நீங்கள் விரும்பியது நடக்க இதை செய்யுங்கள் !
நீங்கள் விரும்பியது நடக்க இதை செய்யுங்கள் ! விரும்பியது அடைய வேண்டுமென்றால் கொஞ்சம் போராட தான் வேண்டும். விரும்பிய பொருள் விரும்பிய வாழ்க்கை என்று எதுவாக இருந்தாலும் ,
சரி நாம் விரும்பிய பொருள் கொஞ்சம் போராட்டத்திற்கு பின்பு நம் கைக்கு வந்தால் தான்
அது நிலைக்குத் தங்கும் சுலபமாக நாம் விரும்பியதை அடைந்து விட்டால் நாம் அடைந்த
அந்த பொருள் வந்த தேகத்திலேயே நம் கையை விட்டு விலகிச் சென்று மறந்தும் தலையில் இந்த தவறை செய்யாதிங்க!விடும் இது ஒரு நிதர்சனமான உண்மை அப்படின்னு சொல்லலாம் நம்மில் பெரும் வாழும் இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்
நீங்கள் ஒரு விஷயத்தை விரும்பி ஆசைப்பட்டு நீண்ட நாட்கள் ஆக அது அடைவதற்கு முயற்சியும் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த பரிகாரத்தை செய்தால் போதும்
ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டு வரவேற்பு அறையில் செய்ய வேண்டும்
ஒரு தாம்பூல தட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள்
நீங்கள் விரும்பியது நடக்க உங்களுக்கு முன்பு அந்த தாம்பூலம் தட்டை வைத்து ஒரு கட்டி கற்பூரத்தை வைத்து
அந்த கட்டி கற்பூரத்தை ஏற்றி வைக்க வேண்டும் மெழுகு கற்பூரத்தை பயன்படுத்த வேண்டாம்
எரிகின்ற இந்த கற்பூரத்தில் மூன்றும் பிரியாணி இலை மூன்று பட்டை துண்டை போட வேண்டும் பிரியாணிக்கு பயன்படுத்தப்படும்
பிரியாணி இலை, பட்டை இந்த இரண்டு பொருட்களையும் ஓம் என்ற வார்த்தையை உச்சரித்துக் கொண்டு போடுங்கள்
ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டாலும் சரி மொத்தமாக எடுத்துப் போட்டாலும் சரி இது உங்களுடைய விருப்பமே அப்படி நீ சொல்லலாம்
நீங்கள் போட்ட பொருள் அனைத்தும் இந்த கற்பூர நெருப்பில் இருந்து https://youtu.be/vocvl_Yj_A0சாம்பலாக வேண்டும் நெருப்பில் இந்த மூன்று பொருட்களை போட்ட உடனே நெருப்பை பிடித்து எறிய தொடங்கும்
அப்போது அந்த புகையிலிருந்து ஒரு வாசம் வெளிவரும்.
அந்த சமயத்துல ஒரு ஐந்து நிமிடம் வரை அந்த நெருப்பு இருந்தால் கூட போதும் குறிப்பிட்ட அந்த ஐந்து நிமிடத்தில் உங்களுடைய நிறைவேறாத
ஏதாவது ஒரு ஆசையை மனதில் நினைத்துக் கொண்டு அதை நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்
உங்கள் மனதிற்குள் இருக்கும் அந்த ஆசையை மனதார இந்த பிரபஞ்சத்திடம் சொல்லுங்கள் வாய்விட்டு சொன்னால் கூட தவறு கிடையாது
கற்பூரம் எரிந்து மீண்டும் முடியும் வரை வேண்டுதலை வையுங்கள் உங்களுடைய ஆசை நிறைவேறாமல் இருக்க காரணமாக
அத்தனை தடைகளையும் இந்த புகையிலிருந்து வெளிவரக்கூடிய வாசம் உடைந்து விடும் நாம் எரிந்த அந்த பொருள் அனைத்து நெருப்பிலும் இருந்து கொஞ்சம் சாம்பல் கிடைத்திருக்கும்
அதை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள் அந்த சாம்பலை தினம் தோறும் எடுத்து நெற்றியில் லேசாக தினமும் 8 வரவேண்டும்
பிறகு உங்கள் குறிக்கோளை அடைவதற்கு எந்த ஒரு தடையும் இருக்காது அதற்காக தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டது.