நிலை வாசலில் வைக்க வேண்டிய 1 பொருள் !
நிலை வாசலில் வைக்க வேண்டிய 1 பொருள் ! நம்முடைய குடும்பம் ஒவ்வொரு நாளும் சந்தோசமாக இருக்க வேண்டும் நம்முடைய சன்னதி தலைக்க வேண்டும். பிறகு நம்முடைய பேரன் பேத்திக்கு திருமணம் நடக்க வேண்டும்.
அவ்வளவுக்கு பிள்ளை குட்டிகள் என்று இப்படி பல தலைமுறைகளும் நம்முடைய குடும்பம் இந்த பூலோகத்தில் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்றால் தினமும் நாம் என்ன பரிகாரத்தை செய்ய வேண்டும்https://youtu.be/6An3nHMGonQ என்பதை பற்றி தான் நம்ம பார்ப்போம்.
வீட்டில் சந்தோஷம் நினைத்திருக்க கடன் பிரச்சினைகள் தீர வீட்டு நிலை வாசலில் இந்த பூஜையை செய்து பாருங்கள்.
பாவமே செய்யாமல் ஒரு மனிதனால் வாழ முடியுமா என்று கேட்டால் நிச்சயம் அது முடியாது.
அந்த பாவத்தை தெரிந்து அறிந்து அடுத்தவர்களுக்கு நாம் செய்யும் போது ,அதன் மூலம் ஏற்படக்கூடிய விளைவுகள் நம்மை தாக்குகின்றதோ இல்லையோ நமக்கு அடுத்து வரக்கூடிய வாரிசுகளை நிச்சயமாக தாக்கும்.
நம்முடைய குடும்பம் நம்முடைய தலைமுறை கஷ்டப்படுவதற்கு நாம் செய்ய வேண்டிய பாவமும் நிச்சயம் ஒரு காரணமாக அமைந்துவிடும் ஆகப் பாவ செயல்களை செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
புண்ணியம் செய்கிறோம். மோர் செய்யவில்லை அது அப்பாற்பட்ட விஷயம் காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ??தெரிந்தோ அறியாமலோ நாம் செய்த பாவத்திற்கு தரும் வகையில அந்த பரிகாரம் செய்யப்படுது.
இந்த பரிகாரத்தில் நாம் பயன்படுத்தும் போது ஒரு கருப்பட்டி இனிப்பு சுவையில் நிறைய பொருட்கள் நம்முடைய வீட்டில் இருக்கும்.
சர்க்கரை வெள்ளம் நாட்டுச்சக்கரம் என்று நிறைய பொருட்கள் இருந்தாலும் இந்த பரிகாரத்திற்கு கருப்பட்டியை மட்டுமே பயன்படுத்துங்கள்.
பொதுவாக குடும்ப தலைவி தான் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வாசல் கதவை பூட்டி இருக்கிறாங்க என்பதை பார்த்துவிட்டு இரவு தூங்குவாங்க.
அந்த சமயம் வாசலில் கதவை திறந்து செய்து கருப்பட்டியை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் இரண்டு பக்கத்திலுமே கொஞ்சம் கொஞ்சமாக தூவி விடுங்கள்.
இரவு நேரத்துல எறும்பு வண்டுகள் என்று வாயிலா ஜீவன்கள் வந்து அந்த உணவினை சாப்பிட்டு விட்டு செல்லும்.
தினமும் இந்த இனிப்பு சுவை நிறைந்த கருப்பட்டி நிலை வாசலில் போட்டு வரும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்
இரவு நேரத்துல நீங்கள் தூங்கும் இந்த கருப்பட்டி நிச்சயமாக காலையில் இருக்காது.
ஒரு ஜீவராசிகள் இரவு நேர பசிக்கு அதை எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறோம்.
இனிப்பு சுவை நிறைந்த பொருட்கள்ல வாயிலா ஜீவனும் தினமும் ஒரு கையால் தானமாக போட்டு வரும் பட்சத்தில் அந்த வாயில ஜீவனின் வாழ்த்து உங்கள் குடும்பத்திற்கு வந்து சேரும்.
அறிந்தும் அறியாமலும் நாம் செய்த பாவத்திற்கு மன்னிப்பு ஏதாவது ஒரு வகையில் கிடைத்துவிடும்.
இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களுடைய தலைமுறையில் வாழ்வாங்கு வாழும் என்று சொல்வார்கள்.
வாசலின் அவள் அரிசி மாவு கோலம் போட்டு வந்தால் எறும்புகள் வந்து அந்த அரிசியை எடுத்து சாப்பிடும்.
798 total views, 2 views today