நோய் வராமல் இருக்க இதை செய்யுங்கள் !
நோய் வராமல் இருக்க இதை செய்யுங்கள் ! சின்ன சின்ன விஷயங்களை கவனம் செலுத்தினாலே நோய்கள் அண்டாமல் வாழ முடியும் . உணவை பொருத்தவரை நன்றாக நின்று சாப்பிட்டால் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம். இதனை உணர்ந்து அதை கடைபிடித்து அவர்கள் நம் பெரியோர்கள் இது என்ன சாப்பாட்டம் என்று தின்று தான் முடியும் என்று கேட்டால்
ஆனால் பெரும்பாலானவர்கள் உணவை நின்று சாப்பிடுவதில்லை என்பதுதான் என்னை அவசர அவசரமாக விழுந்து நின்று கொண்டு சாப்பிடுவது வேறு எதையாவது நினைத்து யோசித்தபடி பெருமாள் யானைக்கு முக்தி கொடுத்த அதிசயம் !அரட்டை அடித்தபடி இப்படி தான் சாப்பிடுகிறார்கள்
அப்படியெல்லாம் கவனம் எப்படி சாப்பிட்டாலும் இருக்கக்கூடும் பிறகு எப்படி சாப்பாட்டு ரசித்து சாப்பிட முடியும் மென்று சாப்பிட முடியும்
ஆனால் சாப்பாட்டு ரசித்து சாப்பிட்டால் உடல் அற்புதமான நன்மைகள் பலவற்ற பிறக்கிறது அப்படி என்னென்ன நன்மைகள் உடல் பெறுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ள உடல் எடை அதிகரிக்கக் கூடாது என்று நினைப்பவர்கள்
எந்த உணவை சாப்பிடுகிறோம் என்று கவனம் செலுத்துவதை விட எப்படி சாப்பிடுகிறோம் என்பதை கவனிக்க வேண்டும்
உணவை மென்று பொறுமையாக சாப்பிடும்போது உடனடியாக சாப்பிட முடியாது அவசரமாக சாப்பிடுவதை காட்டிலும் குறைந்தது 8 முதல் 10 நிமிடங்கள் ஆவது ஆகக் கூடும்
இதனால் அதிகமான உணவு உள்ளே செல்வது தடுக்கப்படும்ஏனெனில் பொறுமையாக நின்று சாப்பிடும் போது மூளை உணவு நிறையாக பெற்று உணர்வை உங்களுக்கு அளிக்கிறது
அதே நேரம் அதிகமாக சாப்பிடும்போது மூளை உங்களுக்கான பசி உணர்வை மீறும் இருப்பதாக காட்டுகிறது இதனால் வழக்கமான தேவையான உணவை காட்டிலும் கூடுதல் கல்லூரிகள் உட்கொள்ள நீரிடுகிறது
இதனால் எடை அதிகரிக்கச் செய்யும் பொறுமையாக நின்று சாப்பிடுங்கள் https://youtu.be/_WCGv5EuEHEகுறைவாக சாப்பிடுங்கள் உணவில் கொழுப்பு சேருவதுதான் நோய்க்கான அடித்தளம் இந்த கொழுப்புகள் சேராமல் தடுக்கவே நின்று சாப்பிட வேண்டும்
நாம் உணவை உமிழ்நீரோடு நின்று சாப்பிடும் போது உமிழ்நீரில் இருக்கும் சில நொடிகள் உணவை உடைக்க செய்கிறது உமிழ்நீர் உற்பத்தி செய்யப்படும்
சுரப்பிகளை விபோஸ் என்னும் முடியும் ஒன்று. இது உணவில் இருக்கும் கொழுப்பை உடைக்க செய்கிறது
உணவை நின்று சாப்பிடாமல் அவசர அவசரமாக விழுங்குவதன் மூலம் கொழுப்புகள் உடையாமல் அப்படியே உணவு குழாய் செல்வதால் கொழுப்பு அங்கேயே தேங்கி விடுகிறது
உடலுக்குத் தேவையான மிக முக்கியமான ஒன்று செரிமானம் சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த செரிமானம் உடலுக்கு ஆற்றல் தேவை
சாப்பாடு முழுமையாக செரிமானமாக வேண்டும் உணவுக் குழல் இயக்கங்கள் சீராகவும் ஊட்டச்சத்துக்கள் நீர் உறிஞ்சவும் மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் வரவும்
ஆனால் உண்ணும் உணவு செரிமானத்தில் சிக்கலாகும்போது எல்லா குறைபாட்டை ஏற்படுத்தும்
எனவே உடல் ஏற்கனவே செரிமான பிரச்சினை கொண்டிருந்தால் இன்னும் உணவு எளிமையானதாக இருந்தாலும் உணவும் முறை அவசரமாக இருந்தால் செரிமான பிரச்சனை ஆகவே செய்யும்
241 total views, 1 views today