பங்குனி மாத ராசி பலன் கடக ராசி 2025:
பங்குனி மாத ராசி பலன் கடக ராசி 2025: கடக ராசி அன்பர்களுக்கு பங்குனி மாத கிரக நிலையை வைத்து ஆராய்ந்து பார்க்கும் போது உங்களுடைய ராசிக்கு 12 ஆம் இடத்தில் செவ்வாய் பலம் பெற்று அமர்ந்திருக்கிறார்.
எனவே தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் ஒரு மாதமாக இந்த பங்குனி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் kailaiyamalaiபுனித பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு இந்த மாதத்தில் உங்களுக்கு அமையும்.

தொல்லை தந்தை எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள் அஷ்டமத்தில் சனியின் ஆதிக்கம் இருந்தாலும்.
லாப ஸ்தானத்தில் குரு இருப்பதனால் போதுமான அளவிற்கு பொருளாதார இருக்கும் வாழ்க்கையை தேவையை பூர்த்தியாக்குவீர்கள் கிரகநிலை உங்களுக்கு சாதகமாக இருக்கிறது.

வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும் இடமாற்றம் வீடு மாற்றம் உத்தியோகத்தில் மாற்றம் போன்றவை இந்த மாதத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
அலுவலகத்தில் கொஞ்சம் தாமதம் ஏற்படும் கவனமாக இருப்பது நல்லது தாயின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
மாமன் மைத்துனர் வழியில் எதிர்பாராத விரயம் ஏற்படும் கவனமாக இருப்பது நல்லது மீனத்தில் உள்ள புதன் பங்குனி நாலாம் தேதி வக்கிரக இயக்கத்தில் கும்ப ராசிக்கு வருகிறார்.

உங்களுடைய ராசிக்கு 3 12 ஆக இடத்திற்கு அதிபதியானவர் புதன் 12க்கு அதிபதியாக அவர் அஷ்டமத்தில் மறைவது அற்புதமான நேரம்.
கடக ராசி அன்பர்களுக்கு கெட்டவன் கேட்டில் கிட்டட்டும் ராஜயோகம் என்பதற்கு ஏற்ப கடக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் நிறைய வாய்ப்புகள் நன்மைகள் தேடி வரும் வாய்ப்பை கரெக்டாக பயன்படுத்துவது நல்லது.
வீடு கட்டுவதற்கான யோகம் இந்த மாதத்தில் உங்களுக்கு அமையும் மாதம் முழுவதும் வக்கிரகம் பெற்று சென்றிருக்கிறார்.
உங்களுடைய ராசியை பொறுத்தவரை சுகஸ் லாபாதிபதியாக விளங்குபவர் சுக்கிரன் அவர் வாக்கிரகம் பெற்று இந்த நேரத்தில் உடல் நலத்தில் சின்ன சின்ன பாதிப்பை உண்டாக்குவார் கவனமாக இருப்பது நல்லது.

ஜீரணத் தொல்லை இனம் புரியாத கவலை இதெல்லாம் இந்த https://youtu.be/u6sA8yizDRoமாதத்தில் வரும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
எந்த ஒரு விஷயத்திலும் தீர்க்கமாக முடிவெடுக்க முடியாத ஒரு விதமான பதட்டம் ஏற்படும் குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும் அதனால் கவனமாக இருப்பது நல்லது.
அரசியல்களில் உள்ளவர்கள் திடீர் பொறுப்புகளில் மாற்றம் வரும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும் உங்களுடைய ராசிக்காக அதிபதியானவர் செவ்வாய் அவர் பங்குனி மாதம் 24 ஆம் தேதி உங்களுடைய ராசியிலேயே நீச்சம் பெறுவது வலிமை இழக்கிறார்.

எந்த காலத்தில் தைரியமும் தன்னம்பிக்கையும் குறையும் உங்களுடைய செயல்களுக்கு மாற்றுக் கருத்துகளும் வரும் கவனமாக இருப்பது நல்லது.
நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்க முடியாத ஒரு சூழலை ஏற்படும் கவனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: திருநள்ளாறு ஒரு முறை சென்று வாருங்கள் உங்களுடைய வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் குறைய இதை ஒரு முறை செய்து பாருங்கள் நல்ல ஒரு மாற்றம் வரும்.