பங்குனி மாத ராசிபலன் மீன ராசி 2025:
பங்குனி மாத ராசிபலன் மீன ராசி 2025: மீன ராசி அன்பர்களுக்கு இந்த பங்குனி மாதம் 30 நாட்களும் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
மீன ராசி என்பது யாரையும் பகைத்துக் கொள்ள கூடாது என்று சொல்லக்கூடிய ஒரே நபர் என்றால் மீன ராசி அன்பர்கள் தான் இவர்களுக்கு பங்குனி மாத கிரக நிலையை வைத்து ஆராய்ந்து பார்க்கும் போது.

மாத தொடக்கத்தில் சகாய ஸ்தானத்தில் சுக்கிரன் வீட்டில் melmaruvathurஉங்களுடைய ராசிநாதன் குரு பரிவர்த்தன யோகம் நடைபெற உள்ளதால் யோகங்களில் சிறப்பான யோகம், பரிவர்த்தனை யோகம் என்றாலும்.
உங்களுடைய ராசிக்கு அஸ்தம் அதிபதியாக சுக்கிரன் விளங்குவதால் ஏற்றம் இரக்கம் கலந்த ஒரு சூழ்நிலை இந்த மாதத்தில் உங்களுக்கு அமையும்.
சில நேரங்களில் இழப்புகள் உருவாகும் உடன் பிறப்புகள் வழியில் பிரச்சனைகள் ஏற்படலாம். காரியங்கள் கடைசி நேரத்தில் கைகொடும் என்றாலும் போராடி வெற்றி பெறும் சூழலையே இந்த மாதத்தில் உங்களுக்கு உண்டாகும்.
சுகஸ்தானத்தில் தனாதிபதி செவ்வாய் இருப்பதினால் தனவரவு திருப்தி தரும் என்றாலும் வந்தவுடன் செலவாகும் சூழ்நிலை அதிகமாக இந்த மீன ராசி நண்பர்களுக்கு இந்த பங்குனி மாதத்தில் ஏற்படும்.
மாத தொடக்கத்தில் மீன ராசியில் புதன் நீச்சம் பெற்றும் வக்ரஹம் பெட்ரூம் சஞ்சரிக்கிறார் உங்களுடைய ராசிக்கு 4,7 இடத்திற்கு அதிபதியானவர் முதல் நீச்சம் பெறுவது உங்களுக்கு நன்மைதான் .
கேட்கிறாதிபதியாக தோஷம் பெற்ற கிரகம் நீச்சம் வரும்போது மிகுந்த நற்பலன்கள் மீன ராசி அன்பர்களுக்கு கிடைக்கும்.
அந்த அடிப்படையில் பொருளாதாரம் பிரச்சனை படிப்படியாக குறையும் புதிய முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும் தாய் வழி உறவுகள் மூலம் நல்ல ஒரு ஆதரவு கிடைக்கும்.
திருமண வயதில் உள்ளவர்களுக்கு முயற்சிகள் வெற்றியாகும் உறவினர்களோடு இருந்த பகை மாறும் வீடு வாங்குவதற்கான யோகங்கள் இருக்கிறது.

மேல் அதிகாரியின் ஆதரவு இந்த மாதத்தில் மீனராசி அன்பர்களுக்கு கிடைக்கும் பயணங்கள் நல்ல ஒரு பலனை பெற்றுத்தரும்.
பங்குனி மாதம் நான்காம் தேதி புதன் கும்ப ராசிக்கு வாக்கிரக இயக்கத்தில் செல்கிறார் உங்களுடைய ராசிக்கு சுக ஸ்தான அதிபதியாக விளங்குபவர் புதன் மறைந்ததனால் நிறைய லாபம் கிடைக்கும்.

அந்த அடிப்படையில் பொருளாதாரத்தில் நிறைவு என்பது இந்த மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும் புதிய பாதை புலப்படும் அனுபவஸ்தர்களின் ஆலோசனை அவ்வப்போது உங்களுக்கு கை கொடுக்கும்.
பங்குனி 24ஆம் தேதி கடக ராசிக்கு செல்லும் செவ்வாய் அங்கு நீச்சம்பர் இருக்கிறார் மீன ராசிக்கு இரண்டு 9 ஆகிய இடத்திற்கு அதிபதியானவர் செவ்வாய் .

வாங்கிய இடத்தில் பிரச்சனை வளர்ச்சியில் தளர்ச்சியும் வரும்https://youtu.be/hQ2MaEHFk24 நேரம் இது எதையும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு உயரும் வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு கூடுதலான லாபம் கிடைக்கும்.
பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் சுப செய்திகள் உங்களைத் தேடி வரும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்யுங்கள் இஷ்ட தெய்வ வழிபாடும் உங்களுக்கு நற்பலனை பெற்று தரும்.