நவபாஷண சிலை அதிசய தகவல் !
நவபாஷண சிலை அதிசய தகவல் ! பழமையான கோவிலாக சொல்லப்படும் பழனி முருகன் கோவில் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. விரைவில் இருந்து அதிக அளவுல வியர்வை பெருக்கெடுத்து ஓடும் ராக்கால பூஜை என்பது நவபாஷாண சிலையில் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சாதப்படுது
மறுநாள் அதிகாலையில சந்தனம் களையப்படும்போது சந்தனக் காப்பீடு வியர்வை துளிகள் பச்சை நிறத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும்
அதேபோல சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் வியர்வை சேர்க்கப்படும். இந்த வேர்வை துளியும் பச்சை நிறத்திற்கு மாறிய சந்தனமும் அறிவியலை மிஞ்சும் அதிக கம்பு உணவில் ஏற்படும் நன்மை !மருத்துவ குணம் கொண்டதா சொல்லப்படுது
கோவில்களில் வித்தியாசமான பூஜை முறைகள் மேற்கொள்ளப்படும் அதிலும் மிகப் பழமையான பாடல் பெற்ற தலங்கள் என்றால் கோவிலில் நடைபெறும் பூஜைகளை கண்டு தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் அலைமோதுது
அதேபோல தமிழ் கடவுள் ஆன முருகனின் அறுபடை வீடான திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை திருத்தணி பழமுதிர்ச்சோலை ஆகிய கோவில்கள்
என்றால் வைகாசி விசாகத் திருநாள், ஆடி கிருத்திகையினால் ஐப்பசி மாத சூரசம்காரம் ,தைப்பூசம் மாசி மகம் ஆகிய நாட்களில் திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது
அன்றைய தினத்தில பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும் காவடி எடுத்தும் வந்து முருகன் தரிசித்து விட்டு செல்வாங்க
முருகனின் இரண்டாவது படை வீடான திருச்செந்தூரில் அதிகாலை விஸ்வரூப தரிசனத்திற்கானவும் இரவில் பள்ளியறை பூஜை காணவும் அதிக அளவுல பக்தர்கள் காத்திருப்பதுண்டு காரணம்
அதிகாலை விஸ்வரூப தரிசனத்தின் போது பன்னீரில் விபூதி பிரசாதம் கொடுப்பது வழக்கம் பன்னீரில் விப ூதி பிரசாதம் வாங்குவதற்காகவே
விஸ்வரூப தரிசனத்தை காண அதிக அளவிலான பக்தர்கள் சுப்பிரமணியர் சன்னதி முன்பாக காத்திருப்பாங்க
பன்னீரில் விபூதியை நோய் தீர்க்கும் அருமருந்தாக பயன்படுத்துவதால் அதற்காகவே அனேக பக்தர்கள் காத்திருப்பார்கள். இதுபோல பழனி முருகன் கோவிலில் மூலவரின் வியர்வை அபிஷேகம் சந்தனம் அருமருந்தாக சொல்லப்படுது.
முருகனின் மூன்றாவது படை வீடான திருஆவினன்குடி எனப்படும் பன்னி தண்டாயுதபாணி திருக்கோவிலில் மூலவர் சிலையானது நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.
அகத்தியரின் நேரடி சீடரான போகர் சித்தரால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது
இதில் லிங்கம் குதிரை பல் கார்முகில் ரசசுந்தரம் வெள்ளை பாசனம் ரத்https://youtu.be/jYQOMgEfmuAத பாசனம் கம்பின் நவரசம் கௌரி பாசனம் சீதை பாசனம் என ஒன்பது வகையான மிக அபூர்வமான மூலிகைகள் அடங்கியிருக்கு
புலிப்பாணி சித்தர் உள்ளிட்ட மற்ற சித்தர்களின் உதவியுடன் கன்னிவாடி என்ற இடத்தில் மேற்கண்ட சித்தர் குகையில் உருவாக்கி இருக்காங்க
நவபாஷாண சிலை உருவாக்கிய போகர் சித்தர் சிலையே பிரதிஷ்டை செய்வதற்கு செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் அதிக அளவில் இருக்கும் இடத்தை தேடி இருக்காரு
அப்போது அதற்கு மிக பொருத்தமான இடம் இந்த திருவாவினங்குடி எனப்படும் பழனி மலை
254 total views, 1 views today