை பராமரிக்க தேவையான நிதியையும் சேர்த்துக் கொடுப்பது பழக்கத்தில் இருக்கக்கூடிய தாக இருக்கு.
அதுவே மிகவும் சிறப்பானதாகவும் அமைகிறது.
பெரும்பாலான ஆலயங்களில் பசு தானம் தருபவர்கள் வயதான அல்லது பால் கறவை அல்லாத கன்று இல்லாத பசுக்களை தானமாக கொடுத்துவிடுகிறார்கள் இருந்து வருகிறது
பசுவை தானமாக கொடுப்பவர் பசுவின் உடைய ஒவ்வொரு ரோமத்திற்கு ஒரு ஆண்டாக இறந்த பிறகு கூட பல்லாயிரம்
ஆண்டுகள் வாழக்கூடிய ஆயுளை பெறுகிறார்கள் என்பது மாபெரும் https://youtu.be/RGndq59NL-Qஉண்மையாக சொல்லப்படுகிறது.
இதனால் தான் தானத்திலேயே பசு தானம் மிகவும் சிறப்பானதாகவும் புண்ணியம் உடையதாகவும் சொல்லப்படுகிறது.
ஒரு மனிதன் உயிர் பிரியும் பொழுது அவருக்காக செய்யப்படக்கூடிய பசு தானம் உக்கிராந்தி பசு தானம் என்று சொல்லப்படுவது.
உண்டு வருட பிறப்பிலும் புண்ணிய காலங்களிலும் பசு தானம் செய்வது மிகவும் சிறப்பானது.
சித்திரை மாதத்தில் வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் சதுர்த்தி என்று விரதம் இருந்து பசுவை தானமாக கொடுக்கலாம் சிவபெருமானுடைய அருளால் தானம் செய்பவர் உயர்ந்த கதி அடைகிறார்கள் என்று கூறப்படுகிறது .
இந்த விதமாக தானம் செய்பவர் கைலாசத்தில் சிவ கணங்களுடன் சிவ தரிசனம் செய்யும் பலனை அடைவார்கள் யார் வேண்டுமானாலும் பசு தானத்தை கொடுக்கலாம்.
ஆனால் சரியான நபரிடம் கொடுக்காவிட்டால் அந்த பசு துன்பப்படும் நேரத்தில் நாமும் துன்பப்படுவோம் என்பது சொல்லப்படுகிறது.
இதனால் கவனித்து நல்லபடியாக பசுவை தானமாக கொடுக்க வேண்டும் இல்லை
என்றால் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவபெருமானுடைய அருளால் தானம் செய்பவர் உயர்ந்த கதி அடைகிறார்கள்.
358 total views, 1 views today