நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு ! மனிதனுக்கு நோய் இல்லாமல் வாழ்வதற்கு எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம் அந்த வகையில் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதுதான் சரியானது
மஞ்சள் தூள் இல்லாமல் உணவை சமைக்க முடியாது குறிப்பா குழம்பு இது போன்ற வகைகளில் நிறத்துக்காக மஞ்சளை பயன்படுத்துவோம்
நாம் உண்ணும் உணவு அனைத்துமே ஆரோக்கியமும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் குறைந்து வரக்கூடிய நிலையில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவில் உடலை பாதுகாக்கும் உணவில் சில முறைகள்இந்த மஞ்சளும் முக்கியமானது
மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதால் இது மருத்துவ பொருளாக பார்க்கப்படுகிறது ஆரோக்கியம் ஒன்று சருமத்தின் அழகுக்கும் பெரிதும் பயன்படுத்துவது இந்த மஞ்சள் தான்.
நோய் எதிர்ப்பு சக்தி தருவதில் மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு இந்த மஞ்சள் தூளை பெரும்பாலும் கடைகளில் வாங்கி பயன்படுத்துகிறோம்.
ஆனால் வீடுகளிலேயே பயன்படுத்தி ஆரோக்கியத்தை சிறப்பாக பெறலாம் என சொல்லப்படுகிறது
வீடுகளிலேயே மஞ்சள் கிழங்குகளில் இருந்து மஞ்சள் தூளை தயாரிப்பது மிகவும் நல்லது
மஞ்சளை பயன்படுத்துவதால் சளி போன்ற பிரச்சினைகளில் இருந்துhttps://youtu.be/6siv412y014 விடுபட முடியும் சளி இருமல் வறட்டு இருமல் போன்ற வியாதிகளுக்கு கூட இந்த மஞ்சளை பயன்படுத்துவது மிகவும் நல்லது
சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம் அளவில் சற்று கவனம் செலுத்தி பயன்படுத்துவது நல்லது
இயற்கையில் நிறைய பொருட்கள் இது போன்ற நமக்கு கிடைக்கிறது அதில் ஒரு வரப் பிரசாதமாக இந்த மஞ்சள் தூள் இருக்கிறது
மஞ்சளை பாலில் கலந்து குடித்து வந்தால் சளி இருமல் போன்ற பிரச்சனைகள் தீரும் மருத்துவத்துக்கும் அழகுக்கும் இந்த மஞ்சளை பயன்படுத்தலாம்.
பிறந்த குழந்தைகள் முதல் மஞ்சளை தைரியமாக சேர்த்து பயன்படுத்தி வரலாம் அப்படி வரும்போது நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பது உறுதி
இதனால் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் போது எந்த ஒரு நோயும் எளிதில் நம்மை அண்டாது
இதனால் இது குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் அவசியமாகிறது இப்போது இருக்கக்கூடிய காலகட்டத்தில் எளிமையான முறையிலே நோய் நம்மை பற்றிக் கொள்கிறது
அதில் இருந்து பாதுகாப்பு வளையமாக இந்த மஞ்சள் நமக்கு பயன்படுகிறது மஞ்சள் பயன்படுத்துவதால் அதிகப்படியான நன்மைகளை நம்மால் பெற முடிகிறது.
குறிப்பாக எளிய செலவில் சிறந்த மருந்தாக மஞ்சள் தூள் மஞ்சள் இவை எல்லாம் பயன்படுகிறது.
பெண்களுக்கு முகப்பரு பிரச்சனை தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை என அனைத்திலும் இருந்தும் விடுதலை கொடுப்பதாக மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது
காலாகாலமாக நம்ம முன்னோர்கள் பயன்படுத்தி சிறந்த மருந்தாக இதனை பார்க்க வேண்டும் தினமும் சிறிது சிறிதாக சேர்த்துக் கொண்டு வந்தோம் என்றால் அது மாபெரும் மருந்தாக பயன்படுகிறது என்று சொல்லலாம்
மஞ்சளை அனைவருமே பயன்படுத்தலாம்உணவில் கவனம் செலுத்தி உண்டு வந்தோம் என்றாலே நமக்கு வரக்கூடிய நோய்கள்ல இருந்துவிடுபட முடியும் அதில் முக்கியமான அருமருந்தாக மஞ்சள்தூள் பயன்படுகிறது