பங்குனி மாத ராசி பலன் மேஷம்
பங்குனி மாத ராசி பலன் மேஷம் இந்த மாதம் எதிர்பாராத செல்வ சேர்க்கை உண்டாகும் மேஷ ராசிக்காரர்களுக்கு. அதே நேரத்தில் மனதில் வீண் கவலையும் ஏற்படலாம்.
எந்த ஒரு விஷயத்திலும் கண்டிப்பாக ஒரு வேகம் உங்களிடம் இருக்குங்க. அடுத்த ஒரு விஷயங்கள்ல தலையிடும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது தான் உங்களுக்கு நன்மை தரும். ஆடம்பரப் பொருட்கள் உங்களுக்கு வந்து சேரும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி சூடு பிடிக்க ஆரம்பிக்கும். வாடாமல்லையின் அற்புத பலன்கள் :தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க இருந்த தாமதம் நீங்கி விடும்.
உத்தியோகத்தில் இருப்பவங்க புதிய பொறுப்புகள் கிடைக்கப்பெற்று அதனால நன்மை அடையக்கூடிய வாய்ப்புகளும் இருக்கு. மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படுங்க. குடும்பத்தில் திருப்தியான நிலையும் காணப்படும்.
வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதால் செலவு ஏற்படவும் வாய்ப்பு இருக்குது. கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தமும் நீங்கி உங்களுடைய நெருக்கம் ஏற்படும்.
பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீங்க. வீடு மனை போன்ற முதலீடுகள் உங்களுக்கு அதிக ஆர்வம் அதிகரிக்கும்.
பங்குனி மாத ராசி பலன் மேஷம் பெண்களுக்கு எதிர்ப்பார்த்த செல்வ சேர்க்கையும் உண்டாக்கலாம். மனதில் வீண் கவலை ஏற்பட்டு அடுத்தவர் பிரச்சினைகளை தலையிடுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும்https://youtu.be/4jdcSXeAKLI அதிகரிக்குங்க. செல்வம் பல வழிகளில் வந்து சேருங்க.
வாக்கு வன்மையாளா நீங்க எதையும் சிறப்பாக செய்து முடிக்க கூடிய தன்மையை பெற்றிருப்பீங்க. அரசியல் துறையினருக்கு உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவங்க விலகி விடுவாங்க.
முயற்சிகள் சாதகமான பலன் தருங்க. பணவரத்து கண்டிப்பாக அதிகரித்துக் கொண்டே செல்லும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாகவே நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியைப் பற்றிய மன கவலையும் உண்டாகலாம்.
பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். அஸ்வினி: இந்த மாதம் எதையும் சாதிக்கும் திறமை அதிகம் ஆகும்.
நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகள் பலவற்றை மேற்கொள்வீங்க. புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உங்களுக்கு ஏற்படுங்க.
தேவையற்ற மன கவலையும் உண்டாகும். வீண் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது உங்களுக்கு நலம் தருங்க.
பரணி:இந்த மாதம் அறிவு திறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவது போல இருந்தாலும் ருசியான உணவை உண்டு மகிழ்வீங்க.
மன நிம்மதி உண்டாக கூடிய சூழல் இருக்கும் சாமர்த்தியமாக காரியங்களை செய்து கண்டிப்பாக வெற்றி பெறுவீங்க.
கார்த்திகை ஒன்றாம் பாதம்: இந்த மாதம் எதிர்பார்த்த பணம் உங்களுக்கு கிடைக்கலாங்க. நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் கண்டிப்பாக உங்களுக்கு வெற்றியைத் தரும். வாகனங்கள் வாங்கும் யோகமும் உங்களுக்கு கிடைக்கும்.