பங்குனி மாத ராசிபலன் மேஷ ராசி 2025:
பங்குனி மாத ராசிபலன் மேஷ ராசி 2025: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த பங்குனி மாதம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இருப்பதனால் இந்த பங்குனி மாதம் முழுவதும் நல்ல ஒரு வருமானம் அதிகரிக்க கூடிய மாதமாக அமைந்திருக்கிறது.
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து சந்தோசம்Amavasai அதிகரிக்கும் அடுத்தடுத்து சுப காரியங்கள் வீட்டில் நடைபெறும்.

வெளியூர், வெளிநாடு பயணங்கள் உங்களுக்கு சாதகமான பலனை பெற்று தரும் பிள்ளைகள் விசைத்தில் கவனமாக இருப்பது நல்லது.
பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்காக சேமிக்க தொடங்குவீர்கள் அது நல்ல ஒரு சாதகமான பலனை பெற்று தரும்.
ராசிநாதன் ஆகிய செவ்வாய் 11ஆம் இடத்தில் அமர்வதால் திடீர் பணவரவு செல்வாக்கு உயரும் விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்ச்சிகரமாக இந்த மாதத்தில் இருப்பீர்கள்.

செவ்வாய் சனி பகவானுடன் சேர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது மேஷ ராசிக்காரர்களுக்கு அபிராமி அந்தாதி கேட்பது படிப்பது நல்ல ஒரு பலனை பெற்றுத் தரும்.
பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை குறைத்து அன்பாக பேசுவது நல்லது. பிள்ளைகளிடம் மனைவி விட்டு பேசினீர்கள் என்றால் இந்த மாதம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த மாதமாக அமையும்.
பிள்ளைகளுடைய தேவைகளை அறிந்து அதற்கு ஏற்ப செயல்படுவது நல்லது எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பதட்டம் குறையும்.
வழக்கு விவாகரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு சாதகமான பலன் இந்த மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும்.
யோகங்கள் அதிர்ஷ்டங்கள் நிறைந்த மாதமாக இந்த பங்குனி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
திக ஆரோக்கியத்தில் முதுகு தொடர்பான பிரச்சனையோ அல்லது சளி தொடர்பான பிரச்சனையோ வருவதற்கான ஒரு சூழலை இந்த மாதத்தில் உங்களுக்கு அமையும்.
உள்ளூர், வெளியூர் தொலைதூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல ஒரு பலனை பெற்றுத் தரும் சுபாவரியங்கள் இந்த மாதத்தில் நடைபெறும் வீடு கட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது நல்ல பலனை பெற்று தரும்.

உத்தியோகத்தில் அற்புதமான பலன்கள் இந்த மாதத்தில் கிடைக்கும் தாய் வழி உறவுகள் தந்தை வழி உறவுகளால் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும்.
எதிர்பார்க்காத இடத்திலிருந்து நல்ல ஒரு செய்தி தேடி வரும் இதுவரைhttps://youtu.be/98NJTJpwFls உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் பதட்டங்கள் குறையும் பெரிய மகான்களை இந்த மாதத்தில் சந்திப்பீர்கள்.
அவர்கள் மூலமாக நல்ல ஒரு மகிழ்ச்சி கிடைக்க இருக்கு தெய்வ காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த மாதம் ஒரு யோகமான மாதமாக அமைந்திருக்கிறது.

நல்ல ஒரு வேலை தேடி அலைந்தவர்களுக்கு நல்ல ஒரு வேலை கிடைக்கும் வேலைக்கு செல்பவர்கள் வேலையை பிரித்து மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலமாக உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சனி மாறுவதால் உடல் பயிற்சி செய்வது நல்லது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது.
பரிகாரம் : குலதெய்வ வழிபாடு சிறந்த பலனை பெற்றுத் தரும் அது மட்டுமல்லாம பெருமாள் வழிபாடு வாழ்க்கையில் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்பது வாரம் தொடர்ந்து செய்து வாருங்கள் நல்ல ஒரு மாற்றம் உண்டாகும்.