நரசிம்மர் பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா !

Spread the love

நரசிம்மர் பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா ! தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் 1100 ஆண்டுகளுக்கு பழமையானது இக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது

பெருமாள் சப்பாரத்தில் உலா வந்து  அருள் பாலிக்கிறார். தலம் மூர்த்தி தீர்த்தம் மட்டுமின்றி பல்வேறு சிறப்பு நிறைந்தது.

கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம் இந்தியாவில் உள்ள நரசிம்மர் கோவில்களில் அபூர்வமானதும் வேறு எங்கும் காண இயலாத பல்வேறு சிறப்பு நிறைந்த தளமாக கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் விளக்குகின்றது

தமிழ்நாட்டில் கீழப்பாவூரில் மட்டும் சமதளமான பகுதியில் 16 திருகரங்களுடன் அருள் பாலித்து வருகிறார் நரசிம்மர் சுற்றிலும் வயல்கள் குளங்கள் நெரிந்து பசுமையாக உள்ளது

முதல் முதலில் நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது அகோபிலம் திருத்தளத்தில் மீண்டும் அவதாரம் எடுத்த தளம் கீழப்பாவூர் ஆகும் ரிசிகலுக்கும் காட்சி கொடுத்து மட்டுமே இன்றி நிரந்தரமாக தங்கி இருந்தும்

Things To Do On Vaikunta Ekadasi : பெருமாளின் முழுஅருளும் கிடைக்க வைகுண்ட  ஏகாதசி அன்று கட்டாயம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்! - Tamil BoldSky

இங்கு மட்டுமே இத்தலம் 1100 ஆண்டுகளுக்கு பொருளாதார சிறப்புமிக்க தளமாகும்

தூதுவளையின் அற்புத மருத்துவ ரகசியம் கிருத யுகத்தில் பிரகலாதனுக்காக திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த இரணியனை அளித்தார்

சில நாழிகைகளிலேயே நீடித்திருந்த நரசிம்ம அவதாரத்தை காண காசியப்ப முனிவர் நாரதர் வருணன் சுதர்சன் முனிவர் போன்றோர் விருப்பம் கொண்டு மகாவிஷ்ணுவை நோக்கி தவம் இருந்தார்கள்

இவர்களுடைய தவத்தை மிஞ்சிய பகவான் விஷ்ணு பொதிகை மலைச்சாரலில் அகத்தியர் ஏற்படுத்திய

மணிமுத்தா தீர்த்தத்தில் நீராடிய பின் அங்கிருந்து 40 கல்தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் எம்ஐ வேண்டி தவம் இயற்றுக என்று கூறி மறைந்தார்

அதன்படியே முனிவர்களும் தேவர்களும் சித்ரா நதிக்கரையில் பல ஆண்டுகள் கடும் தவம் மேற்கொண்டனர்

நரசிம்மர் பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா ! அந்த தவத்தின் மகிழ்ந்த பகவான் விஷ்ணு தான் முன்பு எடுத்த நரசிம்ம அவதாரத்தை https://youtu.be/O9jd4rsvUaQஸ்ரீதேவி பூதேவிகளுடன் மகா உக்கிரக மூர்த்தியாக 16 திருக்கரங்களுடன் காட்சியளித்தார்

கர்ஜனையுடன் காட்சியளித்த பகவானே கண்ட முனிவர்களும் தேவர்களும் மெய்மறந்து நரசிம்மரை தரிசித்தனர் பின்னர் இந்த அவதார காலத்திலேயே அவ்விடத்தில் நிரந்தரமாக குடி கொண்டார்

அந்த இடம் சோழர் காலத்தில் சத்திரிய சிகாமணி என்று அழைக்கப்பட்ட தற்போதைய கீழப்பாவூர் ஆகும் கசிப்பு வை சிங்கப்பெருமான் வதம் செய்த காட்சியை ஈத்தளத்தின் அப்படியே காணலாம்

இரணையனை தன் மடியின் மீது கிடத்தி இரண்டு கரங்களால் அவனைப் பிடித்து நான்கு கரங்களால்

அவர் வயிற்றை கிழித்து இரண்டு கரங்களால் குடலை உருவி மாலையாக பிடித்து மீதமுள்ள எட்டு கரங்களில் ஆயுதங்களுடன் உக்கிரமாக காட்சி தருகிறார்

கருவறையில் உள்ள நரசிம்மர் மிகவும் உக்கிரகம் வாய்ந்தவர் ஆக இருந்தார்.ஊர் தீ பற்றி எரிந்தது இவரின் விக்கிரகத்தை தணிக்கும் பொருட்டு பிரம்மதேவன் லட்சுமியை அனுப்பி வைத்தார்

இதனால் நரசிம்மர் சீற்றம் தணிந்தது இதனை குறிக்கும் வகையில் நரசிம்மர் மார்பில் லட்சுமி பிரதிஷ்டனையாக காணப்படுகிறாள்

300 வருடங்களுக்கு முன் இந்த கோவிலில் மாலை வேளையில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்குமாம்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *