பங்குனி உத்திரம் விரதம் எப்படி இருக்க வேண்டும்

Spread the love

பங்குனி உத்திரம் விரதம் எப்படி இருக்க வேண்டும் தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாத பௌர்ணமியும் முக்கிய விரத நாடாக கடைபிடிப்பது வழக்கம்.

அதிலும் ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியும் தமிழ் கடவுள் ஆன முருக பெருமானுக்குரிய விரத நாட்களாக கொண்டாடப்படுவது தனி சிறப்பானது

இவற்றில் டைப் பௌர்ணமி தைப்பூசமாகும் வைகாசி மாத பௌர்ணமி வைகாசி விசாகம் ஆகவும் பங்குனி மாத பௌர்ணமி திருக்கார்த்திகையாகவும் கொண்டாடப்படுகிறது

இந்த ஆண்டு பங்குனி உத்திர விழா கொண்டாடப்பட பக்தர்கள் தயாராகி வருகின்றார்கள்

பல ஊர்கள்ல இந்த மாதத்தில் திருவிழா நடக்கும் என்பதினால் அனைத்து தரப்பு மக்களும் பக்தி சிரத்தையோடு விரதம் கடைபிடிக்கும் மாதமாக பங்குனி மாதம் அமைகிறது

ஆனால் இந்த ஆண்டு பங்குனி உத்திரம் நாள் மார்ச் 24ஆம் தேதி அல்லது மார்சிவனை எப்படி விரதம் இருந்து வழிபட வேண்டும்ச் 25ஆம் தேதி என்ற குழப்பம் அனைவரின் மனதில் எழுந்தருளியிருக்கின்றது எந்த நாளில் பக்தர்கள் விரதம் இருக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

பங்குனி உத்திரம் என்பது முருகப்பெருமானுக்குரிய முக்கியமான விரதம் ஆனால் இது அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற நாள் என்பது பலரின் அறியாத ஒன்று. பங்குனி மாத பௌர்ணமியும் உத்திர நட்சத்திரம் இணையும் நாடு

பங்குனி உத்திரம் விரதம் எப்படி இருக்க வேண்டும்

இதனால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் கூறியதற்காக சிவன் பார்வதி தேவையே மணந்திருக்காங்க

ஆனால் ஆன்மாக்கள் அனைத்தும் பரம்பொருளான சிவனுடன் ஐக்கியமாக வேண்டும் என்ற உரிய தத்துவத்தை உணர்த்தும் உன்னதமான இருக்கு

பங்குனி உத்திரத் தினத்தில் தான் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு மதுரைhttps://youtu.be/4jdcSXeAKLI இல திருமணம் நடைபெற்றதாக சொல்லப்படுது

அதேபோல முருகன் தெய்வானை ராமர் சீதை ரங்கநாதர் ஆண்டாள் உள்ளிட்ட தெய்வ திருமணங்கள் பலவும் நடைபெற்ற நாளாக சொல்லப்படுது

அதனாலயே பங்குனி உத்திரத்தன்று கடைபிடிக்கப்படும் விரதத்திற்கு கல்யாண விரதம் கல்யாணசுந்தர விரதம் திருமண விரதம் என அழைப்பதுண்டு

இந்த நாட்களில் திருமணம் ஆகாதவர்கள் கன்னிப்பெண்கள் முருகன் மற்றும் சிவபெருமான திருமண கோலத்தில் கண்டு தரிசித்தால் அவர்களுக்கு நிச்சயம் திருமண பாக்கியம் கைகூடும் என்பதும் நம்பிக்கை

இத்தகைய சிறப்புமிக்க இந்த ஆண்டு 25ஆம் தேதி வருவது காலண்டரில் குறிப்பிடப்பட்டு இருக்கு ஆனால் 24ஆம் தேதி காலை 11 17 மணிக்கு பௌர்ணமி திதியும் காலை 8 56 மணிக்கு உத்திர நட்சத்திரமும் துவங்கி விடுகிறது

மார்ச் 24ஆம் தேதி பகல் 1 16 வரை பௌர்ணமி திதி யும் காலை 11 19 வரை உத்திர நட்சத்திரமும் இருக்கு

இந்த ஆண்டு 24 ஆம் தேதி உத்திர நட்சத்திரமும் பௌர்ணமியும் துவங்கி விடுவதால் மார்ச் 24ஆம் தேதி இரவு எளிமையான உணவுகள் அல்லது பால் பலம் மட்டும் உணவாக எடுத்துக்கொண்டு விருதத்தை துவங்கலாம்.

 61 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *