நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை காசியில் நீராடினால் முக்தி ஒருமுறை இந்த தளத்திற்கு சென்றால் மீண்டும் மீண்டும் சொல்வதற்கு உரிய வாய்ப்பு கிடைக்கும் அப்படி ஒரு அருள் சக்தி இந்த மலை உள்ளதால் இந்த மலையை காந்த மலை என்று சொல்கிறோம்
திருவண்ணாமலை திருத்தலம் மிக மிக சிறப்பான நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருத்தலம் அண்ணாமலை என்றும் அருணாச்சலம் என்றும் அழைக்கப்படுகிறது
அருணாச்சலம் என்பதை பிரித்தால் அருணம் அகலம் என்று வரும் காரணம் என்றால் நெருப்பு அசலம் என்றால் மலை இது நெருப்பு மலையாக விழுந்தது
அதனால் தான் இதனை அக்னி பருவதம் என்று கூட சொல்கிறோம் இந்த அக்னி பருவதம் ஆகிய நெருப்பு மலையே அருணாச்சலமாகி காட்சி கொடுக்கிறது
அண்ணாமலை என்றால் அன்ன முடியாத மழை என்று பொருள்படுது என்றால் நெருங்குதல் என்று பொருள்படுது
ஆக யாவரும் எளிதாய் நெருங்க இயலாத பரம்பொருளே இங்கு அண்ணாமலையாய்ஓம் சக்தி கோவிலுக்கு விரதம் இருப்பது எப்படி ! அருணாச்சலமாய் வீற்றி இருக்கிறது என்பதே உண்மை
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை
இது வெறும் கல் மழை அல்ல பல்வேறு அதிர்வுகளை தன்னகத்தே கொண்டது என்பது உண்மை ஒரு முறையை ஐயனுக்கும் அரியனுக்கும் யார் பெரியவர் என்று விவாதம் ஏற்பட்டது. இருவரும் தன்னுடைய தொழிலை மறந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டாங்க
இறுதியில் இருவருக்கும் இடையே பெரும் உள்ளது பாதிக்கப்பட்ட தேவர் முதலானோர் சிவனை சரணடைந்தனர் சிவன் அவர்களுக்கு அபயம் அளித்தார். புரிந்துவரும் இருவருக்கும் இடையில் பெரும் எதிரி மலையாக தோன்றினாள்
இந்த ஒளிமலையை பார்த்து திருமாலும் பிரம்மனும் அளவு கடந்துள்ள இந்த மலையின் அடியையும் முடியையும் யார் முதலில் காண்கிறார்களோ அவர்களை சிறியவர்கள் என்றும் முடிவு செய்தார்களா பிரம்மா அன்னப்பறவையாய் மாறி ஈசனின் திருமுடி தேடி சென்றார்
அவதாரம் எடுத்து சிவனின் திருவடித்த இடம் முற்பட்டார் அடி முடியை இருவரும் காண முடியாததால் தான் உயர்ந்தவர் என்ற எண்ணம் நீயே சிவனை சரணம் அடைந்தார்கள்
சிவனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியாக கொண்டு சிவனின் திருமுடியைhttps://youtu.be/z2pEX9-UKWQ கண்டதாக பிரம்மா பொய் கூறியதும்.
அதனால் சீற்றமற்ற சிவபெருமானுக்கு வழிபாடு இல்லாமல் போகட்டும் என்றும் தாழம்பூவை இனி தன்னுடைய பூஜையில் பயன்படுத்த கூடாது
என சபித்ததும் தனி கதையாக விளங்குது சினம் தணிந்த சிவபெருமான் இந்த தளத்தில் அருள் அளித்ததால் இந்த தளம் புனித பூமியாக விளங்குகிறது என்று கூட சொல்லலாம்
அந்த வகையில் திருவண்ணாமலை மிகவும் புனித பூமியாக திகழ்கிறது என்றால் அது மிகையாகாது அண்ணாமலை மலையின் அடிவாரத்தில் திருவண்ணாமலை என்ற அழகிய நகரம் அமைந்துள்ளது,
அது தன் விசித்திரமான வசீகரம் மற்றும் தெய்வீக உணர்வுடன் பயணிகளை வசீகரிக்கும்.கலாச்சார, ஆன்மீகம் மற்றும் பொருளாதார மையமான திருவண்ணாமலை இடம்பெறும் நகரங்களில் ஒன்றாகும்.
திருவண்ணாமலையின் வரலாற்றின் பெரும்பகுதி அண்ணாமலையார் கோயிலைச் சுற்றியே உள்ளது,இது இப்பகுதியில் மிகவும் குறிப்பிடத்தக்க அடையாளமாகும்,