நவகிரகங்களை எத்தனை முறை வலம் வரணும்??
நவகிரகங்களை எத்தனை முறை வலம் வரணும்?? அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவில எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம். நவகிரகங்கள் அப்படின்னு சொல்லக்கூடிய
ஒன்பது கிரகங்கள நாம எப்படி சரியான முறையில் வளம் வரணும் அப்படின்றத பத்தி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம்
நவகிரகங்களை சுற்றுவதுடன் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கு ஒரு முறை சுற்றுவார்கள் சில பேரும் மூன்று முறை சுற்றுவாங்க சில பேர் 9 முறை கூட சுற்றுவாங்க
நவகிரகத்த முறையாய் எத்தனை முறை சுற்ற வேண்டும் அப்படின்னு கேட்டீங்கன்னா நவகிரகங்கள மொத்தம் ஒன்பது முறை சுற்ற வேண்டும்
ஏழு சுற்றுகள் பலமாகவும் இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்றணும். ஆடி பிரதோஷத்தில் இதை தவற விடாதீர்கள் !ஏன்னு கேட்டீங்கன்னா சூரியன், சந்திரன், செவ்வாய் ,புதன் ,குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வளமாக சுற்றுப்பவை இந்த ஏழு கிரகங்களை வளமாக சுற்றணும்.
ராகவும் கேதுவும் வளம் இருந்து இடமாக சுற்றுபவை. கடைசி இரண்டு சுற்றுகளை இடமாக சுற்றி வரணும் சில காரணங்களால சிலர் ஒரு முறை மட்டும் சுற்றினால் போதும் அப்படின்னு நினைப்பாங்க
அப்படி நினைக்கிறவங்க ஓம் ஆதித்யாச சோமாலய மங்கலாய உதயச குரு சுக்ர சனி எச்ச ராகவே, கேதவே நமஹ அப்படின்ற மந்திரத்தை சொல்லிட்டு ஒரு முறை மட்டும் வலம் வரணும்
நவகிரகங்கள்ல நம்மளுக்கு கல்வி அறிவு செல்வ வளம் கொடுக்கக் கூடியவர்https://youtu.be/UTCmX-BFpao அப்படின்னா புதன் பகவான் தான் குருபகவான் வாழ்வில் செய்திருக்கக் கூடிய பாவங்கள் மற்றும் நம்மளுக்கு ஞான சக்தி கிடைக்க வியாழக்கிழமை எல்லாம் குரு பகவான வணங்குவது கூடுதல் சிறப்பு நமக்கு கொடுக்கும்
கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் அப்படின்னா புதன் பகவான புதன்கிழமைல வழிபாடு செய்யணும் .ஏழரை சனி கண்டம சனி, சனி பெயர்ச்சியிலிருந்து விடுபடனும்.
அப்படின்னா சனிபகவான நம்ம சனிக்கிழமையில சரியான முறையில் வழிபாடு செய்தோம் அப்படினா நமக்கு இருக்கக்கூடிய சனிப்பெயர்ச்சி ஏழரை சனியில் இருந்து விடுபட முடியும் அப்படின்னு சொல்லலாம்.
பொதுவா நம்முடைய ஜாதகத்துல அதிர்ஷ்டம் அதாவது வாழ்க்கையில அதிர்ஷ்டம் அப்படின்னு ஒன்னு நமக்கு இருந்துச்சு அப்படின்னா கண்டிப்பா சுக்கிர பகவானுடைய அருள் முழுமையா நமக்கு கிடைக்கணும்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே
202 total views, 1 views today