நினைத்தது உடனே நடக்க இந்த பரிகாரம் போதும் !

Spread the love

நினைத்தது உடனே நடக்க இந்த பரிகாரம் போதும் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவில நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்

அப்படின்னா நம்ம ஒரு விஷயத்தை நினைப்போம். அந்த விஷயம் நடக்கவே நடக்காது அப்படி நம்ப நினைத்த விஷயம் .உடனே நடக்க நம்ம எந்த ஒரு விஷயத்தை செய்தாலே போதும்

அது என்ன விஷயம் இந்த விஷயம் நடக்க நம்ம என்ன பரிகாரம் செய்யணும் அத பத்தி தான் பார்த்து தெரிஞ்சுக்க போறோம்

நினைத்தது உடனே நடக்க | Ninaithathu Nadakka Tamil

நம்ம நினைக்க கூடிய விஷயம் நியாயமான ஒரு விஷயமாக தான் இருக்கணும் நல்ல விஷயம் குறிப்பிட்ட இந்து சமயத்தில் நடந்திருக்க வேண்டிய விஷயம் அப்படின்னு சொல்லலாம்

ஏதாவது நினைத்தது உடனே நடக்க இந்த பரிகாரம் ஒரு நேரம் காலம் காரணமா தாமதித்து கொண்டே இருக்கும்திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் ! நல்லது நடந்து விட்டால் போதும் அப்படின்னு நினைப்போம்

மனது நிம்மதியாகிவிடும் அப்படின்ற நம்பிக்கையில நம்மள்ல நிறைய பேர் இருக்கும் இப்படி ஒவ்வொருவருக்குமே ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்யும்

சில பேருக்கு நல்ல வேலை கிடைக்காமல் கூட நீண்ட நாட்களா தள்ளி போயிட்டே இருக்கும் சொத்து வாங்குவதற்கு எல்லாம் தயாராக இருக்கும்

ஆனால் பத்திரப்பதிவு நடக்காம இந்த மாதிரி பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும்.

கடன் தொல்லை கடலில் திருப்பிக் கொடுக்காமல் போவது உறவுகளுக்குள் சண்டை மனதிற்குள் இருக்கக்கூடிய நீண்ட நாள் கனவு ஆசை,

இப்படி நிறைய பிரச்சனைகள் நமக்கு இருந்திட்டு தான் இருக்கும்

மனதில் நினைத்தது நிறைவேற | ninaithathu nadakka valipadu

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் ஒரு வெற்றிலைhttps://youtu.be/ogGcXC6GtWM வெற்றிலை எழுதுவதற்கு ஒரு ஸ்கெட்ச் பென்சில் பேனாவை எடுத்துக்கலாம் உருளைக்கிழங்கு ஒன்று ஸ்கெட்ச் பென்சில் உங்களுக்கு பிடித்த கலர் எடுத்துக்கலாம்

வெற்றிலை எடுத்து உங்களுடைய கோரிக்கையை அந்த வெற்றிலையில் எழுதி கிழங்கு மஞ்சள் அது நடுவே வைத்து பெட்ரோலிய சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டிக்கணும் கடன் அடைய வேண்டும் கடன் கிடைக்க வேண்டும்

இப்படி உங்களுடைய பிரச்சினை என்னவோ அந்த பிரச்சனையை இந்த பெட்ரோலையில் எழுதி கோரிக்கை தாராளமா எழுதலாம் கட்டி வைத்திருக்கக் கூடிய வெற்றிலையை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு பூஜை அறையில் இந்த பரிகாரத்தை செய்யணும்

பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி பூஜையறையில் அமர்ந்து இந்த வெற்றிலை கையில் வைத்துக்கொண்டு இறைவன மனம் உருக வேண்டி வெற்றிலில் எழுதிய கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்

பிரார்த்தனை செய்ய வேண்டும் அந்த வெற்றிலையை பூஜை அறையில் வைத்து விடனும் எழுதிய கோரிக்கை நிறைவேற தேவையான முயற்சிகளை நம்மளும் எடுத்துட்டு தான் இருக்கணும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *