நவக்கிரகங்களால் ஏற்படும் நோய் பாதிப்புகள்
நவக்கிரகங்களால் ஏற்படும் நோய் பாதிப்புகள் பொதுவாவே நவகிரகங்களோட பயணத்தின் அடிப்படையில தான் ஒவ்வொரு ராசிக்குமே ஒவ்வொரு பாதிப்பு ஏற்படுது
நவக்கிரகங்களோட கட்டுப்பாட்டில் தான் மேஷம் முதல் மீன வரைக்குமே 12 ராசிகள் இருக்குது 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துவது நியாபகிரகங்கள் தான்
ஒருத்தருடைய உடம்புல ஏதாவது நோய் பாதிப்பு ஏற்படுகிறதோ, உடல் பாகங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது
கிரகங்களோட அமைப்பு தான் கிரகங்களோட கட்டுப்பாட்டுறதா உடலோடு இயக்கமே இருக்குன்னு சொல்லப்பட்டிருக்கு 9 கிரகங்களோ நோய ஏற்படுத்தவும் செய்யும் நோயா குணப்படுத்தவும் செய்யும்
உடல அறிவியல் ரீதியா நாம பாதுகாக்கிறது ரொம்ப அவசியமானது தான் குரோதி தமிழ் புத்தாண்டு கும்ப ராசிஅதே மாதிரி தான் கூடவே நாம இந்த பரிகாரையும் செஞ்சா நோய்களுடைய தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்
தலை இதையும் சூரியனுடைய கட்டுப்பாட்டிலும் முகம் தொண்டை பகுதிகள் சந்திரன் கட்டுப்பாட்டிலும் கைகள் தோள்கள் செவ்வாயின் கட்டுப்பாட்டிலும் மார்பு புதன் கட்டுப்பாட்டிலும் அமைந்திருக்கிறது
வயிறு உடல் தோல்பாகும் குருவின் ஆதிக்கத்திலும் அடிவயிறு மறைமுக உறுப்பு சுக்கிரீனுடைய கட்டுப்பாட்டலும் அமைந்திருக்கிறது
அதேபோல தொடை கால் பாதம் சனி ஆதிக்கத்தின் கீழ் வரும் ராகு கேதுக்கள் நிழல் கிரகம் என்பதால் மனித உடலில் இடம் கொடுக்கப்படவில்லை என்பது சொல்லப்பட்டு இருக்கு
அப்படி ஒவ்வொரு உடலில் அங்கத்தில் பாதிப்பு ஏற்படும்போது அதற்கு உண்டான தெய்வத்துக்கு நாம வழிபாடு செஞ்சி பரிகாரம் செய்யும் போது அந்த பாதிப்பு குறையும்
சந்திரன் பாதிக்கப்பட்டால் மன நோய் அதிகப்படியான மன அழுத்தம் உணர்ச்சிவசப்படுவதுhttps://youtu.be/XKUqB1ygtWA வேகமாக இதய துடிப்பு, , காசநோய், சளி, வெப்பம், இரைப்பை போல் நீரிழிவு குடல் புண் இன் மாதிரியான பாதிப்பு ஏற்படும்
செவ்வாயோட தாக்கம் இருந்தா மூலநோய் நீரிழிவு இரைப்பை குடல் நோய்கள் மன அழுத்தம் தோல் வியாதி இதய நோய் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை அம்மை ஆயுதங்களால் பாதிப்பு இந்த மாதிரி ஏற்படலாம்.
புதன் பகவான் பாதிக்கப்பட்டிருந்தால் இதய நோய் ரத்த அழுத்தம் வயிற்றுப்புண் தோல் நோய்கள் நரம்பு தளர்ச்சி இரைப்பை புண் ஏற்பட வாய்ப்பிருக்கு
நவக்கிரகங்களால் ஏற்படும் நோய் பாதிப்புகள்
குருபகவான் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் தொண்டை சம்பந்தப்பட்ட நோய் அம்மை, முடக்குவாதம் ,காமாலை ,நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் பக்கவாதம் கீழ் வாதம், நீரிழிவு போன்ற பாதிப்பு ஏற்படும்
சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தால் கண்காது மூக்கு நோய்கள் நுரையீரல் நோய் இருமல் குடல் இருதய நோய் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை ஏற்படும்
சனி பாதிக்கப்பட்டிருந்தால் மனநோய் கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு தோல் நோய் நீண்ட கால வியாதி சிறுநீரக நோய் பித்தம் குடல் நோய் விபத்து போன்ற பாதிப்பு ஏற்படும்