நினைத்தது உடனே நடக்க ஆஞ்சநேயர் வழிபாடு
நினைத்தது உடனே நடக்க ஆஞ்சநேயர் வழிபாடு அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் . அப்படின்னா நம்ம நினைத்தது உடனே நடக்க ஆஞ்சநேயருக்கு எந்த பூவை கொண்டு வழிபாடு செய்ய வேண்டும்
எத்தனை நாட்கள் செய்ய வேண்டும் அப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்த்து தெரிஞ்சுக்கலாம் வாங்க
பொதுவா நம்ம எதிர்பார்க்கக் கூடிய ஒரு நல்லது கூட நமக்கு நடக்கவே மாட்டேங்குது அப்படின்றது நிறைய பெயருடைய நிலையாக தான் இருக்கு
எல்லாம் கஷ்டமும் துன்பமும் நம்மை வந்து துன்புறுத்துகிறது
குடும்பத்தில் இருக்க வேண்டிய கஷ்டத்திலிருந்து எப்படி வெளிவருவது?திருநெல்வேலி நெல்லையப்பர் !! பணக்கஷ்டத்தை எப்படி சமாளிப்பது? கடன் தொல்லை மருத்துவ செலவு குழந்தைகள் சொல் பேச்சு கேட்காமல் நிறைய பிரச்சனைகள் நம்மளுடைய குடும்பத்தில் கட்டாயம் இருக்கும்
எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் சரி செய்வதற்கு ஒரு ஹனுமன் வழிபாட்டை நம்ம செய்தால் போதும்
நினைத்தது உடனே நடக்க ஆஞ்சநேயர் வழிபாடு உங்களுடைய வீட்டில் அருகில் ஏதாவது ஒரு ஆஞ்சநேயர் கோவில் கட்டாயிருக்கும் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமையும் சனிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்யலாம்
இந்த இரண்டு கிழமைகளில் உங்களுக்கு எந்த கிழமை சரியாக இருக்குமோ
அந்த கிழமையை தேர்வு செய்து பரிகாரத்திற்கு நமக்கு தேவையானது தாழம்பூ அந்தத் தாழம்பூவை வாங்கி ஆஞ்சநேயருக்கு நம்ம சாத்தனும்.
வீட்டின் அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் சன்னதிக்கு சென்று இந்த தாழம்பூவை ஆஞ்சநேயருக்கு சாத்திவிட்டு உங்கள் பெயரை சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளணும்
அந்த சன்னிதானத்திற்கு முன்பாகவே அமர்ந்து இரண்டு நிமிடம் கண்களை மூடி நம்முடைய பிரச்சினைகள் அனைத்துமே
சொல்லி அனுமனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் எல்லா பிரச்சனையும் போட்டு குழப்பிக் கொள்ள தேவை கிடையாது
முதலில் ஒரு பிரச்சனை சரியாக வேண்டும் என்று இந்த பரிகாரத்தைhttps://youtu.be/tJ9MWCm8NEo 11 வாரங்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும் ஆஞ்சநேயர் சன்னிதானத்திற்கு முன்பு அமர்ந்து ஜெய்ஸ்ரீராம் அப்படிங்கற மந்திரத்தை 108 முறை சொல்லணும்
அதன் பிறகு ஆஞ்சநேயரை பலம் வந்து நீங்கள் வீடு திரும்பலாம் இதே போல 11 வாரம் தாழம்புவ ஆஞ்சநேயருக்கு வாங்கி
நம்மளுடைய கோரிக்கை வைத்து வேண்டுதல் வைத்தோம் அப்படின்னா கட்டாயம் நம்ம வேண்டுதல் அனைத்துமே நிறைவேறும்
11 வாரங்களில் நம்ம வைத்த அனைத்து வேண்டுதல்களுமே நிறைவேறும் இந்த பரிகாரத்தை நம்ம காலையிலே மாலையிலோ ஏதாவது ஒரு வேலையில் செய்யலாம்
நம்ம வைத்த வேண்டுதல் நல்லபடியாய் நிறைவேறவில்லை அப்படின்னாலே கூட பரிகாரத்தை நம்ம தொடர்ந்து செய்யலாம்
ஒருவேளை உங்களுக்கு தாழம்பூ கிடைக்கல அப்படின்னா ஆஞ்சநேயருக்கு உகந்த எந்த பூ கிடைத்தாலுமே
அந்த பூவ வாங்கி நம்ம ஆஞ்சநேயருக்கு சாட்டலாம் ஆஞ்சநேயருக்கு இந்த தாழம்பூ வாசம் ரொம்ப பிடிக்கும் இந்த வாசம் வீசிக்கொண்டிருக்கும் மனமகிழ்ச்சியில் ஆஞ்சநேயர் இருப்பார்.