நீர் குடிப்பதால் இவ்வளவு ஆ’பத்தா?
அளவுக்கு அதிகமாக நம்ம தண்ணீர் குடிப்பதால் நமக்கு எக்கச்சக்கமான நன்மைகள் ஏற்படும் மனித வாழ்க்கைக்கு உதவியாக இருக்கக் கூடியது அப்படினா அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் ரொம்பவே இன்றியமையாத ஒன்றாக இருக்குது.
நீர் குடிப்பதால் நமது உடலுக்கு பலவகையான நன்மைகளும் கிடைக்கும் சரியான அளவு தண்ணீர் குடிப்பது ரொம்ப நல்லது
உடலில் நீரின் அளவு குறைந்தால் பல நோய்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும்இன்று அற்புதமான நாள் ! 6 ராசிக்கு செலவுகள் ! நீரின்றி அமையாது உலகு அப்படினா தண்ணீரின் முக்கியத்துவத்தை ஒரே வரியில சொல்லி இருக்காங்க.
நமது தண்ணீர் குடிக்கிறது நாளை கட்டாயம் நமக்கு அதிகமான நல்ல பலன்கள்தான் நிச்சயம் கிடைக்குது தண்ணீர் தினந்தோறும் குடிக்கிறதுனால உடல் வளர்ச்சி அதிகமாகும் பசி அதிகரிக்கும்
வயிற்றில் இருக்கக்கூடிய அனைத்து வகையான பிரச்சனைகளும் தீரும்
அது மட்டுமில்லாமல் உடல் எடை குறையும் சுடு தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும் பச்சைத் தண்ணீர் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
செரிமான பிரச்சினைகள் நோய் எதிர்ப்பு சக்தி தீரும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மலச்சிக்கல் பிரச்சனையை சரி சரி இப்படி பலவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கும்
தேன் துளசி வில்வம் அருகம்புல் இதை ஏதாவது ஒன்றை 2 லிட்டர் தண்ணியில ஊற வைத்து குடித்து வந்தால் நமக்கு அதிகமான நல்ல பலன்கள்தான் கிடைக்குது
வெந்தய தண்ணீர் நம்முடைய உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய ஒன்று ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் பெண்களுக்கு ஏற்படக்கூடியவை குறைப்பதாகவும் சொல்லறாங்க.
அவர்களை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு வலிமையை தரும் சளித் தொல்லை இருமல் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்
ரத்தத்தை சுத்தம் செய்யக் கூடிய ஒன்றாக இருக்க உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கும் வயிற்று எரிச்சலை குறைக்கும் செரிமானத்துக்கு உதவியாக இருக்கும்
மலச்சிக்கலை சரிசெய்யும் தூக்கமின்மையை போக்க கூடிய ஒன்றாகhttps://youtu.be/7EzEnCl_pQg இருக்கு உடல் எடையை குறைக்கும் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
சுத்தம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலில் இருக்கக்கூடிய கெட்ட நீர் வெளியேறி சதைப்பகுதி குறைந்து விடும் ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு அதிகமாக இருக்கும்
சக்தியை அதிகரிக்க கூடியது சேர்த்த தண்ணீரில் எக்கச்சக்கமான மருத்துவ பயன்களும் நமக்கு கிடைக்கும்.
ஞாபக மறதியைப் போக்கி அன்றாட மன உளைச்சல் மன இறுக்கம் போன்றவற்றிலிருந்து விடுபட நீர் சேர்த்து குடிப்பது ரொம்ப நல்லது
அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் வைத்து குடித்தால் நினைவாற்றல் அதிகரிக்கும் வெந்தயம் துளசி வில்வம் இலை சேர்த்து குடிப்பது ரொம்ப நல்லது.