நெற்றிக்கண்ணில் உதித்த பிரித்தியங்கரா தேவி!

Spread the love

நெற்றிக்கண்ணில் உதித்த பிரித்தியங்கரா தேவி! எல்லா இடங்களிலும் இந்த பிரத்யங்கிரா தேவியை நம்மால் காண முடியாது சில ஆலயங்களில் மட்டும் தான் இந்த பைரவ மகிழ்ச்சி நம்மால் காண முடியும்

அதனாலதான் மகாவிஷ்ணு மனிதனும் அல்லாத மிருகமும் அல்லாத சிங்கமுகத்துடன் மனித உடல் கொண்டு இருக்கக்கூடிய நரசிம்மா அவதாரத்தை தாங்கி நின்றார்

அரக்கனுடைய குருதி அவருடன் உடலுக்குள் புகுந்ததால் அவரும் உக்கிரமாகிறார் அவர் கண்ணில் காணும் பொருட்களை எல்லாம் சேதப்படுத்த தொடங்குகிறார்

இதனால் உலகிற்கு பெயர் ஆபத்து நிகழலாம் என பயந்த தேவர்கள் சிவபெருமானை வேண்டி நிற்கிறார்கள் உடனே சிவபெருமான் சரவம் என்று சொல்லப்படுகிற பறவையின் அவதாரம் பூணுகிறார்!

அது பறவை பூதம் மிருகம் ஆகியவைகளின் கடமையாகசெல்வ வளம் கொடுக்கும் அம்மன் வழிபாடு ! பயங்கர உருவமாக இருந்தது ஈசனின் இந்த வடிவத்தை சரபேஸ்வரர் என நாம் வழிபாடு செய்கிறோம்

சரபு வடிவம் எடுத்த ஈசல் நரசிம்மரை தடுத்து நிறுத்துகிறார் இதனால் கோபம் கொண்ட நரசிம்மர் கண்ட பேருந்தும் என்னும் பறவையின் சக்தியை வெளிப்படுத்தி நிற்கிறார்.

அந்த சக்தியானது என்ன செய்யும் என்றால் சரவு கருவிக்கு எதிரியாகும்.

அதனால்தான் சரபேஸ்வரர் தன்னுடைய நெற்றிக்கண்ணில் இருந்து அந்தப் பறவை என சொல்லப்படுகிற பிரத்யங்கிரா தேவியை அவர் படைக்கிறார்

தேவி பார்ப்பதற்கு ஆயிரம் சிங்கம் கொண்டு 2000 கண்கள் இரண்டாயிரம் கைகள் குளியும் நகங்கள் எவதர்மராஜரைப் போன்ற காரிய நிறங்களுடன் யானையை விட பத்து மடங்கு பெரிய உருவம் கொண்டு விஸ்வரூபமாக காட்சி தருகிறார்.

தேவி நரசிம்மர் வெளிப்படுத்திய கண்ட பேருந்து பறவையின் சக்தி தன் வாய்க்குள் போட்டு விழுங்குகிறார்!

Pratyangira Devi Mantra,தடைகளை உடைக்கும் பிரத்யங்கிராதேவி 108 போற்றி -  pratyangira devi 108 potri for breaking obstacles - Samayam Tamil

இதனால் நரசிம்மர் சாந்தமாக மாற்றமடைகிறார் பிரத்தியங்கிரா தேவியின் அந்த பிரம்மாண்டமான வடிவத்தை வழிபட முடியாது என்பதால்

தேவர்களின் வேண்டுகோளை ஏற்று அந்த தாயானவள் சிங்கமுகம்https://youtu.be/KF-hZEVD9Qc மனித உடல் என்று கரங்களுடன் கூடிய வடிவத்திற்கு அன்னை மாற்றம் அடைகிறார்

ஆலயங்களில் இந்த பிரத்யங்கிரா தேவி உருவத்தை பார்க்கும்போது உக்கரமாக தோன்றினாலுமே அவரது வாய் பகுதி புன்னகை இலையோடு காணப்படும்

இந்த அன்னை நான்கு சிங்கங்கள் பூட்டிய தேரை வாகனமாகக் கொண்டவை இந்த அன்னையை வழிபாடு செய்தால் எந்த விதத்திலும் நமக்கு பயம் நம்முடைய வாழ்வில் ஏற்படாது அந்த பய உணர்வு நம்மை விட்டு அகன்று விடும் என்பதுதான் நம்பிக்கை

நெற்றிக்கண்ணில் உதித்த பிரித்தியங்கரா தேவி!

இந்த தேவைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆலயங்களும் சன்னதிகளும் அமைந்திருக்கிறது

கும்பகோணம் பக்கத்தில் இருக்கக்கூடிய அய்யாவாடி என்ற இடத்தில் உள்ள பிரத்யங்கிரா தேவி கோவில் தூத்துக்குடியில் பிரத்தியங்கிரா தேவி தனி சண்முகி அமர்ந்திருக்கிறது

அதேபோல புதுச்சேரி மாவட்டத்திலும் இந்த தாயானவளுக்கு கோவில் அமைந்திருக்கிறது சென்னை மாவட்டத்திலும் அமைந்திருக்கிறது.

சீர்காழி அடுத்த மின்காடு சீர்காழி அருகே இருக்கக்கூடிய வரிசை 10 வேலூர் மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தேனி மாவட்டம் ஓசூரில் இப்படி தமிழ்நாட்டில் இவளுக்கு ஏராளமான கோவில்கள் உள்ளது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *