நாடி ஜோதிடத்தில் உள்ள ரகசியங்கள் !
நாடி ஜோதிடத்தில் உள்ள ரகசியங்கள் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவில நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்
அப்படின்னா நம்மளுடைய முன்னோர்கள் காலத்துல நாடி ஜோதிடம் அப்படின்னு சொல்லி கேள்விப்பட்டிருப்போம்
அந்த ஜோதிடத்தில் இருக்கக்கூடிய சில பல ரகசியங்களை பத்திதான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம்
அதாவது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்கள், மகான்கள் வருங்கால சந்ததியினரோட பயன்பெறக் கூடிய வகையில் பல குறிப்புகளை ஓலைச்சுவடிகள் மூலமாக எழுதி வைத்திருப்பாங்க
அந்த வகையில ஒரு மனிதனோட வாழ்க்கையில என்ன நடக்க போகுது அனைத்துக்கான விஷயங்களை பற்றிய இந்த ஒலி சபையிலே எழுதி வச்சிருப்பாங்க .
அதை தான் நாடி ஜோதிடம் அப்படின்னு சொல்லுவாங்க
ஆண்கள் வலது கை கட்டை விரல் ரேகையும் பெண்களுடைய இடது கைபுரட்டாசி சனிக்கிழமை தானம் கொடுக்க வேண்டிய பொருள் கட்டைவிரல் ரேவையும் கொண்டு நாடு ஜோதிட ஏடுகள் கணிக்கப்படுவாங்களாம்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த இந்த நாடி ஜோதிடத்தில் ஓலைச்சுவடிகளை சப்தரிஷிகளான அகத்தியர் கௌசிகர் வைசியர் போகர் பிறகும் முனிவர் வசிஷ்டர் வால்மீகி இவங்க நிறைய எழுதியதாகவும் சொல்லப்படுது.
ஆரம்ப காலத்தில் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்துல இந்த சுவடிகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தாங்களாம்.
இந்த சுவடிகளை நிறைய மருத்துவ குறிப்புகளில் எதிர்காலத்தை தெரிந்து கொள்ளக்கூடிய குறிப்புகள் தீராத நோய்களை தீர்க்க வல்ல மூலிகைகள் தயாரிப்பு குறிப்புகள் இருந்தன
ஆங்கிலேயர்கள் தெரிஞ்சிருக்காங்க அவங்களோட ஆட்சிக் காலத்தில் இங்கிருந்து நிறைய முக்கியமான சுவடிகளையும் ஆங்கிலேயர்கள் எடுத்து செஞ்சிருக்காங்க
பல சுவடிகளை இங்குள்ள செல்வந்தர்கள் தங்களுடைய சுயநலத்திற்காக பதுக்கி வச்சிட்டாங்க ஒருவருடைய கை ரேகைக்கான ஓலை கிடைக்கப்பெற்றது
அப்படின்னா அவங்க பிறந்த தேதி அவங்களுடைய பெயர் தாய் தந்தை பெயர் சகோதரhttps://youtu.be/WL2l1fnK_v0 சகோதரிகளோட விவரங்கள் வாழ்க்கைல நடக்கக்கூடிய முக்கிய விஷயங்கள்
இதை பத்தின முழுமையான விபரம் அந்த ஓலைச்சுவடியில நம்மளால தெரிஞ்சுக்க முடியும். இந்த ஏடுகல அகத்தியர் ஒருவரோ இல்ல பலரோ எழுதி இருக்காங்க அப்படின்னு நம்பப்படுது
ஏடுகள் பல காண்டங்கள் அமைந்திருக்கு 12 காண்டங்களும் நான்கு தனிக்கண்டகளாக அடக்கப்பட்டிருக்காங்க
முதல் காண்டம் வாழ்க்கையோட பலன்களையும் ,இரண்டாவது காண்டம் குடும்பம் ,கல்வி ,தணம் ஆகியவற்றோட பலன்களையும்,
மூன்றாவது கண்டம் சகோதரர்கள் தொடர்பான விஷயங்களையும் நான்காவது காண்டம் வீடு, நிலம் ,தாய் வாகனங்களையும்,
ஐந்தாவது காண்டம் பிள்ளைகளையும், ஆறாவது காண்டம் வாழ்க்கையில் உள்ள எதிரிகள் நோய் கடன் பற்றியும்,
ஏழாவது கண்டம் திருமணம் வாழ்க்கை தனி பற்றியும், எட்டாவது காண்டம் உயிர் வாழும் காலம் ஆ’பத்து பற்றியும் ,
ஒன்பதாவது காண்டம் தந்தை ,செல்வம் ,யோகம் பற்றியும் ,10வது கண்டம் தொழில் பற்றியும்,
பதினோராவது காண்டம் லாபம் பற்றியும் ,பன்னிரண்டாவது காண்டம் செலவு, அடுத்த பிறப்பு மோட்சம் பற்றியும், சொல்லப்பட்டு இருக்கு.
பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி.