பங்குனி மாதம் குழந்தை பிறந்தால் என்ன பலன்
பங்குனி மாதம் குழந்தை பிறந்தால் என்ன பலன் அனைவரது வாழ்க்கையுமே திருமணம் என்பது திருநாள் குறிப்பாக ஒரு ஆண் பெண் வாழ்க்கையில் ஒன்று சேர்வதற்கு நல்ல நேரத்தில நடைபெறும்
திருமணம் சேர்வது மட்டுமல்ல இரண்டு குடும்பம் ஒன்று சேரும் திருவிழா ஆகையால் அனைத்திற்கும் நல்ல நேரம் பார்ப்போம்
ஒரு குடும்பத்தின் வாரிசு உருவாகுவதற்கு நல்ல நேரம் பார்த்து ஏற்பாடு செய்வார்கள்
அந்த நேரத்துல நல்ல நாள்ல நடைபெற்றால் தான் நல்ல குழந்தை ஆரோக்கியமாகவும் அறிவாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் பிறக்கும் என்பது ஐதீகம்
என்னதான் இருந்தாலும் திருமணம் ஆன தம்பதிகளுக்குள் குழந்தை பிறப்பது என்பது பெரிய பரிசாகும் இருந்தாலும் பல குழந்தை இந்த தினத்தில் பிறக்கலாம் குழந்தை இந்த தினத்தில் பிறக்கலாம் என்று பல கேள்வி கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன
அந்த வகையில் பங்குனி மாதம் பிறக்கும் குழந்தையின் குணங்கள் எப்படி இருக்கும் தமிழ் மாதங்களில் 12-வது மாதம் 12-வது மாதம் தான்
பங்குனி மாதம் சூரியன் மீன ராசியில் பிரவேசிக்கும் கெடுதல் வருவதே முன்கூட்டியே சொல்லும் அறிகுறிகாலம் பங்குனி மாதம் மேலும் 12 வது மாதமும் 12-வது நட்சத்திரமும் செய்கின்ற நாளை தான் பங்குனி உத்திரம் என்று சொல்வார்கள்
இந்த பங்குனி உத்திர தினத்தில் தான் பல தெய்வங்களும் திருமணம் நடைபெறுகின்றதாக சொல்லப்படுது.
பங்குனி மாதம் குழந்தை பிறந்தால் என்ன பலன்
அதேபோல தமிழ் கடவுள் ஆன முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக பங்குனி மாதம் இருக்கின்றது
அது மட்டும் இல்லாமல் பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் எல்லோரையும் தன் வசப்படுத்த கூடிய அளவிற்கு ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்
இவர்களுக்கு ரகசியங்களை மறைக்க தெரியாது ஏழைகளிடமும் வாயில்லா பிராணிகளிலும் மிகுந்த இரக்கம் காட்டுவார்கள்
இவருக்கு பிறருக்கு அவ்வளவு எளிதில் வாக்கு கொடுக்க மாட்டார்கள் அப்படி வாக்கு கொடுத்து விட்டால் அதை எப்படிப்பட்டாவது நிறைவேற்றி காட்டுவார்கள்
இயற்கை காட்சிகளை அதிகம் விரும்பி ரசிப்பார்கள் உணர்ச்சிகளை அவ்வளவு வெளி காட்ட மாட்டார்கள் அதே போல எளிதில் மனதில் தளர்ச்சி அடைந்து விடுவார்கள்
தமிழ் சார்ந்தவர்களை எல்லா வகையிலும் திருப்தி அடையும்படி செய்வாங்க https://youtu.be/jPTnSzFjj5kகுடும்பத்த எல்லாம் சூழ்நிலைக்கு ஏற்ப தாங்கல மாற்றிக் கொள்வார்கள்.
எப்பொழுதும் கணக்கு வழக்குகளில் கவனம் செலுத்துவதால் இவர்களுக்கு சேமிப்பு இருந்து கொண்டே இருக்கும்
எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அதில் தீர்க்கமாகவும் தெளிவாகவும் செயல்படுத்தக்கூடியவர்கள் ஒரு சில விஷயங்கள் அடங்கி போவார்கள் பழகுவது மிகவும் எளிமையானவர்களாக இருப்பார்கள்
இவர்களிடம் எப்பொழுதும் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும் புகழ்ச்சிக்கு ஆசைப்படுபவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புபவர்கள்
இளமை வாழ்க்கை மறுமை நிறைந்ததாக இருக்கும் ஆனால் 40 வயதிற்கு மேல் சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள் வெகு சீக்கிரத்தில் யாரையும் நம்பிக்கை பாத்திரமாக்கிக் கொள்வார்கள்
இவர்கள் நம்பி எந்த காரியத்தை இறங்குவதும் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போல் மற்றவர்கள் சுகத்துக்கு தான் சுகமான கருத்தும் உயர்ந்த பண்பும் கொண்டவர்கள்