நினைத்தவற்றை நிறைவேற்றும் முருக வழிபாடு:
நினைத்தவற்றை நிறைவேற்றும் முருக வழிபாடு தினமும் முருகனை வழிபட பவித்திரமான எண்ணங்களுடன் முருகப் படங்களுக்கும் மலர்மாலை குங்குமம் சந்தனம் வைத்து ஆராதனை செய்து வழிபடலாம் மந்திரம் அல்லது கந்த சஷ்டி கவசம் போன்ற மந்திரங்களை ஓதலாம்.
திருப்புகழ் பாடல்கள் முருகனின் மகிமையை புகழ்ந்த பாடல்களாகும் தினமும் முருகனின் திருப்புகழ் பாடலை பாடுவதன் மூலம் மன சாந்தியும் முருகனின் அருளும் கிடைக்கும்.

முருகனின் வேல் சக்தியின் புனித சின்னமாகும் தினமும் வேர்வைத்து பூஜை செய்வது சிறந்தது இதை செய்வதுதான் முருகனின் muthu malai muruganஅருள் பரிபூரணமாக கிடைக்கும்.
மேல் வழிபாட்டின் போது முருகனின் ஸ்லோகங்கள் அல்லது கந்த சஷ்டி கவசம் பாடுவது நல்லது.
முருக வழிபாட்டின் விரதங்களை கடைபிடிப்பது தானம் செய்வது மிகவும் முக்கியமானவை. குறிப்பாக திருமாலை போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்லும்போது முருகக் கோவில்களின் மாலையின் சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் செய்வது மிகவும் பலன் தரும்.
நினைத்ததை நிறைவேற்றி முருக வழிபாடு என்பது ஒரு சக்தி வாய்ந்த ஆன்மீக நடைமுறை முழு நம்பிக்கையுடன் பக்தியுடன் வழிபாடு செய்தாலே நாம் நினைத்து எளிதில் நிறைவேறும்.
முருகனின் வழிபாட்டின் பலனாக மன அமைதியும் நிம்மதியும் செல்வ வளம் கிடைக்கிறது முருக வழிபாடு மேற்கொண்டு அவரது அருளை பெற்ற வாழ்வில் முன்னேற முடியும்.

முருகன் கோவில்கள் முருக மந்திரங்களின் தேடி தேடி படிப்பவர்கள் ஏராளமாக இப்போது பெருகி வருகின்றன தினமும் கோவிலுக்கு சென்று முருகனை தரிசிக்க முடியாதவர்கள் வீட்டிலேயே எளிய முறையில் வழிபாடு விரும்புவார்கள்.
முருகன் வழிபாட்டினை துவங்குவதற்கு முன் முதலில் உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ன நடந்தாலும் முருகா உன்னை வழிபடுவதை நிறுத்த மாட்டேன்.
பிறகு பூஜை அறைக்கு வந்து முருகா முருகா என மனதார நினைத்து கை நிறைய திருநீறு எடுத்து வெற்று நிறைய வைத்துக் கொள்ள வேண்டும்.
முருகனின் படத்திற்கு முன் விளக்கேற்றி வைக்க வேண்டும் அப்படி ஏற்றும் போது கிருபானந்த வாரியார் கூறிய வரிகள் படிக்க வேண்டும்.
இந்த மந்திரத்தை 11 அல்லது 21 அல்லது உங்களால் எத்தனை முறை முடியுமோ எத்தனை முறை சிந்து மந்திரத்தை சொல்ல.
கண்முடி மந்திரங்களை சொல்லும் போது தேவையற்ற பலவிதமான நினைவுகள் வந்தாலும் அதை கண்டுகொள்ளாமல்https://youtu.be/CMt9zxiyZuk தொடர்ந்து மந்திரத்தை சொல்லிக் கொண்டே இரு.
முருகனின் பாதத்தில் இருக்கும் பூவில் ஒன்றை எடுத்து உங்களின் சட்டையை அல்லது கைப்பையும் வைத்துக்கொண்டு வேலைக்கு செல்லலாம்.

ஆண்களாக இருந்தால் நமஸ்காரமும் பெண்களாக இருந்தால் பஞ்சாக நமஸ்காரமும் செய்து வழிபட வேண்டும்.
இதற்குப் பிறகு முருகனின் ஏதாவது ஒரு பாட்டை தேர்வு செய்து அலுவலகம் செல்லும் வழியில் பாடிக்கொண்டே அல்லது அந்த பாடலைக் கேட்டுக் கொண்டு செல்லலாம்.
இப்படி தொடர்ந்து செய்வதன் முருகன் எப்போதும் கூடவே இருக்கிறார் என்று நம்பிக்கை ஏற்படும் எடுக்கும் காரியங்களை வெற்றியும் நன்மையும் தேடி வரும்.