நீரில் மூழ்கியும் கம்பீரமாக இருக்கு கோவில் !
நீரில் மூழ்கியும் கம்பீரமாக இருக்கு கோவில் ! நம்ம தமிழகத்திலேயே பழமை வாய்ந்த முருகன் கோவில்கள் எத்தனையோ இருக்கிறது. ஆனால் இப்படி நீரில் கம்பீரமாக இருக்கக்கூடிய கோவில் என்றால் அது இந்த குறுக்குத்துறை முருகன் கோவில் ஒன்றல்ல இரண்டல்ல பல நூறு ஆண்டுகளாக இந்த முருகன் கோவில் நீரில் கம்பீரமாக நின்று அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது .
எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாத காலத்திலேயே இந்த முருகன் கோவில் மிகவும் துல்லியமாக கணக்கிடப்பட்டு கட்டப்பட்டிருக்கிறது
இந்த முருகனுக்கும் திருச்செந்தூர் முருகனுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது
இந்த கோவிலின் மூலவர் போல தான் திருச்செந்தூர் மூலவர் அமைக்கப்பட்டு இருப்பார் இதனால் திருச்செந்தூர் செல்ல முடியாத பக்தர்கள் கூட இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவதை நம்மால் பார்க்க முடியும்மலையனூர் மயான கொள்ளை வரலாறு !
முருகப்பெருமானுடைய அருளை பெறுவதற்கு இந்த கோவில் ஒரு சிறப்பு வாய்ந்த கோவில் என சொல்லலாம்
நீரில் மூழ்கியும் கம்பீரமாக இருக்கு கோவில் ! நெல்லையின் முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களில் ஒன்றுதான் குறுக்குத்துறை முருகன் கோவில்
ஆற்றுக்குள் பல நூறு வருடங்களாக இருக்கக்கூடிய கோவில் தாமிரபரணி நதியின் நடுவே அமைந்திருக்கக் கூடிய இந்த கோவிலில் இருக்கும்
மூலவர் உண்டியல் நகைகள் சப்பரம் உள்ளிட்டவற்ற நதியில் ஏற்படும் வெள்ளத்தின் போது அருகில் இருக்கும்
கோவிலுக்கு தூக்கி செல்வங்க மீண்டும் வெல்லும் வடிந்த பிறகு தான் கோவில் சுத்தம் செய்யப்பட்டு கொண்டு வந்து வைப்பதால் வழக்கமா வச்சிருக்காங்க .
கோவில் நிறைய தனி சிறப்புகளை கொண்டிருக்கிறது
அதில் 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் தாமிரபரணி ஆற்றின் நடுவில் கட்டப்பட்டது தான் இந்த குறுக்குத் துறை முருகன் கோவில்
300 வருடங்களுக்கும் மேலாக கடுமையான வெள்ளத்திலும் இந்த கோவில் திடமாக நிற்கிறது என்பதே மிகப்பெரிய ஆச்சரியம்
அதற்கு கோவில் உடைய கட்டுமானம் தான் காரணம் என்று தான் சொல்லணும்
தொழில்நுட்பங்கள் இல்லாத அந்த காலத்திலேயே இந்த ஆற்றை கிழித்துக்கொhttps://youtu.be/9RV7U8TGjyUண்டு கம்பீரமாக நிற்கும் வகையில் குறுக்குத்துறை முருகன் கோவில் கட்டப்பட்டிருக்கு கோவிலின் உள்ளே வெள்ளம் வரும்போது அவை வெளியேற்றுவதற்கு போதுமான இடைவெளி இருப்பதால் கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை
அத்துடன் இந்த கோவிலுடைய சுபரானது படகின் முன் பகுதியைப் போல கூர்மையான மிகுந்த மதிநுட்பத்துடன் கட்டப்பட்டிருப்பதால்
எத்தனை வெள்ளம் வந்தாலும் வெள்ளத்தை சமாளித்துக் கொண்டு கம்பீரமாக நிற்கக் கூடிய ஒரு திறன் இந்த கோவிலுக்கு இருக்கிறது
இந்த கோவில் உடைய மூலவரை தான் இந்த கோவிலின் மூலவர் போலவே தான் திருச்செந்தூர் மூலவர் அமைக்கப்பட்டிருப்பார்
இந்த கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதை நம்மால் பார்க்க முடியும் இந்த குறுக்குத்துறை முருகன் கோவிலில் நிறைய திருமணங்கள் நடைபெறுவதை வழக்கும்
இங்கு சென்று வந்தால் திருமண தடைகள் இருந்தா கூட அவை எல்லாம் விலகிப் போகும் என்பது
பழமை வாய்ந்த கோவில்களில் ஆச்சரியங்கள் நிறைந்த கோவிலாக இந்த குறுக்குத் துறை முருகன் கோவில் இருக்கிறது.