பங்குனி மாத ராசி பலன் தனுசு 2025:
பங்குனி மாத ராசி பலன் தனுசு 2025: தனுசு ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் இந்த பங்குனி மாதம் எவ்வாறு அமைந்து இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
தனுசு ராசியில் மூலம் நட்சத்திரம்: மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல எண்ணத்துடன் வாழ்ந்து வருபவர்கள்.

உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் நன்மை நிறைந்த மாதமாகaanmigathagval அமைந்திருக்கிறது கேது பகவானும் குருவோட பார்வையும் கிடைப்பதால் செய்து வரும் தொழிலில் இருந்த தடைகள் குறையும் லாபம் அதிகரிக்கும்.
நினைத்த வேலைய சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள் அலுவலகப் பணிகள் துரிதமாக நடக்கும் புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் எல்லாம் நல்ல ஒரு லாபத்தை பெற்று தரும்.
குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும் எதிர்பார்த்த நல்ல ஒரு வருமானம் நிறைந்த நாட்களா வருகின்ற நாட்கள் அமைந்திருக்கிறது கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் எல்லாமே சாதகமாக அமையும் புதிய சொத்து வாங்குவதற்கான யோகமும் புதிய வண்டி வாகனம் வாங்குவதற்கான யோகமும் இந்த மாதத்தில் உங்களுக்கு அமையும்.
நேற்றைய முயற்சிகள் என்று வெற்றியாகும் சப்தமஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் ராசியை பார்ப்பதால்.
செயலில் வேகம் இருக்கும் திட்டமிடாமல் எந்த ஒரு வேலையிலும் இறங்க கூடாது அப்படி இறங்கினால் சங்கடத்திற்கு ஆளாக வேண்டும்.
கோத்திர பலத்துடன் சூரியனும் ராகுவும் சஞ்சரிப்பதனால் உங்களுடைய உழைப்புக்கேற்ற நல்ல ஒரு லாபம் கிடைக்கும்.
ஒரு சிலருக்கு வெளியூர் பயணங்கள் நல்ல ஒரு ஆதாயத்தை பெற்று தரும் பிள்ளைகளுடைய நிலையில் நல்ல ஒரு முன்னேற்றம் கிடைக்கும்.
மாணவர்கள் படிப்பில் கூடுதலாக கவனம் செலுத்துவது நல்லது பரிகாரம் விநாயகர் வழிபாடு நல்ல ஒரு முன்னேற்றத்தை தேடி தரும்.
பூராடம்: பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதமாக அமைந்திருக்கிறதுhttps://youtu.be/vX8eEf4Wakw பிறருக்கு வழிகாட்டியாக வாழ வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள்.
போராடும் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுடைய ராசிக்கு குருவும் நட்சத்திர நாதனும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெறுவதால் எதிர்பாராமல் வருமானம் இந்த மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும்.
திட்டமிட்ட வேலையை சுலபமாக செய்து முடிப்பீர்கள் இதுவரை இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும் உங்களுடைய செல்வாக்கு உயரும் பொன், பொருள், ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் இருக்கிறது.
தம்பதிகளுக்குள் இருந்த பிரச்சனை சரியாகும் குரு பகவானுடைய பார்வை இருப்பதால் வியாபாரம் நல்ல ஒரு முன்னேற்றத்தில் வரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதிவு உயர்வு சம்பள உயர்வு இதெல்லாம் இந்த மாதத்தில் கிடைக்கும்.
அரசியல்வாதிகளை பொறுத்த வரைக்கும் நல்ல ஒரு செல்வாக்கு மிகுந்த நாட்கள் வருகின்ற நாட்கள் அமைந்திருக்கிறது.
தொண்டர்கள் மூலம் நல்ல ஒரு ஆதரவு கிடைக்கும் ஒரு சிலருக்கு புதிய சொத்து வாங்குவதற்கான யோகங்கள் இருக்கிறது தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.
சகோதரர்களால் நிறைய நன்மைகள் கிடைக்கும் எதிலும் தனித்து நின்று சாதிக்கக் கூடிய ஒரு அற்புதமான மாதமாக இந்த பங்குனி மாதம் பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு அமைந்திருக்கிறது.