பங்குனி உத்திரம் ! பால் காவடி ,பன்னீர் காவடி !

Spread the love

பங்குனி உத்திரம் என்பது முருகப் பெருமானுக்கு வழிபடக்கூடிய முக்கியமான விரத நாள் பங்குனி மாதம் குருவின் அருள் நிறைந்த மாதம் இருக்கிறது.

ஒருவனுடைய வீடான மீனம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் தான் பங்குனி மாதம் அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனைவரும் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ளும் மாதமா குரு பகவானுடைய ஆதிக்கம் நிறைந்த,

இந்தப் பங்குனி மாதம் விளங்குது நவகிரகங்கள் உடைய தலைவனான சூரியன் ஆசிரியராகிய குருவின் வீட்டில் அதாவது மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம்.


பங்குனி உத்திரத்தின் சிறப்பு


தெய்வங்களையே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் அப்படின்னு நமது உடலில் எந்த கி’ருமிகளும் தாக்காமல் இருக்க இதை கட்டாயம் பயன்படுத்துங்க ! Veena organic productsதேர்வு செஞ்சிருக்காங்க நட்சத்திரம் வந்தாலும்,

பங்குனி மாதத்தில் வரக்கூடிய உத்திரத்திற்கு அதிகமாக 12வது மாதமான பங்குனியில் 12வது  நட்சத்திரமான உத்திர நட்சத்திரமும் சேர்வதுதான் மிகவும் புண்ணியத் திருநாள் கொண்டாடும்.

தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதமா இந்த https://youtu.be/CfvPIK95O48பங்குனி மாதம் புராணங்கள் வழியா சொல்லப்பட்டிருக்கு.

பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்த அற்புதம்

Panguni Uthiram 2022 | பங்குனி உத்திர விரதம் இருப்பது எப்படி? | details  about panguni uthiram 2022 viratham – News18 Tamil


திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானை திருமணம் நடந்தது இந்த பங்குனி உத்திரத் திருநாள் .

இதேபோல மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம்பிடித்த வள்ளி அவதாரம் செய்ததும் இந்த பங்குனி உத்திரத் திருநாள் .

பிரம்மன் தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் இருக்கும் இந்த பங்குனி உத்திரத் திருநாள் மிகவும் சிறப்பான ஒரு நாள் இருக்கிறது.


தன்னுடைய மனைவி இந்திராணியை பிரிந்த இந்திரன் மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் தான்.

இந்த நாள் சந்திர பகவான் கார்த்திகை ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம் பங்குனி உத்திரத் திருநாள் இருக்கிறது.

பங்குனி மாத சிறப்பும், விரதமும் || Panguni uthiram

ராமபிரான் சீதாதேவி பரதன் மாண்டவி லட்சுமணன் ஊர்மிளை இவர்களுடைய திருமணம் நடந்தது என்ன தான் சிவபெருமான் பார்வதியை திருமணம் செய்ய தேர்ந்தெடுத்ததும் இந்த நாளில் தான்.


ஆண்டாள் ரங்கமன்னார் திருமணமும் நடந்தது இந்த நாளில் தான் இந்த நாளில்தான் மூலமாக காவடி தூக்க கூடிய பழக்கம் ஆரம்பித்தது.


பங்குனி உத்திரத்தில் தான் தர்ம சாஸ்தாவான ஐயப்பன் அவதரித்தார்.

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்ததும் இந்த நாள்தான் இப்படியாக பங்குனி உத்திர நாள் என்பது சிறப்பான நாளாக அமைகிறது.

பங்குனி உத்திரம் என்பது அனைத்து முருக பக்தர்களும் கொண்டாடக்கூடிய மிகச் சிறப்பான நாளாக இருக்கிறது

இந்த நாளில் கொடுமுடியில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு அதாவது காவடியாக எடுத்துவரப்பட்டு முருகப்பெருமானுக்கு அபிஷேகங்கள் நடத்தப்படும்.

இதே போல சிறப்பு அலங்காரங்களும் 16 வகையான அபிஷேகம் மற்றும் முருகப்பெருமானுக்கு நடத்தப்படுவது.

 பால் காவடி பன்னீர் காவடி என வித விதமான காவடிகள் விரதமிருந்து பக்தர்களால் மேற்கொள்ளப்படக் கூடிய விஷயமாக இருக்கிறது.

குறிப்பாக பழனிமலை முருகனுக்கு வெகு விமர்சையாக நடக்கக்கூடிய விழாக்களில் இந்த பங்குனி உத்திரத் திருவிழாவும் ஒன்று.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *