பங்குனி உத்திரத்தில் எந்த கடவுளை வணங்கினால் சிறப்பு
பங்குனி உத்திரத்தில் எந்த கடவுளை வணங்கினால் சிறப்பு தேவர்களின் தலைவனான இந்திர பகவான் தனது மனைவியான இந்திராணியை கரம் பிடித்தது
இதே பங்குனி உத்திர நாளில் தான் தமிழ் கடவுள் முதல் மற்ற அனைத்து கடவுள்களுக்கும் உகந்த நாளாக இந்தப் பங்குனி உத்திரம் சொல்லப்படுது.
ஏன் தெரியுமா தமிழ் கடவுள் முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நாளும் இந்த பங்குனி உத்திரம் தான்.
அதனால்தான் திருமண தடையை போக்கும் சிறப்பான நாளாக இந்த பங்குனி உத்திர நாள் விளங்குகின்றது என்று நம் முன்னோர்களால் நம்பப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு முருகப்பெருமானுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று பங்குனி திருச்செந்தூர் முருகன் கோவில் !உத்திரம் வருகின்றது இது சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது
பங்குனி உத்திரத்தில் எந்த கடவுளை வணங்கினால் சிறப்பு
நல்ல வேலை கிடைக்கவும் மனம் போல் மாங்கல்யம் கிடைக்கவும் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கவும். பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து வழிபடுவது சிறப்பான பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.

பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் விரதம் இருந்து புறக்கணி வழிபட்டால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். அரசு வேலை கிடைக்காதவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்.
பதவி உயர்வு வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தமிழ் மாதங்களில் 12 வது மாதம் பங்குனி மாதம் 27 நட்சத்திரங்களில் 12 வது உத்திர நட்சத்திரம் இந்த 12 என்ற எண் முருகனுடைய திருகரங்களின் எண்ணிக்கையை குறிக்கும் எனவேதான் 12 பன்னிரு கை வேலனுக்கு உகந்த நாளாக பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன
சிவன் ஆலயங்களிலும் முருக பெருமான் ஆலயங்களிலும் பங்குனி உத்திர விழா 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா வாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தெய்வங்களின் திருமண நாளாக இந்தப் பங்குனி உத்திர நாள் போற்றப்பட்டு https://youtu.be/4jdcSXeAKLIவணங்கப்படும் வருகின்றது
இதை கல்யாண விரதம் என்றும் சொல்வார்கள் இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை
ஆனால் பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்தால் அனைத்து பலன்களும் கிடைக்கும். பங்குனி உத்திர திருவிழா இதற்கு பெயர் கோடை வசந்த விழா நுழைவு விழா என்றும் அர்த்தம் பங்குனி மாதம் பிறந்து விட்டாலே கோடையும் வசந்தமும் வந்துவிட்டது என்று அர்த்தம்
கோடை காலத்தில் ஆரம்பமே பங்குனி மாதம் தான் . அதனால்தான் அதை வரவேற்கும் விதமாக வசந்த விழா கொண்டாடப்படுகிறது
வட மாநிலங்களில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாகவும் இப்படி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறதோ
அதேபோல தமிழகத்தில் பங்குனி உத்திர விழா அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பங்குனி உத்திரம் என்பதும் பௌர்ணமியும் உத்திர நட்சத்திரமும் இணைந்து வரும் நன்னாளாகும்
மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியை காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும்போது தோன்றும் பௌர்ணமி நிகழ்வு மிகப்பெரியதாகவும் மிக பிரகாசமாகவும் தோன்றும்